Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிபிஏ இடங்கள் நிரம்பின

நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிபிஏ இடங்கள் நிரம்பியுள்ள நிலையில் நேற்று நடந்த 3ம் கட்ட கலந்தாய்வில் 50 பேருக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

பிக்கஸ்ட் ஜுவல்லரி சேல் ஆஃப் தி இயர் சேதாரம், செய்கூலியில் மொத்தமாக 50 சதவீதம் தள்ளுபடி

ஜோய் அலுக்காஸ் வழங்கும் இந்த ஆண்டின் மிகப்பெ ரிய நகை விற்பனையாக பிக்கஸ்ட் ஜுவல்லரி சேல் ஆஃப் தி இயர் ஆபரில் அனைத்து நகை வகைக ளிலும் சேதாரம், செய் கூலியில் மொத்தமாக 50 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகி றது.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இளையோர் உலக கோப்பை இலச்சினை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

தைலாபுரத்திற்கு செல்லாமல் மூத்த கண்மணிகள் ஆப்சென்ட் ஆனது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மாங்கனி கட்சியில் மேலும் மேலும் பிரச்னை பூதாகரமான நிலையில், சமரச பணிகளை தொடர்ந்து முன்னெடுத்த மூத்த கண்மணிகள் கடும் அப்செட் ஆகி விட்டார்களாம்.. தந்தை- மகன் இடையிலான நீயா, நானா போட் டியில் தாங்கள் இரையாகி விடு வோமோ என்ற அச்சம் எழ, இதற்கு ஒரே தீர்வு ஆஸ்பிட்டல்தான் என்ற முடிவுக்கு வந்து விட்டார்களாம்..

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

திருநங்கையர் நலன் சார்ந்த சிறப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

மாநிலங்களுக்கு அநீதி

நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை பேணி காத்து, வலுப்படுத்த வேண்டுமானால், நிதி பகிர்ந்தளிப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் 16வது நிதி ஆணையம் நீதி வழங்க வேண்டும்.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறந்த டிஜிட்டல் கட்டண சேவைகளுக்கான விருது

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்த புதுமையான மற்றும் முன்மாதிரியான பணிகளை அங்கீகரிக்க நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை 'டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருதுகள்' வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில் கடந்த 18ம் தேதி நடந்தது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு

தலைமை ஆசிரியர் விண்ணப்ப பதிவு தொடங்கியது

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா மீண்டும் விசா

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்க நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடக்கம்

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வரு வாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக் டர் அழகுமீனா தலைமையில் வரும் ஜூலை 15ம் தேதி தொடங்கவுள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர் களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, கூறியதாவது:

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாஜி பா.ஜ. கவுன்சிலரை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர்

இரணியல் அருகே மாஜி பா.ஜ. கவுன்சிலரை வீடு புகுந்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

உருவாகிறது புதிய காற்று சுழற்சி தமிழகத்தில் வெப்ப சலன மழை பெய்யும்

வங்கக் கடலில் மியான்மர் அருகே புதிய காற்று சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவ தால் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு இருக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் வெப்ப சலன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

குளச்சல், ஜூன் 20: காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 2 குழந்தைகளுக்கு காங். சார்பில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

போலீசார் அறிவுரையால் காதலன் விலகல் கணவர் கெஞ்சியும் போக மறுத்து அடம்

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

கள் இறக்கி போராட்டம் நடத்திய சீமானை கைது செய்ய வேண்டும்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

கொலை முயற்சி வழக்கில் பிடிக்க வந்தபோது கத்தியை காட்டி போலீசை மிரட்டி தப்பி ஓடிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம், லந்தக்கோட்டையை சேர்ந்த டிரைவர் மலையாளம் (51) என்பவர், கடந்த ஜூன் 17ம்தேதி காலை கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே ஊருக்கு செல்வதற்காக நின்றிருந்தார். அப்போது, கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பென்சில் என்கிற தமிழழகன் (30), பிரகாஷ் (25), ஹரிஹரன் (24), படிக்கட்டுத்துறை மனோஜ்(24) ஆகிய 4 பேரும் போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழழகன் கத்தியால் மலையாளத்தை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி வீடு, வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கை

அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி திமுக சார்பில் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை தேர்தல் திருவிழா போல நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

அருமனை அருகே பெண் மீது தாக்குதல்

அருமனை அருகே மரப்பாடி சிறுகருப்பன் விளையை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி வினிதா (35). கழுவந்திட்டை பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் வேலை பார்த்து வருகிறார். தாசனின் தம்பி அருள்தாஸ் (48). இவரும் தாசனின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குறைதீர் கூட்டம் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

இணையதளம் மூலம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள்

அனைத்து வகை ஆசிரியர் களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளி யிட்டுள்ள சுற்றறிக்கை:

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

4 நாட்களுக்கு பின் சோனியாகாந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிற்று பிரச்னை காரணமாக கடந்த 15ம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை ஆயிரம் தெங்கு பகு தியை சேர்ந்தவர் ராஜய் யன். அவரது மனைவி ஷோபனா (48). இந்த தம்ப திக்கு சுபிதா (22) என்ற மகள் உள்ளார். சுபிதா குழித்துறையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் வேலைபார்த்து வருகிறார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

மீண்டு(ம்) வந்த குவித்தோவா

விம்பிள்டன் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற குவித்தோவா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் விம்பிள்டனில் களமிறங்குகிறார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் எண்ணிக்கை 1197ஆக அதிகரிப்பு

இங்கி லாந்தில் இருக்கும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக் கையானது 1197 ஆக அதிக ரித்துள்ளது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

குமரி அஞ்சலகம் மூலம் சர்வதேச நாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி

நாகர்கோவில், ஜூன் 20: கன்னியாகுமரி அஞ்சலக கோட்ட கண்காணிப் பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப் பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை, பொதுமக்கள், சிறு வணி கர்கள், கைவினைஞர்கள் மற்றும் மைக்ரோ, சிறு மற் றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) வசதிக்காக உலகளாவிய ரீதியில் 219 நாடுகளுக்கு மேலாக சர்வ தேச அஞ்சல் சேவைகளை விரிவாக வழங்கி வருகிறது. இந்த சேவைகள் விரை வான, பாதுகாப்பான மற் றும் சுலபமான முறையில் வழங்கப்படுகின்றன.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உலக ‘சிக்கிள் செல்’ நோய் விழிப்புணர்வு தின கருத்தரங்கம்

உலக சிக்கிள் செல் நோய் விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்...

முதல் பக்க தொடர்ச்சி

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஏ.டி.ஜி.பி ஜெயராம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாலிபர் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராமன் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவரது பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று மறுத்து விட்டது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை ஆயிரம்தெங்கு பகுதியை சேர்ந்தவர் ராஜய் யன். அவரது மனைவி ஷோபனா (48). இந்த தம்ப திக்கு சுபிதா (22) என்ற மகள் உள்ளார். சுபிதா குழித்துறையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோ ரில் வேலைபார்த்து வரு கிறார்.

1 min  |

June 20, 2025