Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

குமரி கடல் பகுதியில் பேரலைகளுக்கு வாய்ப்பு

குமரி மாவட்ட கடல் பகுதியில் 2.2 மீட்டர் உய ரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந் திய கடல்சார் சேவை மையம் அறிவித்துள்ளது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

தோவாளையில் பரபரப்பு பால் விற்பனை நிலையத்தில் ரூ.20 ஆயிரம் திருட்டு

தோவாளையில் தனியார் பால் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

காசாவில் இருந்து 3 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு

காசாவில் இருந்து 3 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

குமரி மீனவர்களை மீட்க வேண்டும்

ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கடிதம்

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

7 கண்டங்களில் உள்ள 7 உயரமான மலைகளில் ஏறி சாதித்த முத்தமிழ்ச்செல்வி

7 கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

ஆட்டோவில் கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோ ஒன்றில் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கடத்தி வருவதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்க்கு தகவல் கிடைத்தது.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாதர் சங்க மாநாடு

நித்திரவிளை, ஜூன் 23: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கொல்லங்கோடு வட்டார மாநாடு கண்ணநாகம் இ.எம்.எஸ். சென்டரில் வைத்து நடை பெற்றது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் சைபர் க்ரைம் பற்றி சொல்கிறார் wikiயானந்தா

“கிரிப்டோ கரன்சி விவகாரம் பூதாகரமாகி வருது போலிருக்கே..\" என்றார் பீட்டர் மாமா.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்

தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த இலவச ரத்ததான முகாமை தமிழக சட்டமன்ற குழு காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2026 திமுக கூட்டணி வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்

எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்த லிலும் திமுக தலைமையி லான கூட்டணி வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வாழை விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டும் பயிற்சி

கிராம மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து பேச்சிப்பாறையில் இயற்கை வேளாண்மை பயிற்சி திட்டம் வாயிலாக வாழையில் மதிப்பு கூட்டும் பயிற்சி வழங்கியது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

அசாமில் புதிய தீவிரவாத குழுவை உருவாக்க முயன்ற இளைஞர்கள் சரண்

அசாமில் புதிய தீவிரவாத குழுவை உருவாக்க முயன்ற இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

எப்ஐஎச் : இந்திய மகளிர் அணியை ஹாக்கி பந்தாடிய பெல்ஜியம்

எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் மகளிர் போட்டியில் இந்திய அணியை, பெல்ஜியம் மகளிர் அணி, 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரவுண்டானா அமைக்க சாலை சுற்றளவு போதுமானதாக இல்லை

செட்டிகுளத்தில் ரவுண்டானா அமைக்க சாலை சுற்றளவு போதுமானதாக இல்லை என்பதால் நெடுஞ்சாலைத்துறை பின் வாங்குகிறது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

விசைப்படகு கணக்கர் மீது தாக்குதல்

வாலிபர் மீது 3 பிரிவில் வழக்கு

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

வான் எல்லை மூடப்பட்டதால் 247 பயணிகளுடன் சென்னை திரும்பிய லண்டன் விமானம்

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று வழக்கம் போல் அதிகாலை 5.35 மணியளவில் 247 பயணிகள் மற்றும் 15 ஊழியர்கள் என மொத்தம் 262 பேருடன் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர் வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

இன்ஸ்டாகிராம் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு 17 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற மாணவி

வேலூர் மருத்துவமனையில் இருந்து குமரி காதலனுடன் 'எஸ்கேப்'

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வள்ளுவர் கோட்டத்தை காண படையெடுத்த மக்கள்

குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டனர் கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிர்வது பார்வையாளரை வெகுவாக கவர்கிறது

2 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

‘இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது’ முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றம்

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

பைக் மோதி முதியவர் பலி

திருவட்டார் அருகே கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (70). இவரது மனைவி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகன் கேரளாவிலும், இன்னொரு மகன் வெளிநாட்டிலும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். மகள் பேச்சிப்பாறை பகுதியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் வேதமாணிக்கம் தனியாக வசித்து வந்தார்.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை வீடுகளுக்கே சென்று சேர்க்கும் வகையில், உலக வங்கியின் நிதி உதவியுடன், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் நிலா தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

26 வயது பெண்ணுடன் உல்லாசம் 58 வயது தொழிலதிபர் கொலை

இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததற்கு கூடுதல் பணம் தராததால் திண்டுக்கல் நிதி நிறுவன அதிபரை அடித்து கொலை செய்ததாக, கைதான தம்பதி உள்பட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த ‘மசாஜ் ராணி’ கணவருடன் கைது

உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பலரிடம் நகை, பணம் அபேஸ் 30க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளிடமும் கைவரிசை

3 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

குளத்தில் மண் கடத்திய 3 டெம்போக்கள் பறிமுதல்

டிரைவர்கள் தப்பி ஓட்டம்

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மைய இணைப்பு விலகியதால் 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தம் பழுதான ஓசூர் மேம்பாலம் ஒரு மாதத்தில் சரி செய்யப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய நகராட்சி எதிரே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில், நேற்று முன்தினம் சுமார் அரை அடி அகலத்திற்கு சாலை நகர்ந்து விரிசல் விட்டிருந்தது. இதனையடுத்து மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

கால்நடை சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்

தக்கலை ஊராட்சி ஒன்றியம் முத்தலக்குறிச்சி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

கர்ப்பிணி தாய்மார்கள் 75 சதவீதம் பேர் ‘யூ-வின்’ செயலியில் பதிவு

தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் 75 சதவீதம் பேர் 'யூ-வின்' செயலியில் பதிவு செய்து உள்ளனர், மீதம் உள்ளவர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

விபத்தில் 2 பேர் பலி

வேன் டிரைவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

மது விற்ற முதியவர் கைது

34 மதுபாட்டில்கள் பறிமுதல்

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

3ம் உலகப்போர் அச்சம்

இஸ்ரேல் - ஈரான் யுத்தம் இரு வாரங்களாக தொடரும் நிலையில், உலகின் 'பெரியண்ணன்' எனப்படும் அமெரிக்காவும் களம் இறங்கியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

1 min  |

June 23, 2025