Newspaper
Dinakaran Bangalore
அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும்
உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க் கடி நோய் அதிகரித்து வருகிறது. இந்த வகை நோயால் ஆண்டுக்கு 65,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இறக் கின்றனர். ரேபிஸ் நோய் உயிரிழப்பு தற்போது இந் தியாவிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் சமீபகாலமாக தெரு நாய் கடி என்பது அதிகப்படி யாக இருந்து வருகிறது.
1 min |
August 12, 2025
Dinakaran Bangalore
பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சு
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புடின் இடையே வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நேரடி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமைதி முயற்சிகளுக்கு பிரதமர் மோடியின் ஆதரவை ஜெலன்ஸ்கி பாராட்டினார்.
1 min |
August 12, 2025
Dinakaran Bangalore
தடுப்பணை நீரில் மூழ்கி 4 ஏர்ட்சி செயலர் உள்பட 2 பேர் பரிதாப பலி
திருவாரூர் அருகே சோகம்
1 min |
August 12, 2025

Dinakaran Bangalore
இன்றைய பலன்கள்
விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்
1 min |
August 12, 2025

Dinakaran Bangalore
சவுமியா தோல்விக்கு ஜி.கே.மணி காரணம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக நிர்வாகி எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. புத்தகத்தை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டு பேசினார். முன்னதாக முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி பேசியதாவது:
1 min |
August 12, 2025
Dinakaran Bangalore
பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும். இது 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அல்லது அதற்கு பின் பணியில் சேரும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
1 min |
August 12, 2025
Dinakaran Bangalore
பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்க கூட்டாக செயல்பட வேண்டும்
தமிழ்நாட்டில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக பாலாறு ஓடுகின்றது அதனை சுற்றி இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை பாலாற்றில் கலப்பதாகவும் எனவே இத்தகைய மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
1 min |
August 12, 2025
Dinakaran Bangalore
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகும் பீகார் துணை முதல்வரிடம் 2 வாக்காளர் அட்டை உள்ளது
3 லட்சம் பேரின் முகவரி '0'; தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
1 min |
August 11, 2025
Dinakaran Bangalore
திருப்பூரில் புதிய டைடல் பார்க் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
உடுமலை விழாவில் ரூ.1,132 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம் ரூ.300 கோடியில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
1 min |
August 11, 2025

Dinakaran Bangalore
சனாதனம் பற்றி பேசியதால் நடிகர் கமல்ஹாசன் சங்கை அறுப்போம் என மிரட்டல்
சனாதனம் பற்றிய பேச்சுக்காக நடிகர் கமல் ஹாசன் சங்கை அறுப்போம் என நடிகர் ரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025

Dinakaran Bangalore
சென்னை பல்கலை விடுதியில் பிரசவித்த மாணவி கீழே கிடந்ததாக கூறி தனது குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைத்த காதலன்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு, வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் கட்டை பையுடன் சென்று, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியிடம், 'கட்டை பையில் குழந்தை ஒன்று சாலையோரம் கிடந்தது. முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு வந்துள்ளேன்,' என கூறியுள்ளார்.
2 min |
August 11, 2025
Dinakaran Bangalore
கதம்பம் துணை ஜனாதிபதி தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தம்
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min |
August 11, 2025

Dinakaran Bangalore
அரியலூர் ‘காவணன்’ திரைப்பட பாணியில் சென்னை செவிலியர் காரில் கடத்திய இன்ஸ்டா காதலன்
கத்தி பட்டதில் ரத்தம் சொட்ட சொட்ட கதறிய சகோதரியின் குழந்தை
1 min |
August 11, 2025
Dinakaran Bangalore
ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை
ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை என்று கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யு குருவாயூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
August 11, 2025
Dinakaran Bangalore
மாஸ்டர் சிட்டியில் ஜெ.டி புரட்சி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரம் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கி வரும் நிலையில், தற்போது ஐ.டி எனப்படும் தகவல் தொழில் நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக அளவிலான ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
2 min |
August 11, 2025

Dinakaran Bangalore
புதுச்சேரி ரெஸ்டோ பாரில் சென்னை மாணவன் குத்திக்கொலை
மற்றொரு மாணவன் கவலைக்கிடம் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது
1 min |
August 11, 2025
Dinakaran Bangalore
வெண்கலம் வென்ற இந்திய வீரர் ரமேஷ்
ஆசிய அலைச்சறுக்கு போட் டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால், வெண்கலப்ப தக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
1 min |
August 11, 2025
Dinakaran Bangalore
மகனை கொன்று தந்தை தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கணக்கன்பட்டி, ராஜாபுரம் புதூரை சேர்ந்தவர் பழனியப்பன் (55). கொத்தனார். மனைவி விஜயா (43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள், மகனுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர். மற்றொரு மகள் தனலட்சுமி (23) திருமணம் ஆகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
1 min |
August 11, 2025
Dinakaran Bangalore
குற்றம் புதிது ஹீரோவுக்கு கொரில்லாவாக நடிக்க பயிற்சி
நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கியுள்ள படம், 'குற்றம் புதிது'. தருண் விஜய், ‘பரமசிவன் பாத்திமா' சேஷ்விதா கனிமொழி, மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, 'பாய்ஸ்' ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளனர். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் பி.கிருபா இசை அமைத்துள்ளார். ஜிகே ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது. வரும் 29ம் தேதி உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா படத்தை வெளியிடுகிறார்.
1 min |
August 11, 2025
Dinakaran Bangalore
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையை கடத்தி இளம்பெண்ணுக்கு தர்ம அடி
கள்ளக்குறிச்சி அரசு மருத் துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்ணுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
1 min |
August 10, 2025
Dinakaran Bangalore
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 10, 2025
Dinakaran Bangalore
விதிமுறைகளை பின்பற்றாத 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் கமிஷன்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ விதிகளின் கீழ், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்கின்றன. தற்போது 6 தேசிய கட்சிகள், 67 மாநில கட்சிகள், 2854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள், தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்றால் அவற்றின் பதிவு நீக்கப்படும்.
1 min |
August 10, 2025

Dinakaran Bangalore
வீட்டில் தயாரித்த பட்டாசு வெடித்து 3 பேர் கருகி பலி
சாத்தூர் அருகே உரிய அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 10, 2025
Dinakaran Bangalore
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நிறுத்தம்
டிரம்ப் 50% வரி விதிப்பு
2 min |
August 10, 2025

Dinakaran Bangalore
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்து
ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளது.
1 min |
August 10, 2025
Dinakaran Bangalore
2வது டெஸ்டிலும் சொந்த மண்ணில் நொிந்த ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 359 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.
1 min |
August 10, 2025
Dinakaran Bangalore
வாக்கு திருட்டு குற்றச்சாட்டு: ராகுல்காந்திக்கு சரத்பவார் ஆதரவு
தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
1 min |
August 10, 2025
Dinakaran Bangalore
புனர்பூ என்ற அர்த்த சன்யாச யோகம்
மனம் வெறுமையாக மாறுவது என்பது எல்லோராலும் நடக்காது, எல்லோராலும் முடியாது. பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புதான் அந்த நிலையை உருவாக்கும். வாழ்வில் அதிக ஆசைப்படுதல் ... இதை மனம்தான் செய்கிறது. வாழ்வில் அதிகமாக ஆசைப்படாமல் இருத்தல் இதையும் மனம்தான் செய்கிறது. இரண்டிற்கும் காரணம் மனம் எனில், மனத்தை அந்த நிலைக்கு தள்ளச் செய்கின்ற அமைப்பை தான் சூட்சுமமாக ஆராயப்பட வேண்டும்.
2 min |
August 10, 2025
Dinakaran Bangalore
2026 ஜூலைக்குள்ளாக அதிரடி மாற்றங்கள் சிஎஸ்கே அணியில் தொடரும் தோனி
வரும் 2026ல் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் எம்.எஸ். தோனி மீண்டும் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் சரியாக செயல்படாத பல வீரர்களை கழற்றி விட்டு புதியவர்களை சேர்ப்பதற்கான திட்டத்தில் அந்த அணி தீவிரம் காட்டி வருகிறது.
1 min |
August 10, 2025
Dinakaran Bangalore
சைப் அலிகானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
போபால் நவாப் குடும்ப சொத்துத் தகராறு வழக்கை மீண்டும் கீழ் நீதிமன்றத் திற்கே விசாரணைக்கு அனுப்பிய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
1 min |