Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் ஆன்மிகம் செய்ய வேண்டிய இடத்தில் பா. ஜனதா அரசியல் செய்ய பார்க்கிறது ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேட்டி

கருங்கல், ஜூன் 20: முருகன் அனைவருக்கும் பொது வான கடவுள். ஆன்மிகம் செய்ய வேண்டிய இடத்தில் பாஜகவினர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வாலிபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் வாலிபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது தாயாரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாக்கால்மடம் 4 வழிச்சாலை இணைப்பு சாலையில் பாசன கால்வாய் மீது தடுப்பு அமைப்பு

நாகர்கோவில், ஜூன் 20: காவல்கிணறு- பார்வதிபுரம் நெடுஞ் சாலையில் நாகர்கோவில் அடுத்த நாக்கால் மடம் பகுதியில் நான்கு வழிச் சாலைக்கான சர்வீஸ் ரோடு செல்கிறது. இந்த சர் வீஸ் ரோடு வழியாக திருப்ப திசாரம் டோல்கேட் வந்து விட முடியும். நாக்கால்மடத் தில் சர்வீஸ் ரோடு திருப் பத்தில் பாசன கால்வாய் செல்கிறது. இதன் மேல் எந்த வித தடுப்பும் இல்லாததால், வாகனங்கள் தடுமாறி விழும் நிலை இருக்கிறது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் ஒன்றிய பாஜ அரசு முயற்சி

கீழடி அகழாய்வுகளில் வெளிப் பட்ட தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் ஒன்றிய பா.ஜ. அரசு தொடர்ந்து முயற் சித்து வருகிறது என முதல் வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

2 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சட்டீஸ்கரில் இருந்து குமரிக்கு 2650 டன் அரிசி வந்தது

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆந்திரா, தெலங்கானா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இருந்தும், தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரயில் மூலம் குமரிக்கு வருகிறது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

பாஸ் டாக் திட்டம் ஜி.கே.வாசன் வரவேற்பு

சாலை போக்குவரத் தில் சுங்கக்கட்டணம் தொடர்பாக பாஸ் டாக் முறையில் புதிய திட்டத்தை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைக ளில் உள்ள சுங்கச்சாவ டிகளில் டிஜிட்டல் முறை யில் சுங்கக் கட்டணம் செலுத்த 'பாஸ் டாக்' முறையில் ரூ.3,000 கட்ட ணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்க லாம் என்ற புதிய அறி விப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலில் யோகா நிகழ்ச்சி

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கொல்லங்கோடு, கொட்டாரம் பகுதிகளில் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரங்கள்

குமரி மேற்கு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காற்றுடன் பெய்ய துவங்கிய பிறகு, ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்யவில்லை.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

குமரியில் சிறப்பு கருத்தரங்கு

சென்னை, ஜூன் 20: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

சீனாவுடன் ஒப்பந்தங்கள் போட்டதால் குக் தீவுக்கான நிதியுதவி திடீர் நிறுத்தம்

பசிபிக் பெருங்கடலில் உள்ளது குக் தீவு. 15க்கும் மேற்பட்ட தீவுகள் அடங்கிய இந்த நாட்டின் மக்கள் தொகை 15,000 பேர் ஆகும். சுயாட்சி நாடான குக் தீவுகளுக்கு ராணுவம் மற்றும் பாஸ் போர்ட் சேவைகளை நியூசிலாந்து தான் வழங்குகிறது. ஆனால் சமீப காலமாக குக் தீவு நாடு சீனாவுடன் மிகவும் நெருக்கம் காண்பித்து வருகிறது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

சுசீந்திரம், தெங்கம்புதூரில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள்

நாகர்கோவில், ஜூன் 20: நாகர்கோவில் மாநகராட்சி, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

அரிவாள் செல் ரத்த சோகை சிகிச்சைக்கான மருந்து கண்டுபிடித்தால் ரூ.10 கோடி பரிசு

அரிவாள் செல் நோய் என்பது அரிவாள் செல் ரத்த சோகை என்றும் அழைக்கப்படுகிறது. அரிவாள் வடிவ செல்கள் ரத்த நாளங்களில் எளிதில் பயணிக்க முடியாமல் சிக்கிக் கொள்வதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது பக்கவாதம், கண் பிரச்னைகள் உள்பட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

புது தாலி கட்டிக்கொண்டு பாதுகாப்பு கேட்டு கண்ணீர் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தகாத உறவு காதலனுடன் தஞ்சமடைந்த இளம்பெண்

போலீசார் அறிவுரையால் காதலன் விலகல் கணவர் கெஞ்சியும் போக மறுத்து அடம்

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விவேகானந்தா பள்ளி மாணவனுக்கு பரிசு

தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான செம்மொழி விழா நாகர்கோவிலில் நடந்தது. விழாவில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் மண்டைக்காடு கூட்டுமங்கலம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக். மேனிலைப் பள்ளி பிளஸ்- 2 மாணவர் நிபேஷ் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புகார் மனு சமரச தீர்வு முகாம்

அருமனை காவல் சரகத் தின் கீழ் உள்ள அருமனை, கடையால், ஆறுகாணி காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களுக்கான சமரச தீர்வு முகாம் அருமனையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற் றது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 15 நாட்களில் முகாம்

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும். என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும்போது, வாக்காளர் பட்டியலில் அந்த திருத்தம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்

நாகர்கோவில், ஜூன் 20: குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள், கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும், கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துறை வல்லுநர்களின் ஆலோசனை வழங்குதல் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்களை காட்சிப்படுத்தவும், ஏழை விவசாயிகளுக்கு தாது உப்புக்கலவை மற்றும் தீவன விதைகள் வழங்கவும், சிறந்த மூன்று கிடேரி கன்று வளர்ப்பு மற்றும் உரிமையாளர்களுக்கு மேலாண்மை நடைமுறை விருது வழங்கவும்

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

விபத்தில் தொழிலாளி படுகாயம்

திங்கள் நகர் அருகே உள்ள செட்டியார்மடம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (34). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் தற்போது மணவாளக்குறிச்சி அருகே கொட்டில்பாடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வெள்ளமோடி-குளச்சல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படு கிறது. இது சுற்றுச்சூழ லுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் பம்பையில் இருந்து சன்னி தானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக் கப்பட்டது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

பொற்றையடியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பொற்றையடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (44). கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி (41) என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓடும் பஸ்சில் திருட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

குமரி மாவட்டத்தில் ஓடும் பஸ்சில் தொடர்ந்து பய ணிகளிடம் நகை, பணம் பறிப்பு சம்பவங்கள் நடந் தது.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

என் மீது ராமதாஸ் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100 சதவீதம் பொய்யானது

சமீபகாலமாக என்மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் பொய்யானது என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

ஈரானில் சிக்கிய 110 இந்திய மாணவர்கள் டெல்லி திரும்பினர்

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது .. கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் உள்பட பல்வேறு முக்கிய உள்கட்டமைப்புக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து மோதல் வெடித்தது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு

திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியரும் திட்ட ஒருங்கிணைப்பாள ருமான முனைவர் சுரேஷ் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்க லைக்கழக திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் ஒரு வருட வேளாண்

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு ரூ.27 ஆயிரம் பணம் தப்பியது

நாகர்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் கண்ணில் சிக்காததால் ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணம் தப்பியது.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாக். ராணுவ தளபதி அசீம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் என டிரம்ப் பல்டி

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்த தடை கோரிய மனு வாபஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

செண்பகராமன் புதூர் அருகே கோயில், வீட்டில் திருட்டு

செண்பகராமன்புதூர் அருகே கோயில் மற்றும் வீட்டில் திருட்டு சம்பவத் தில் ஈடுபட்ட சிறுவன் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பஸ்-பொக்லைன் - ஜீப் மோதல் பெண் ஆர்.டி.ஓ பரிதாப பலி

திருச்சி அருகே அரசு பேருந்து, பொக்லைன் இயந்திரம், ஜீப் மோதிய விபத்தில் பெண் ஆர்டிஓ பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

பளுகல் அருகே பைக் மோதி முதியவர் காயம்

குமரி மாவட்டம் பளுகல் அருகே கண்ணுமாமூடு புத்தன் வீடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (74). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு முந்திரி ஆலையில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் பாலகிருஷ்ணன் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கண்ணுமாமூடு ஜங்சன் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 20, 2025