Newspaper
Dinakaran Bangalore
தனி அறையில் மனைவி, ஆண் குழந்தையை பூட்டி வைத்துவிட்டு 3 மகள்களை வெட்டிக்கொன்று தற்கொலை: நடுக்குடீர் நிர்வாகி தற்கொலை
மூன்று மகள்களின் கழுத்தை வெட்டி கொலை செய்த தவெக நிர்வாகி, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 min |
August 06, 2025
Dinakaran Bangalore
தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு
1 min |
August 06, 2025

Dinakaran Bangalore
மரபின் 25 சதவீத வரி விதிப்பால் ஆர்டர் இல்லை அமெரிக்காவுக்கு 67 லட்சம் முட்டை ஏற்றுமதி நிறுத்தம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 67 லட்சம் நாமக்கல் முட்டைகள் அமெரிக்கா சென்றடைந்தது.
1 min |
August 06, 2025
Dinakaran Bangalore
தனி அறையில் மனைவி, ஆண் குழந்தையை பூட்டி வைத்துவிட்டு 3 மகள்களை வெட்டிக்கொன்று தவெக நிர்வாகி தற்கொலை
கடன் தொல்லையா? நாமக்கல் அருகே சோகம்
2 min |
August 06, 2025
Dinakaran Bangalore
உப்பளத் தொழிலாளர்களை மேம்படுத்த திட்டம் உள்ளதா?
மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில், \"இந்தியாவில் இருக்கிற உப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உள்ள உப்பளத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் உப்பள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை மாநில மற்றும் ஆண்டு வாரியாக எவ்வளவு, கல்விச் செலவுகள் மற்றும் பண வீக்கம் அதிகரித்து வருவதால், மேற்கூறிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியின் அளவை அதிகரிப்பது குறித்து அரசு ஏதேனும் மதிப்பாய்வு செய்திருக்கிறதா, அப்படியானால், மானியத் தொகையை அதிகரிக்க அல்லது திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்த ஏதேனும் ஆலோசனைகள் ஒன்றிய அரசிடம் உள்ளதா, இல்லையென்றால் அதற்கான காரணங்கள் என்ன\" என்று கேட்டிருந்தார்.
1 min |
August 06, 2025
Dinakaran Bangalore
நல்ல வர்த்தக கூட்டாளி இல்லா இந்தியா மீது 24 மணி நேரத்தில் அதிக வரி விதிக்கப்படும்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கும் இந்தியாவுக்கு அபராதமும் விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
1 min |
August 06, 2025

Dinakaran Bangalore
இன்றைய பலன்கள்
மேஷம்: புதியபாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியா பாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய நாள்.
1 min |
August 06, 2025
Dinakaran Bangalore
அமெரிக்காவிற்கு சுற்றுலா வர ரூ.13.16 லட்சம் உத்தரவாத தொகை
வெளிநாட்டினரிடம் வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு
1 min |
August 06, 2025
Dinakaran Bangalore
24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச்சுக்கு என்ன ஆச்சு?
அமெரிக்காவில் துவங்கவுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, செர்பி யாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.
1 min |
August 06, 2025
Dinakaran Bangalore
ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு அரசு துரித நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
8 வாரத்தில் இறுதி அறிக்கை தர சிபிசிஐடிக்கு உத்தரவு
1 min |
August 06, 2025

Dinakaran Bangalore
சாத்தான்குளம் கொலை வழக்கில் அப்ரூவராக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020ல் போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
1 min |
August 05, 2025
Dinakaran Bangalore
தயாரிப்பாளர் மீது தனுஷ் பாய்ச்சல்
பாலிவுட் டைரக்டர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த இந்தி படம், 'ராஞ்சனா'. கடந்த 2013ல் திரைக்கு வந்த இப்படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹீரோயினாக சோனம் கபூர் நடித்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். இப்படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தற்போது இப்படத்தை அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட், அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதுப்பித்து வெளியிட்டுள்ளது. கிளைமாக்ஸ் மட்டும் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மாற்றப்பட்டுள்ளது.
1 min |
August 05, 2025

Dinakaran Bangalore
தர்மஸ்தலா மலைப்பகுதியில் மனித எலும்புகள் சிக்கியது
தர்மஸ்தலாவில் 11வது இடத்தில் தோண்டுவதை நிறுத்திவைத்து புகார்தாரர் காட்டிய மலைப்பகுதியில் தோண்டிய போது மனித எலும்புகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
August 05, 2025
Dinakaran Bangalore
கம்போடியா - தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே கடந்த மாதம் 24ம் தேதி எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. பின்னர் இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று கடுமையாக தாக்குதல் நடத்தி தீவிரமான போரில் ஈடுபட்டன.
1 min |
August 05, 2025
Dinakaran Bangalore
தே.ஜ. கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால் ஓட்டு குறைய வாய்ப்பில்லை
கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால் எங்களுக்கு ஓட்டு குறையப் போவதில்லை என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 05, 2025

Dinakaran Bangalore
ஐகோர்ட்டு வக்கீலை கொலை செய்த கூலிப்படைக்கு ரூ.1 கோடி
சதி திட்டம் தீட்டிய முக்கிய புள்ளிகள் யார்?
1 min |
August 05, 2025

Dinakaran Bangalore
ஆ.17ம்தேதி பட்டாணியில் பாமக பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ராமதாஸ் கையெழுத்திட்டு கடிதம்
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் ஆக.17ம்தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பும் பணி தைலாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min |
August 05, 2025
Dinakaran Bangalore
கிருஷ்ணகிரிக்கு முதல்வர் பிரார்த்தனை செய்ததால் கன மழை பெய்கிறது
ஒவ்வொரு முறையும் கிருஷ்ணர் முன்பு முதல்வர் பிரார்த்திக் கும் போது பலத்த மழை பெய்கிறது. என்று ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 04, 2025

Dinakaran Bangalore
தூத்துக்குடி புதிய ஏர்போர்ட் செயல்பாட்டிற்கு வந்தது
தூத்துக் குடி விமானநிலையம் ரூ.452 கோடி செலவில் 886 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே, இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ321 ரக விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
உ.பி.யில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 11 பேர் பலியாகினர்.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
நிதின் கட்கரியின் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
ரூ.18.25 கோடி மோசடி கரூர் சேர்ந்தவர் கைது
நிதி நிறுவனம் நடத்தி ரூ.18.25 கோடி மோசடி செய்து கரூரில் பதுங்கி இருந்த ஒருவரை சிபிஐ கைது செய்தது.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து வரும் 8ம் தேதி தேர்தல் ஆணையம் முற்றுகை
டெல்லியில் வரும் 7ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 8ம் தேதி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
பீகார் அரசியலில் பரபரப்பு தேஜஸ்வியிடம் 2 வாக்காளர் அட்டை?
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து, அவர் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பாஜ குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
ஜனாதிபதி முர்முவுடன் பிரதமர் மோடி, அமித் ஷா சந்திப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று தனித்தனியே சந்தித்து பேசினார்.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப் பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்து மின்சார கார் விற்பனையை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் முத லீட்டாளர்கள் மாநாட் டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
2 ஆண்டுகளில் ரூ.400 கோடி வருவாய்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நடராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். தற்போது 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கும் தனது 46 வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min |
August 04, 2025

Dinakaran Bangalore
தர்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதை நேரில் பார்த்தேன்
தர்மஸ்தலாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று தோண்டும் பணிகள் நடைபெறவில்லை. 11, 12 ஆகிய இடங்கள் இன்று தோண்டப்படும். இந்நிலையில், ஜெயந்த் என்ற உள்ளூர்வாசி, 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதைத் தான் நேரில் பார்த்ததாக எஸ்.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடக்கம்
மாமல்லபுரத்தில் 4வது ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது. போட்டி, இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை காலை 6.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்தியா மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மாலத்தீவு, தென் கொரியா உள்ளிட்ட 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 102 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 4 இடங்கள் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வழங்கப்படும்.
1 min |
August 04, 2025
Dinakaran Bangalore
பஸ் ஜன்னல் வழியாக குதித்து பெண் தற்கொலை
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் பஸ் ஜன்னல் வழியாக குதித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |