Newspaper
Dinakaran Bangalore
சின்சியோ கோப்பை செஸ் 2ம் இடத்தில் தொடரும் தமிழகத்தின் பிரக்ஞானந்தா
சின்சியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகளில், 6 சுற்றுகள் முடிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2ம் இடத்தில் உள்ளார்.
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி மோடி அரசுக்கு கவலை இல்லை
பணியாளர் தேர்வாணை யம் (எஸ்எஸ்சி) நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண் டித்தும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கோரியும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் தேர் வர்கள் போராட்டம் நடத்தினர்.
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
சிறு குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் பரவாயில்லை
சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் தாங்கிக் கொள்வோம் என்று பிரதமர் மோடி பேசினார்.
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
வாக்கு திருட்டு அரசுக்கு விவசாயிகளை பற்றி கவலையில்லை
ராகுல்காந்தி குற்றச்சாட்டு
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் ஒரு பலாத்கார வழக்கு
கொச்சியை சேர்ந்த பெண் டாக்டர் அளித்த பலாத் கார புகாரில் பிரபல ராப் பாடகர் வேடன் ஒரு மாதத் திற்கு மேலாக தலைமறை வாக உள்ள நிலையில் அவர் மீது பல்கலைக்க ழக ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரில் மேலும் ஒரு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
விண்ணவெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்
விண்வெ ளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பாஜ எம்.பி அனுராக் தாக்குர் பேசியது சர்ச்சையை ஏற்ப டுத்தி உள்ளது.
1 min |
August 26, 2025

Dinakaran Bangalore
55 லட்சம் மக்களுக்கு இலவச ரேஷன் நிறுத்த சதி
மாநில மக்களுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வெளியிட்ட அறிக்கையில், “ இதுவரை பஞ்சாபில் 1.53 கோடி மக்கள் ரேஷன் பெற்று வந்தனர், ஆனால் பாஜ அரசு 55 லட்சம் பேருக்கு இந்த வசதியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
மின்சார ஊழல் வழக்கு 27 ஆண்டுகளுக்கு பின்னர் கோவா அமைச்சர் விடுதலை
கடந்த 1998 ஆம் ஆண்டு மின்சார ஊழல் வழக்கில் கோவா அமைச்சர் மவுவின் கோடின்ஹோ விடுதலை செய்யப்பட்டார்.
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
இமாச்சல், பஞ்சாபில் கனமழை
இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
4 பத்திரிகையாளர் உட்பட 19 பேர் பலி
1 min |
August 26, 2025
Dinakaran Bangalore
உயிரின் மதிப்பு தெரியாதவர் விஜய்
மகனை குப்பையை வீசுவது போல தூக்கி வீசினர். உயி ரின் மதிப்பு தெரியாதவர் விஜய் என்று மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவரின் தாய் மனவேதனையுடன் தெரிவித் தார்.
1 min |
August 25, 2025
Dinakaran Bangalore
கரூரில் வரும் 17ம் தேதி நடக்கிறது திமுக முப்பெரும் விழா
கனிமொழி உள்ளிட்ட 6 பேருக்கு விருது அறிவிப்பு
1 min |
August 25, 2025
Dinakaran Bangalore
தேர்தலுக்கு பிறகே யார் முதல்வர் என பீடி முடிவெடுக்கப்படும்
பாஜ, அதிமுக இணைந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நெல்லையில் அமித்ஷா பேசினார். இதற்கு அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் யார் என்பதுபற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
1 min |
August 25, 2025
Dinakaran Bangalore
ககன்யான் விண்கலத்தின் பாராசூட் அமைப்பு சோதனை
ககன்யான் திட்டம் என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் விண்வெளி பயணத்தின் போது விண்வெளி வீரர்களுடைய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்பாட்டு திறனை சோதனை செய்ய நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinakaran Bangalore
மாணவர்களுக்கு பையில் சீண்டல் 2 ஆசிரியர்கள் மீது போச்சோ வழக்கு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி யில் பணியாற்றும் 2 ஆசி ரியர்கள், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டதாக 3 மாணவிகள் வெளியிட்ட ஆடியோ, வீடியோ பரபரப்பை ஏற்ப டுத்தியது.
1 min |
August 25, 2025

Dinakaran Bangalore
ரூ.2,000 கோடி வங்கி மோசடி அனில் அம்பானி மீது வழக்கு பதிந்தது சிபிஐ
வீடு உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை
1 min |
August 24, 2025

Dinakaran Bangalore
பல பெண்களுடன் தொடர்பு
கோவிந்தா மீது மனைவி பகீர் புகார்
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
சுங்க வரிகளில் மாற்றத்தால் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்
நாளை அமல்; இந்தியா அதிரடி
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
பா.ஜ-அதிககூட்டணியை தொண்டர்களேற்கவில்லை தமிழ்நாட்டில் திமுகவிற்கு யாரும் போட்டி கிடையாது
தமிழகத்தில் யாருமே திமுகவிற்கு போட்டி கிடையாது. பாஜ - அதிமுக கூட்டணியை அவர்களது தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என நெல்லையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
1 min |
August 24, 2025

Dinakaran Bangalore
தெரு நாய்கள் கடித்து உபி கல்லூரி மாணவி படுகாயம்
உபி மாநி லம் கான்பூரை சேர்ந்தவர் வைஷ்ணவி சாகு(21). ஒரு கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
செப்.3ம்தேதி திருச்சி வருகை திருவாரூர் பல்கலை விழாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்பு
ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம்
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
இலங்கை மாணவர்களுக்கு வேத கணிதம், பஞ்சாங்கம்
இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
திரில்லர் படம் இயக்குகிறார் சுரேஷ் சுப்பிரமணியன்
கடந்த ஜூலை மாதம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியான 'பன் பட்டர் ஜாம்' படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் தெலுங்கில் அந்தப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
சேலம் அருகே பிறந்து 9 நாளேயான பச்சிளம் பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை
பெற்றோர் உள்பட 4 பேர் கைது
1 min |
August 24, 2025

Dinakaran Bangalore
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்
திருச்சி பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
7 மாணவர்கள் பலி எதிரொலி ராஜஸ்தானில் 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை
ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் உள்ள பாழடைந்த 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
தமிழகத்தில் நடப்பாண்டில் 47.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்ய சாதனை
அமைச்சர் சக்கரபாணி தகவல்
1 min |
August 24, 2025

Dinakaran Bangalore
நாடுளுமன்றத்தில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 நுழைவாயில்களில் ஒன்றான கஜ் துவாரை பிரதமர் மோடி அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம். கஜ் துவார் வாயிலில் எண்-1 என குறியிடப்பட்ட ஒற்றை மரம் மட்டும் நன்கு வளர்ந்துள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பு; பெண் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டத்தில் பெண் பலியானார். பலர் மாயமானார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
August 24, 2025

Dinakaran Bangalore
கடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் நியமனம்
அதிபர் டிரம்பின் தீவிர விசுவாசி
1 min |