Newspaper
Thinakkural Daily
காரைநகர் சீ நோர் படகு திருத்துமிடம் மீள இயங்கவைக்கும் பணிகள் ஆரம்பம்
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய புனரமைப்பு பணி நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
ஹெரோயினுடன் கைதான பிக்கு உள்ளிட்ட மூவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறி, பௌத்த துறவி ஒருவர் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது
ஆராச்சிக்கட்டுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனை விழுந்தான் சரணாலயத்தில் நேற்று முன்தினம் (1%) இரவு ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஆனைவிழுந்தான் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களைத் தடுத்ததற்குப் பலரும் கடும் கண்டனம்
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
சூப்ப-4 சுற்று நாளை ஆரம்பம்
ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை ஏட்டி இருக்கிறது. லீக் சுற்று கள் இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், நாளை சனிக்கிழமை முதல் சுப்ப-4 சுற்று தொடங்குகிறது. இந்த நிலையில் ஏ பிரிவில் இருந்து எதிர்பார்த்தபடி இந்தியா முதலிடத்தில் இருந்தும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலிருந்தும் தகுதி பெற்றிருக்கின்றன.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் பறிக்க முயன்றவர் கைது
பொலிஸாருக்கும் துப்பாக்கி காட்டி மிரட்டல்
1 min |
September 19, 2025
Thinakkural Daily
தமிழர்களின் அஹிம்சைப் போராட்டமும் சர்வதேச பார்வையும்...
ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டமானது தொடர்ந்து சூழற்சி முறையின் அடிப்படையில் இடம் பெற்று கொண்டே இருக்கிறது. நில ஆக்கிரமிப்புக் கள், விகாரைகளின் மீள் நிர்மானம், திட்டமிட்ட குடி யேற்றங்கள், மனித புதைகுழி விவகாரம் என ஈழத்த மிழர்களின் அரசியல் நெருக்கடியான சூழலுக்குள் நகர்வதாகவே சமீபத்திய அரசியல் தென்படுகிறது.
4 min |
September 19, 2025
Thinakkural Daily
ஹட்டன் டிக்கோயா நகரத்தில் சுகாதார பரிசோதகர்களின் அதிரடி சோதனை
வழக்குகள் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை
1 min |
September 19, 2025
Thinakkural Daily
காணி வாங்க வந்தவரின் 34 இலட்சம் ரூபா கொள்ளை காணி உரிமையாளர் கைது; இருவரைத் தேடும் பொலிஸார்
காணி வாங்குவதற்கு வந்தவருக்கும் உறுதியை எழுத ஆயத்தமாக இருந்த சட்டத்தரணிக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்து தாக்கி 34 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
யாழ்.மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் சிரமதானம்
உள்ளூராட்சித் திணைக்களத்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சபைகளினால் நடமாடும் சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிரமதானம், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு வருகின்றன.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை
பாகிஸ்தான் துணைப் பிரதமர்
1 min |
September 19, 2025
Thinakkural Daily
யாழ் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு!
தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலை இரத்தவங்கியில் தற்போது அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
நெடுந்தீவில் மதுபானசாலையில் வாள்வெட்டில் இருவர் படுகாயம்
பொலிஸார் மீதும் தாக்குதல்
1 min |
September 18, 2025
Thinakkural Daily
மழைகாலம் தொடங்க முன் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும்
இவ்வருடத்திற்கான மழைகாலம் தொடங்கினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளை நிறைவு செய்வதில் தாமதங்கள் ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது. எனவே சகல வேலைகளையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
கடும் மழையால் திடீரென இடிந்து விழுந்த நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி
பாதுகாக்கத் தவறி விட்டதாக கடும் விசனம்
1 min |
September 18, 2025
Thinakkural Daily
தென்னிலங்கை சம்பவங்களையும் வட,கிழக்கில் நடந்த சம்பவங்களையும் ஐ. நா.ஒப்பிட்டுப் பார்க்க முடியாது
வடக்கு கிழக்கில் நடந்தது ஒரு இன அழிப்பு எங்களுடைய உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தென்னிலங்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் வடகிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களையும் ஐ. நா. சபை ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏனென்றால் எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ. அமலநாயகி தெரிவித்தார்.
2 min |
September 18, 2025
Thinakkural Daily
அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதுவர்
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX, அக்டோபர் 15 அன்று ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 14 புதிய சந்தைகளில் அறிமுகம்
Warner Bros. Discovery நிறுவனம் அக்டோபர் 15 ஆம்திகதி ஆசிய பசிபிக்ப குதியில் உள்ளபுதியசந்தைகளில் அதன்முத ன்மை உலகளாவிய ஸ்ட்ரீமிங்சேவையான HBO Max நேரடி - நுகர்வோர்முறையில் தொடங்கப்படும் எனஅறிவித்தது. இதில்பங்களாதேஷ், புரூணை, கம்போடியா, லாவோஸ், மக்காவ், மங்கோலியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் பலியான 31 நிருபர்களின் இறுதிச்சடங்கு
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலியானதாகக் கூறப்படும் 31 நிருபர்களின் இறுதிச்சடங்குகளில் ஒரே நாளில் நடந்த நிலையில், ஏராளமானவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
இலங்கை இரசாயன கழகத்தின் மாணவர்களுக்கு நன்கொடையுதவி
2015ஆம் ஆண்டு, வைத்திய கலாநிதி திருமதி செந்தி சண்முகநாதன் கனடாவில் இருந்து அளித்த கருணையுள்ள நன்கொடை மூலம் இந்த இலங்கை இரசாயன கழகத்தின் மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான நிதியம் நிறுவப்பட்டது. இந்த உதவித்தொகை, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், ஒரே பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வாழும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
எம்.பி.க்களின் ஓய்வூதியம் விரைவில் இரத்தாகும்
சட்டமூல வரைவு சட்டமா அதிபருக்கு
1 min |
September 18, 2025
Thinakkural Daily
கோட்டக்கல்லாறு பொது மயானம் பிரதேச சபை உறுப்பினரால் துப்பரவாக்கல்
கோட்டைக்கல்லாறு பொது மயானம் பிரதேச சபை உறுப்பினர் த. சுதாகரன் தலைமையில் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
கடற்படையினருக்காக ஆங்கில மொழி ஆய்வுகூடம் அமெரிக்காவால் திறப்பு
திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கிலமொழி ஆய்வுகூடத்தினை இலங்கை கடற்படையினருடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு 60 வருடங்களாக புனரமைக்கப்படாத குஞ்சர்துரவு குளம் புனரமைப்பு
சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான 15 ஆம் திகதி மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகராட்சி மன்றத்தின் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
DFCC வங்கி, மிகச் சிறந்த நிலையான வைப்பு வரப்பிரசாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
நம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் DFCC வங்கி, பாதுகாப்பு, மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, சந்தையில் கிடைக்கும் மிகச்சிறந்த வட்டி வீதங்கள் சிலவற்றுடன் ஆண்டு நிறைவு நிலையான வைப்பு வரப்பிரசாதத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியாக வழங்குகின்றது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
யூனியன் அஷ்யூரன்ஸ் ஸ்தாபனத்தின் முதன்மையான அறிமுகமாக Clicklife App ஊடாக DigitalHealth சேவைகளை வழங்குகிறது
இலங்கையில் நீண்டகாலமாக இயங்கும் தனியார் ஆயுள்காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனரான Flash Health உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு மாதாந்தம் இலவச ஒன்லைன் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
ஐஸ், கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது
ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
பாகிஸ்தானின் மிரட்டலுக்கு அடிபணிந்தது ஐசிசி
போட்டி நடுவரை நீக்கியது
1 min |
September 18, 2025
Thinakkural Daily
சாவகச்சேரி நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிகளை சவாலுக்குட்படுத்திய வழக்கின் தீர்ப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை
அகில இலங்கை தமிழ் காங் கிரஸின் சாவகச்சேரி நகரச பை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிகளை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக் கினுடைய தீர்ப்பு இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு கூடி இது சம்பந்தமாக முடிவுகளை எடுக் கும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |