मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

9,500 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Thinakkural Daily

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கல்

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாறக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரத்துச் செய்யக் கோரி வழக்கு:

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

எமது மக்களைத் தவறாக வழிநடத்துவது நாமா? நீங்களா?; சுமந்திரனிடம் குகாஷ் கேள்வி!

மக்களை நான் தவறாக வழிநடாத்துவதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த போது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது. மக்களைத் தவறாக வழிநடாத்துவது நானா? நீங்களா? என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் எம். ஏ. சுமந்தி ரனிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னன ணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் பற்றிய விசாரணை அறிக்கை மன்னாரில் விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று வியாழக்கிழமை மன்னார் ஊடக அமை யத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால் விநியோ கிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

பெண் எம்.பி.யிடம் மன்னிப்பு கோரியுள்ளேன் பிரதமர் இதனை அரசியலாக்கக் கூடாது

பெண் எம்.பி.க் களையோ அல்லது பெண்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. இவ்விடயத்தில் லக் மாலி ஹேமசந்திர எம்.பி. யிடம் தனிப் பட்ட முறை மன்னிப்பு கோரியுள்ளேன். இதனை பிரதமர் அர சியலாக்க கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி. பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்து குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

கடற்றொழில் அமைச்சில் தொடர்ச்சியாக இடம்பெறும் பாரிய ஊழல் மோசடிகள்

கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை பட்டியலிட்ட சுயேட்சைக்குழு 17 இந்த யாழ் மாவட்ட எம்.பி. யான இராமநாதன் அர்ச்சுனா, இக்குற்றச்சாட்டுக்களை நான் நிரூபித்தால் நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயாரா எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் சவால் விடுத்தார்.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

கிளிநொச்சியில் ஸார்ப் கண்ணிவெடியகற்றும் பிரிவுக்கு ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள் விஜயம்

முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

3 பஸ்கள் மோதுண்டதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

பலாங்கொடையில் சம்பவம்

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

மன்னாரில் நடக்கும் போராட்டத்தை வெறும் கோசமாகக் கருதி விடக் கூடாது

மன்னாரில் நடக்கும் போராட்டத்தை வெறும் கோசமாக கருதி விடக் கூடாது. அது உணர்வு ரீதியாக அந்த மாவட்டத்தின் மண்ணையும் உயிர்களையும் காப்பாற்றுவதற்கான போராட்டமே என்பதனை புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

நீர்கொழும்பு நகர எல்லைக்குள் வீடுகளுக்கு ஒரு வீடு வீத வரி அதிகரிக்க அங்கீகாரம்

நீர்கொழும்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள வீடு சொத்துக்களுக்கான சோலை வரி 2026 முதல் ஒரு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 12, 2025

Thinakkural Daily

சத்துருக்கொண்டானில் 186 பேர் படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாற் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் சார்பாகவே அரசு நடக்கிறது

நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை அநுர அரசாங்கம் மறந்து விட்டது. ஆனால் விடுதலைப் புலிக ளுக்கும் அவர்களின் புலம்பெயர் அமைப்புக்க ளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மறக்காது உறுதியாக நிறைவேற்றுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. டி.வி. சானக தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

மன்னார் பொது மருத்துவமனைக்கு இந்தியா 600 மில்லியன் ரூபா உதவி

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

வரணியில் காரில் சென்ற இளைஞன் மீது தாக்குதல்

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

இன்று முதல் 10 மாதங்களுக்கு மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்

இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் இன்று வியாழக்கிழமை முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

ஆசியக் கிண்ணத்தில் வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்; ஹாங்காங்கின் மோசமான சாதனை

ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட் டியிலேயே ஆப்கானிஸ்தான் அணி, ஹாங் காங் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத் தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆசியக் கிண்ண வரலாற்றிலேயே பெரிய வெற்றி பெற்ற அணிகளின் பட்டிய லில் ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில சாதனை களும் நிகழ்ந்தன.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

திருக்கோணமலையில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

தெரு நாய்களினால் உயிருக்கு அச்சுறுத்தல் என முறைப்பாடு

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

இலங்கையில் முதன் முறையாக John Deere நீண்ட கால வாடிக்கையாளர்களுக்கு சிங்கரிடமிருந்து வெகுமதிகள் பகிர்ந்தளிப்பு

சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம், தனது நீண்ட காலJohn Deere வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வைபவமொன்றை அண்மையில் தம்புளை சன்னஸ ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது தெரிவு செய்யப் பட்ட நீண்ட கால வாடிக்கையாளர்கள் 30 பேருக்கு சிங்கர் தொலைக்காட்சிப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும் -சஜித்

பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும். இது வெஸ்ட்மின்ஸ்டர் சம்பிரதாயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

விரக்தியில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்

6 ஆண்டுகளாக வாய்ப்பு மறுத்ததால் சோக முடிவு

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

கலிபோலிங்க் லொஜிஸ்டிக்ஸ் - கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் உடன் இணைந்து அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துகிறது

சீலைன் குழுவின் (Ceyline Group) துணை நிறுவனமான கலிபோலிங்க் லொஜிஸ்டிக்ஸ் (Califolink Logistics), கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினலில் (Colombo West International Terminal CWIT) தனது இடைமுனைய சரக்கு வண்டி போக்குவரத்து (Inter Terminal Trucking) சேவைகளை உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

தேனீயப்படும் சம்பத் மனம்பொறியவை ஓப்படைப்பது நாமலின் பொறுப்பாகும்

அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

சந்துருகொண்டான் இராணுவ முகாம் இருந்த பகுதியில் மனிதப் புதைகுழி இருக்கும் சாத்தியம்

186 பேரின் படுகொலை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

2 min  |

September 11, 2025

Thinakkural Daily

குருக்கள்குளம் புதைகுழியை அகழ்வதற்கு சர்வசேதத்தின் உதவிகள் பெறப்படும்

நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

Softlogic Life2025 முதல் அரையாண்டில் 18.7 பில்லியன் ரூபா GWP உடன், 29% வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை

Softlogic Life2025 முதல் அரையாண்டில் சிறப்பான செயல்திறனை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாத காலத்திற்கு 18.7 பில்லியன் ரூபா மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தை (GWP) பதிவு செய்து, முந்தைய ஆண்டை விட 29% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

தென்கொரிய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆர்வம்

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்றுப் புதன்கிழமை யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

15 பேர் உயிரிழந்த விபத்தில் சிக்கிய பஸ்ஸின் உரிமையாளருக்கு பிணை

வெல்வாய வீதியில் விபத்துக் குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைதான நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார்.

1 min  |

September 11, 2025

Thinakkural Daily

Prime Lands Residencies இன் 'The Grand' இணையத்தளத்துக்கு BestWeb.lk இல் தங்க விருது வழங்கி கௌரவிப்பு

Prime Lands Residencies PLC அதன் டிஜிட்டல் சிறப்புக்காக, 15ஆவது BestWeb. Ik விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் தங்க விருதை சுவீகரித்துள்ளது.

1 min  |

September 11, 2025