Newspaper

Dinakaran Nagercoil
குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
கருங்கல், ஜூன் 21: நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி குழித்துறை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் ஜவஹர்பால் மஞ்ச் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் 15 கடைகளில் பூச்சி மருந்து விற்பனைக்கு தற்காலிக தடை
பதிவேடுகள் பராமரிப்பு இல்லாததால் உத்தரவு
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
படகில் சுருண்டு விழுந்த மீனவர் பலி
குளச்சல் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
பெர்லின் டென்னிஸ் ஓபன் வாங் ஸிங்யு, மார்கெடா அரையிறுதிக்கு தகுதி
பெர்லின் டென்னிஸ் ஓபன் காலிறுதியில் நேற்று, சீன வீராங்கனை வாங் ஸிங்யு, செக் வீராங்கனை மார்கெடா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் இன்று நடக்கும் யோகா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி இன்று நாடு முழுவதும் இன்று யோகா பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை 26 கிமீ நீளமுள்ள பாதையில் 2 லட்சத்துக் கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி செய்ய முடியும்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதை எதிர்த்த மார்க்சிஸ்ட் மனு தள்ளுபடி
கொடிக்கம்பங்களை அகற்றுவதை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகத்தின் மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
தமிழர் பண்பாட்டுக்கு துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தொல்லியல் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. பச்சையாகப் பொய் சொல்கின்றார் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக மருத்துவரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் கூறினார்.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
சாலையில் சமூக அக்கறையோடு பொதுமக்கள் பயணிக்க வேண்டும்
பொது மக்கள் சமூக அக்கறையோடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என மார்த்தாண்டத்தில் நடந்த ஹெல்மெட் பேரணியில் எஸ்பி ஸ்டாலின் பேசினார்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
ஏர் இந்தியா விமானங்களில் முன்பதிவு 20 சதவீதம் சரிவு
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர்இந்தியா டீரீம்லைனர் விமானம் கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் கடந்த 2023ல் பிரதமராக பதவியேற்றார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சீனா சென்றுள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் நேற்று பீஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
பெற்றோர் கண்முன் 7 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை
வால் பாறை அருகே 7 வயது சிறு மியை சிறுத்தை பெற்றோர் கண்முன் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
கடல் அகழ்வாராய்ச்சி செய்யும் நிறுவனம் சென்னையில் ஓ. பன்னீர்செல்வத்தின் உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை
வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
நாகராஜா கோயிலில் ரூ.5.89 லட்சம் உண்டியல் வசூல்
நாகர்கோவில் நாகராஜா கோயில் உண்டியலில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 941 ரூபாய் கிடைத்துள்ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
தக்கலை அருகே கல்லூரி மாணவிக்கு தொல்லை கைது
தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தக்கலையை அடுத்த நெல்லியார் கோணத்தை சேர்ந்த வாலிபர் நந்துமோன் என்பவர் இம்மாணவியை காதலிப்பதாக கூறி மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நந்துமோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம்
இனயம் புத்தன்துறையை சேர்ந்த லேனடிமை (48) என்பவர் தனது அண்ணனுக்கு சொந்தமான படகில் கடந்த 1ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கடலுக்குள் தவறி விழுந்து மாயமான நிலையில் கடந்த 4ம் தேதி தேங்காப்பட்டணம் கடலில் இருந்து லேனடிமை உடல் மீட்கப்பட்டது.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
ஆங்கிலம் என்பது அதிகாரமளிக்கும், அவமானம் அல்ல
ஆங்கிலம் பயின்றால் அதிகாரமளிக்கும் என்றும் அவமானம் அல்ல என்று உள்துறை அமைச்சர் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
குலசேகரம், ஜூன் 21: குமரி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கிதீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில நாட் கள் மழை அடை மழையாக பெய்தது.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
கஞ்சா, மெத்தபேட்டமைன் வைத்திருந்த 3 வாலிபர்கள் அதிரடி கைது
அருமனை அருகே விற்பனைக்காக 575 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபேட்டமைன் எனப்படும் உயர்ரக போதை பொருள் வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
மார்த்தாண்டம் அருகே மனஉளைச்சலில் இருந்து வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
பாமகவில் மோதல் ராமதாசை சமாதானம் செய்வதற்கு மகள்களை தூது அனுப்பிய அன்புமணி
பாமகவில் ராமதாஸ், அன்புமணி மோதல் உச் சக்கட்டத்தில் இருந்து வரும் வேளை யில், சென்னையில் ராமதாசை அன் புமணி மகள்கள் திடீரென சந்தித்து பேசினர். இதனால் மகள்கள் மூலம் அன்புமணி சமாதானம் பேச தூது விட்டாரா? என்ற பரபரப்பு எழுந் துள்ளது.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
பிக்பாக்கெட் பிரதமர்: தேஜஸ்வி விளாசல்
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடியாக நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், பிக்பாக்கெட்காரர் போன்ற பிரதமரை நாங்கள் விரும்பவில்லை.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
தொழில் புரட்சி
த மிழ்நாடு தொழில் மயமாக்கலில் இந்தியா விலேயே முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் தொழிற் துறை மாபெரும் வளர்ச்சியை எட்டி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பு அதிகரிப்பு உயர்ந்துள்ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
நீட் 2 மறுக்கூட்டல் முடிவு வரும் 23ம் தேதி வெளியீடு
பிளஸ் 2 விடைத்தாள் மறு கூட் டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர் களுக்கான முடிவுகள் 23ம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள் ளது.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்த அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் புதிய வசதி அறிமுகம்
சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
தடை முடிந்த முதல்நாளே இலங்கை கடற்படை அட்டூழியம் புதுகை மீனவர்கள் படகு மீது ரோந்து கப்பலால் மோதி தாக்குதல்
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குள் சென்ற புதுகை மீனவர்கள் படகு மீது ரோந்து கப்பலை மோத விட்டு, மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி, மீனவர்களை தாக்கி, இலங்கை ராணுவம் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
மனு வாபஸ் வேன்- பைக் மோதல் கல்லூரி மாணவன் பலி
மேல் புறம் வட்டவிளை அருகே மேலே பறையன்விளை பகு தியை சேர்ந்தவர் சுனில். அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்திவருகிறார். இவ ரது மகன் சஞ்சீவ் (17). பிளஸ் 2 முடித்துவிட்டு மார்த் தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப் யூட்டர் சயின்ஸ் சேர்ந்தார்.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
காதலி வீட்டில் ஐடி இன்ஜினியர் மர்ம சாவு
குலசேகரம், ஜூன் 20: குல சேகரம் அருகே காதலி வீட்டில் ஐடி இன்ஜினியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வரு கிறார்கள்.
2 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
பஸ்சில் புத்தக பையை தவறவிட்ட மாணவர்கள்
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள தனியார் உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர், நேற்று அண்ணா பேருந்து நிலையத்தில், இருந்து மணவாளக்குறிச்சி அருகே உள்ள தங்கள் ஊருக்கு செல்வதற்காக புத்தக பையுடன் பஸ்சில் ஏறியுள்ளனர். இருக்கையில் புத்தக பைகளை வைத்து விட்டு, குளிர்பானம் குடிக்க மாணவர்கள் இருவரும் சென்றுள்ளனர்.
1 min |