Newspaper
Thinakkural Daily
யாழ்நகரில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த கடையை அத்துமீறி உடைத்து வியாபாரம்
மாநகர மேயர் நேரில் சென்று மீண்டும் சீல் வைப்பு
1 min |
September 19, 2025
Thinakkural Daily
வவுனியா வடக்கு தவிசாளருக்கு எதிராக உப தவிசாளர் உள்ளிட்ட 7 பேர் வெளிநடப்பு
மக்கள் பிரச்சினையை கதைக்க அனுமதிக்காமையால் வவுனியா வடக்கு தவிசாளருக்கு எதிராக உப தவிசாளா உள்ளிட்ட 7 ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
பருத்தித்துறை புதிய மரக்கறிச் சந்தை பொருத்தமான இடத்தில் இருக்கிறதா?
பருத்தித்துறை மரக்கறி சந்தையின் நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
குச்சவெளியில் 87குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கல்
உள்ளூராட்சி வாரத்தை முன் னிட்டு குச்சவெளி பிரதேச சபை மற் றும் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய வளமான நாடும் - அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளில் மறுமலர்ச்சி நகரம் எனும் தேசிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் குச்சவெளி பிர
1 min |
September 19, 2025
Thinakkural Daily
முத்து நகர் விவசாயிகள் இரண்டாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
களுவாஞ்சிக்குடி பிரதான தபாலகத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடுகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால யுத்தசூழ்நிலையின்போது கைவிடப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி பிரதான தபாலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்தகாலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் குறித்த கட்டிடத்தினை அமைத்துதருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் அமைக்கப்படாத நிலையில் சுமார் 35 வருடத்திற்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
வியாபார சான்றிதழ் பெறாத அதிக வட்டி வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் இழுத்து மூடல்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் அதிரடி
1 min |
September 19, 2025
Thinakkural Daily
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் விபத்தினால் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் வெஞ்சர் பகுதியில் நேற்று வியாழக் கிழமை காலை 10.45மணியளவில் நோயாளர் காவு வண்டியும் பால் ஏற்றி சென்ற லொறியும் மோதுண்டதால் 30 நிமிடத்திற்கு மேல் போக் குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்
வடக்கு ஆளுநர் தலைமையில் ஆராய்வு
1 min |
September 19, 2025
Thinakkural Daily
கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் புதிதாகக் கட்டப்பட்ட கடைத்தொகுதிகள் சீரின்மையால் வியாபாரிகள் பாதிப்பு
கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் தபால் நிலைய வீதியில் புதிதாகக் கட்டி வாடகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். இதனால் 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபா முற்பணமாகவும் மாதம் 11,000 ரூபா வாடகைக்குக் கடைகளை எடுத்து நடத்தும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
எந்தவொரு தொழிற்சங்கங்களுடனும் அரசாங்கத்தின் திட்டத்தை தடுத்தால் அது தொடர்பில் முடிவு எடுக்கத் தயங்க மாட்டோம்
ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு
2 min |
September 19, 2025
Thinakkural Daily
2000 ரூபா வழங்குமாறு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000ம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா புரண்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் நேற்று வியாழக்கிழமை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
பம்பலப்பிட்டியில் கடைக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்
பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல விற்பனை நிலைய மொன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான சாக்லெட் பிஸ்கட்டுக்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூல்வெளியீடு இன்று
பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
முழங்காவிலில் மனித பாவனைக்கு உதவாத பெருமளவு பொருட்கள் கண்டுபிடித்து அழிப்பு
பூநகரி -முழங்காவில் பகுதியில் உள்ள உணவகங்களில் பொதுசு காதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின் போது பெரு மளவான மனித பாவனைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய உண வுப்பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத தங்கூஸ் வலை பறிமுதல்
புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து கோடி ரூபா மதிப்புள்ள சட்டவிரோத தங்கூஸ் வலைகளை அதிரடிப்படை மற்றும் புத்தளம் நீரியல் வளத் துறை அதிகாரிள் இணைந்து கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் நீரியல் வளத் துறை பிரதிப் பணிப்பாளர் சரத் சந்தநாயக்க தெரிவித்தார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தியதாக 3 வகைப் போக்குவரத்து குறித்து ஆராய்வு
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக் குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நிகழ்வுகள்
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் கூட இன்றி அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நான்காவது நாள் நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
காரைநகர் சீ நோர் படகு திருத்துமிடம் மீள இயங்கவைக்கும் பணிகள் ஆரம்பம்
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய புனரமைப்பு பணி நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
ஹெரோயினுடன் கைதான பிக்கு உள்ளிட்ட மூவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறி, பௌத்த துறவி ஒருவர் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது
ஆராச்சிக்கட்டுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனை விழுந்தான் சரணாலயத்தில் நேற்று முன்தினம் (1%) இரவு ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஆனைவிழுந்தான் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களைத் தடுத்ததற்குப் பலரும் கடும் கண்டனம்
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
சூப்ப-4 சுற்று நாளை ஆரம்பம்
ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை ஏட்டி இருக்கிறது. லீக் சுற்று கள் இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், நாளை சனிக்கிழமை முதல் சுப்ப-4 சுற்று தொடங்குகிறது. இந்த நிலையில் ஏ பிரிவில் இருந்து எதிர்பார்த்தபடி இந்தியா முதலிடத்தில் இருந்தும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலிருந்தும் தகுதி பெற்றிருக்கின்றன.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் பறிக்க முயன்றவர் கைது
பொலிஸாருக்கும் துப்பாக்கி காட்டி மிரட்டல்
1 min |
September 19, 2025
Thinakkural Daily
தமிழர்களின் அஹிம்சைப் போராட்டமும் சர்வதேச பார்வையும்...
ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டமானது தொடர்ந்து சூழற்சி முறையின் அடிப்படையில் இடம் பெற்று கொண்டே இருக்கிறது. நில ஆக்கிரமிப்புக் கள், விகாரைகளின் மீள் நிர்மானம், திட்டமிட்ட குடி யேற்றங்கள், மனித புதைகுழி விவகாரம் என ஈழத்த மிழர்களின் அரசியல் நெருக்கடியான சூழலுக்குள் நகர்வதாகவே சமீபத்திய அரசியல் தென்படுகிறது.
4 min |
September 19, 2025
Thinakkural Daily
ஹட்டன் டிக்கோயா நகரத்தில் சுகாதார பரிசோதகர்களின் அதிரடி சோதனை
வழக்குகள் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை
1 min |
September 19, 2025
Thinakkural Daily
காணி வாங்க வந்தவரின் 34 இலட்சம் ரூபா கொள்ளை காணி உரிமையாளர் கைது; இருவரைத் தேடும் பொலிஸார்
காணி வாங்குவதற்கு வந்தவருக்கும் உறுதியை எழுத ஆயத்தமாக இருந்த சட்டத்தரணிக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்து தாக்கி 34 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
யாழ்.மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் சிரமதானம்
உள்ளூராட்சித் திணைக்களத்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சபைகளினால் நடமாடும் சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிரமதானம், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு வருகின்றன.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை
பாகிஸ்தான் துணைப் பிரதமர்
1 min |
September 19, 2025
Thinakkural Daily
யாழ் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு!
தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலை இரத்தவங்கியில் தற்போது அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
1 min |