मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

9,500 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Thinakkural Daily

நெடுந்தீவில் மதுபானசாலையில் வாள்வெட்டில் இருவர் படுகாயம்

பொலிஸார் மீதும் தாக்குதல்

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மழைகாலம் தொடங்க முன் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும்

இவ்வருடத்திற்கான மழைகாலம் தொடங்கினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளை நிறைவு செய்வதில் தாமதங்கள் ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது. எனவே சகல வேலைகளையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

கடும் மழையால் திடீரென இடிந்து விழுந்த நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி

பாதுகாக்கத் தவறி விட்டதாக கடும் விசனம்

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

தென்னிலங்கை சம்பவங்களையும் வட,கிழக்கில் நடந்த சம்பவங்களையும் ஐ. நா.ஒப்பிட்டுப் பார்க்க முடியாது

வடக்கு கிழக்கில் நடந்தது ஒரு இன அழிப்பு எங்களுடைய உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தென்னிலங்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் வடகிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களையும் ஐ. நா. சபை ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏனென்றால் எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ. அமலநாயகி தெரிவித்தார்.

2 min  |

September 18, 2025

Thinakkural Daily

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதுவர்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX, அக்டோபர் 15 அன்று ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 14 புதிய சந்தைகளில் அறிமுகம்

Warner Bros. Discovery நிறுவனம் அக்டோபர் 15 ஆம்திகதி ஆசிய பசிபிக்ப குதியில் உள்ளபுதியசந்தைகளில் அதன்முத ன்மை உலகளாவிய ஸ்ட்ரீமிங்சேவையான HBO Max நேரடி - நுகர்வோர்முறையில் தொடங்கப்படும் எனஅறிவித்தது. இதில்பங்களாதேஷ், புரூணை, கம்போடியா, லாவோஸ், மக்காவ், மங்கோலியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் பலியான 31 நிருபர்களின் இறுதிச்சடங்கு

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலியானதாகக் கூறப்படும் 31 நிருபர்களின் இறுதிச்சடங்குகளில் ஒரே நாளில் நடந்த நிலையில், ஏராளமானவர்கள் அதில் கலந்து கொண்டனர்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

இலங்கை இரசாயன கழகத்தின் மாணவர்களுக்கு நன்கொடையுதவி

2015ஆம் ஆண்டு, வைத்திய கலாநிதி திருமதி செந்தி சண்முகநாதன் கனடாவில் இருந்து அளித்த கருணையுள்ள நன்கொடை மூலம் இந்த இலங்கை இரசாயன கழகத்தின் மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான நிதியம் நிறுவப்பட்டது. இந்த உதவித்தொகை, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், ஒரே பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வாழும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

எம்.பி.க்களின் ஓய்வூதியம் விரைவில் இரத்தாகும்

சட்டமூல வரைவு சட்டமா அதிபருக்கு

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

கோட்டக்கல்லாறு பொது மயானம் பிரதேச சபை உறுப்பினரால் துப்பரவாக்கல்

கோட்டைக்கல்லாறு பொது மயானம் பிரதேச சபை உறுப்பினர் த. சுதாகரன் தலைமையில் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

கடற்படையினருக்காக ஆங்கில மொழி ஆய்வுகூடம் அமெரிக்காவால் திறப்பு

திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கிலமொழி ஆய்வுகூடத்தினை இலங்கை கடற்படையினருடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு 60 வருடங்களாக புனரமைக்கப்படாத குஞ்சர்துரவு குளம் புனரமைப்பு

சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான 15 ஆம் திகதி மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகராட்சி மன்றத்தின் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

DFCC வங்கி, மிகச் சிறந்த நிலையான வைப்பு வரப்பிரசாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

நம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் DFCC வங்கி, பாதுகாப்பு, மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, சந்தையில் கிடைக்கும் மிகச்சிறந்த வட்டி வீதங்கள் சிலவற்றுடன் ஆண்டு நிறைவு நிலையான வைப்பு வரப்பிரசாதத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியாக வழங்குகின்றது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

யூனியன் அஷ்யூரன்ஸ் ஸ்தாபனத்தின் முதன்மையான அறிமுகமாக Clicklife App ஊடாக DigitalHealth சேவைகளை வழங்குகிறது

இலங்கையில் நீண்டகாலமாக இயங்கும் தனியார் ஆயுள்காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனரான Flash Health உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு மாதாந்தம் இலவச ஒன்லைன் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

ஐஸ், கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

பாகிஸ்தானின் மிரட்டலுக்கு அடிபணிந்தது ஐசிசி

போட்டி நடுவரை நீக்கியது

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

சாவகச்சேரி நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிகளை சவாலுக்குட்படுத்திய வழக்கின் தீர்ப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை

அகில இலங்கை தமிழ் காங் கிரஸின் சாவகச்சேரி நகரச பை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிகளை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக் கினுடைய தீர்ப்பு இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு கூடி இது சம்பந்தமாக முடிவுகளை எடுக் கும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மலையகத்தில் மூடுபனி சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

வீரர்களுக்கு மறைக்கப்பட்ட உண்மை முன் கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டம் சர்ச்சை ஒன்றில் சிக்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், போட்டி முடிவடைந்த உடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்காமல் சென்றனர்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மதுகம கன்ணங்கர மத்திய கல்லூரியில் மூன்று மாடி தொழில்நுட்பப் பீடம் திறப்பு

பழைய மாணவரான அமைச்சர் நளிந்த திறந்து வைத்தார்

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மின்னல் வீரனுக்கு வயதாகிவிட்டது

ஜமேக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் கப்பம் வாங்கும் சில பொலிஸார் இருக்கும் வரை சட்டவிரோத மண் அகழ்வு தொடரும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ்காரர்கள் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை. எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்டு அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்து எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தி சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த புதிய அரசு செயற்படவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நாடுகள் பட்டியலில் கொலம்பியா

கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நாடுகள் பட்டியலில் நட்பு நாடான கொலம்பியாவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சேர்த்துள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டு தோறும் 1,600 உயிரிழப்பு

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

ஏழு இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

தலைமறைவாகியிருந்த சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரண்

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்கள் தொடர்பில் கைது செய்வதற்காக தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி நேற்று நீதிமன்றில் சரணடைந்தார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

பொது அமைப்புக்கள் ஆதன வரியினை செலுத்தவேண்டும்

வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

கிழக்கில் பல சுகாதாரத் திட்டங்கள் இன்று-நாளை ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

வீதியோரத்தில் நின்ற பெண்ணை மோதிய டிப்பர் நிறுத்தாமல் தப்பிச் சென்றது

வவுனியா -கொறவப்பொத்தானை வீதியில் பெண் ஒருவரை மோதிய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றதுடன், இதில் அந்தப் பெண் படுகாயமடைந்துள்ளார்.

1 min  |

September 18, 2025