कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Bangalore

இந்தியா மீது கூடுதல் வரி ஏன்?

வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம்

1 min  |

August 09, 2025

Dinakaran Bangalore

நடிகர் செக்ஸ் தொந்தரவு தமன்னா பகீர் புகார்

தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான நடிகை தமன்னா. ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். சமீப காலங்களில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இருந்தாலும் இப்போது இந்தியில் பிசியாக நடித்து வருகிறார்.

1 min  |

August 09, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

23 ஆண்டுகளாக நீடித்து வரும் ஜெயலலிதா மீதான வழக்கில் சுப்பிரமணிய சுவாமி சாட்சியம்

கடந்த 23 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஜெயலலிதா மீதான வழக்கில் சுப்பிரமணிய சுவாமி சாட்சியம் அளித்தார்.

1 min  |

August 09, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

அதிகாரியை தாக்கிய அதிமுக கவுன்சிலர் கைது

கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன் தினம் மாலை பணியில் இருந்தபோது, அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புவனகிரி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் பாரதிதாசன் என்கிற காளிமுத்து, தனது வார்டில் செய்யப்பட்ட பணிக்கு கோப்புகள் தயார் செய்யும்படி கூறியுள்ளார்.

1 min  |

August 09, 2025

Dinakaran Bangalore

தேர்தல் ஆணைய முறைகேட்டை கண்டுபிடித்தது எப்படி?

தேர்தல் ஆணைய முறைகேட்டை கண் டுபிடித்தது எப்படி என்று ராகுல்காந்தி நேற்று தனது யூடியூபில் விளக்கம் அளித் துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வில் கூறியிருப்பதாவது:

1 min  |

August 09, 2025

Dinakaran Bangalore

இரண்டு மடங்கு வெகுமதி வெனிசுலா அதிபரை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு வழங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 09, 2025

Dinakaran Bangalore

போலி வாக்காளர் அட்டை ஆ.16க்கு ஒப்படைக்க தேஜஸ்விக்கு கெடு

பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி கள் நடந்து வரைவு பட் டியல் வெளியிடப்பட்டது. இதற்கு பீகார் சட்டப்பே ரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.

1 min  |

August 09, 2025

Dinakaran Bangalore

அமெரிக்க 50 சதவீத வரி விதித்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவுக்கு வருகை தரும்படி அழைப்பு

1 min  |

August 09, 2025

Dinakaran Bangalore

தர்மஸ்தலாவில் 13வது இடம் இன்று தோண்ட எஸ்ஐடி திட்டம்

தர்மஸ்தலாவில் நேத்ரா வதி ஆற்றங்கரையோர காட்டுப்பகுதிக்குள் நூற்றுக்கணக்கான சட லங்கள் புதைக்கப்பட் டிருப்பதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் சிறப் புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசா ரிக்கப்பட்டுவருகிறது.

1 min  |

August 08, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்வோம் விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை

இந்தியா அதன் விவசாயிகள், பால் பண்ணையாளர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக தனிப்பட்ட முறையில் அதிக விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

1 min  |

August 08, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

கீழடி ஆராய்ச்சிக்கு உரிய அங்கீகாரம்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் சமீபத்தில் திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பின ராக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் பல பிரச்னைகளை கோரிக்கையாக முன் வைத்துள்ளார்.

1 min  |

August 08, 2025

Dinakaran Bangalore

இன்றைய பலன்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிர்ஷ்டம் பெருகும் நாள்.

1 min  |

August 08, 2025

Dinakaran Bangalore

தூத்துக்குடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸ்காரரின் தாய், பாட்டியிடம் செயின் பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் (60). ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை ஊழியர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் கவியரசன், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். 2வது மகன் கலைவாணன், கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

1 min  |

August 08, 2025

Dinakaran Bangalore

அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியீடு துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுதாக்கல் துவங்கியது

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் உடனடியாக துவங்கியது. மனு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ம்தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22 ம் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 ஆகும்.

1 min  |

August 08, 2025

Dinakaran Bangalore

அர்ஜுன் எரிகைசி வெற்றி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்

1 min  |

August 08, 2025

Dinakaran Bangalore

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவா தம் நடத்த கோரி எதிர்க்கட் சிகளின் அமளியால் மாநி லங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது.

1 min  |

August 08, 2025

Dinakaran Bangalore

ஹீரோ ஆகிறார் ஷங்கரின் மகன்

முன்னணி இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார்.

1 min  |

August 08, 2025

Dinakaran Bangalore

சிபிஎஸ்இ பள்ளி பொது தேர்வுக்கு 75% வருகைப் பதிவு கட்டாயம்

தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தகவல்

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

ரஷ்யாவிடம் இருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது

ரஷ்யா விடமிருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கை அடைந்தது தமிழக பொருளாதர வளர்ச்சி அபாரம்

கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதமாக அதிகரிப்பு கலைஞர் ஆட்சியின் சாதனையை எட்டினார் மு.க. ஸ்டாலின்

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

எழுத் தமிழர் பற்றிய காட்சி வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர்

'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற தெலுங்குத் திரைப்படம் 'கிங்டம்'. விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் உட்படப் பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

சர்வதேச செஸ் போட்டி தீ விபத்தால் தள்ளிவைப்பு

சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியையும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியையும் நேற்று முதல் 15ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

1 min  |

August 07, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

காதல் கிசு கிசுவில் சிக்கிய தனுஷ் - மிருணாள் தாக்கூர்

தனுஷ், மிருணாள் தாக்கூர் காதலிப்பதாக வெளியான தகவலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி தவித்த 150 பேர் மீட்பு

மீட்பு பணிகள் தீவிரம்

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

உங்கள் பாதத்தை சுத்தமாக்க வீட்டிற்கே வந்துள்ளது கங்கை

உத்தரப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கான்பூரின் தேஹாத் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் சென்றுள்ளார். அங்கு, வீட்டை வெள்ளம் சூழ்ந்த ஒரு பெண்ணிடம் அவர், \"உங்கள் பாதங்களை சுத்தம் செய்ய கங்கை உங்கள் வீட்டு வாசற்படிக்கே வந்துள்ளது. இது உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்\" என்றார்.

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

எடப்பாடிக்கு திடீர் உடல்நல பாதிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் இருந்து ராஜபாளையம் வந்தார். அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் சீனா செல்கிறார் பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரிக்கு மேல் வரி விதித்து வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாத இறுதியில் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார்.

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தால் 45 பைசாவில் பயணக்காப்பீடு

ரயில் பயணக்காப்பீடு திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை யில்லை

தமிழ் நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்கள் இடம் பெற தடையில்லை என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன் றம், இந்த வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்த அதிமுக எம்பி சி.வி. சண்முகத்திற்கு ரூ. 10லட்சம் அபராதம் விதித்ததோடு, உயர்நீதி மன்ற உத்தரவையும் ரத்து செய்தது.

1 min  |

August 07, 2025

Dinakaran Bangalore

உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க முடியாது

மக்களவையில் ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்

2 min  |

August 07, 2025