Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

ஜி7 உச்சி மாநாட்டின் இடையே கனடா பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

மீண்டும் தூதர்களை நியமிக்க ஒப்புதல்

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

அரசு பஸ் கண்டக்டர் திடீர் சாவு

உடல் இன்று பிரேத பரிசோதனை

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

50 சதவீத மானியத்தில் நாட்டுகோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

தந்தையின் கையில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப சாவு

கேரளா- குமரி எல்லையில் உள்ள பாறசாலை அருகே பரசு இமான் வைக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ரஜின்- தன்யா தம்பதி. இவர்களது மகன் இமான் (4). இந்த சிறுவன் அருகில் உள்ள ஒரு நர்சரியில் யுகேஜி படித்து வந்தான்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

சீதப்பாலில் தென்னை மரம் விழுந்து மின்கம்பம் உடைந்தது

சீதப்பால், செண்பகராமன்புதூர், தாழக்குடி, கடுக்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்று மற்றும் மழை திடீர் திடீரென பெய்து வருவதால், மரக்கிளைகள் மற்றும் தென்னை மடல்கள் விழுந்து மின்மாற்றியில் பியூஸ் போய் விடுவதால், அடிக்கடி பகல் மற்றும் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

2 விசைப்படகுகளுக்கு ரூ.13 லட்சம் அபராதம்

தூத் துக்குடி கடல் பகுதியில் அத் துமீறி மீன்பிடித்த 2 கேரளா விசைப்படகுகளுக்கு தலா ரூ.13 லட்சம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேகாலயா ஹனிமூன் கொலை மேலும் ஒருவர் சிக்குகிறார்

சோனம் 119 முறை செல்போனில் பேசியது கண்டுபிடிப்பு

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொழிலதிபர், மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது

வாணியம்பாடியில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை கட்டிப் போட்டு கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் போலீஸ் காரர், பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

மணவாளக்குறிச்சி பெரிய குளத்தில் அதிகாரிகள் அனுமதி அளித்தும் மண் எடுக்க எதிர்ப்பு

குளச்சல், ஜூன் 19: மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் தெருமுனை கூட்டம் மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்தது. நிர்வாகி சுசிலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து விளக்கஉரை யாற்றினார். பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ வாழ்த்துரை வழங்கினார்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

விசிக நிர்வாகி கொலையில் தந்தை, மகன் அதிரடி கைது

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ் சாபுரம் ஒன்றியம் சொர குளத்தூர் கிரா மத்தை சேர்ந்தவர் காமராஜ் (60) விசிக மாவட்ட பாசறை செயலர்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும்

குலசேகரம், ஜூன் 19: குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேர்கிளம்பியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் மரியசிசு குமார் வரவேற்புரையாற்றினார்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மா சாகுபடி விவசாயிகள் பிரச்னையில் நடவடிக்கை தீர்வுக்கு பிறகும் அதிமுக போராட்ட அறிவிப்பு எதற்காக?

மா சாகுபடி விவசாயிகள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்த பின்பு போராட்ட அறிவிப்பை வெளியிடுவது எதற்காக என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சக்கரபாணி, அபத்த பொய் களால் திராவிட மாடல் அரசை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2 பெண் குழந்தைகளைக் கொன்று தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் அருகே சோகம்

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

மேடையில் கண் கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் ஆறுதல் சொன்ன சுரேஷ் கோபி

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக் கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபமா கண்ணீர் மல்க பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தை கையில் எடுக்க முடியாததால் முருகனை கையில் எடுத்துள்ளனர்

கனிமொழி எம்.பி பேட்டி

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நகராட்சி, வணிகவரி, கைத்தறி உள்ளிட்ட 5 துறை அமைச்சர்கள், செயலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நகராட்சி, வணிகவரி, கைத்தறி உள்ளிட்ட 5 துறை அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

உதவி பொருள்களை வாங்க காத்திருந்த 51 பாலஸ்தீனர்களை சுட்டு கொன்ற இஸ்ரேல்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் படையினருக்கு உதவி செய்யும் ஈரான் மீதும் இஸ்ரேல் பயங்கர தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் நாகராஜன் என்பவரது நிறுவனத்தில் வயலூர் சீனிவாச நகரை சேர்ந்த சரவணன் என்பவர் எலெக்ட்ரிக்கல் சூப்பர் வைசராக இருந்துள்ளார்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

செண்பகராமன்புதூரில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை

செண்பகரா மன்புதூரில் மனைவி பிரிந்த சோகத்தில் விஷம் அருந்தி கணவர் பலியானார்.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் மாணவர்களுக்கு முகக்கவசம்

கன்னியாகுமரி நகராட்சியில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக, மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி சார்பில் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சின்னத்துறையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

நித்திரவிளை, ஜூன் 17: நித்திரவிளை அருகே சின்னத் துறை பகுதியில் முதியவர் ஒருவர் கடந்த சில நாட்க ளாக சுற்றி திரிந்து வந்தார். சில வீடுகளில் தையல் இயந்திரம் சரி செய்தும் கொடுத்துள்ளார். தினமும் அந்த பகுதியில் உள்ள வீடு களில் கொடுக்கும் உணவு

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

பத்து வருடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

குச்சலில் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற கட்டுமரங்கள்

குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். கட்டுமரம், வள்ளங்கள் குறைவான தூரம் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

அரசால் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சேர வேண்டாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

இரணியல் அருகே பெட்ரோல் வெட்டு

நாகர்கோவில், ஜூன் 17: இரணியல் அடுத்த தலக்குளம் கீழவிளை காலனி பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (42). பெயின்டர். இவரது வீட்டு அருகில் மகேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் தெருவில் நாய்கள் அதிகமாக உள்ளன.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஊழியரை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 17: நாகர்கோவில் மண்டல, அரசு போக்குவரத்து கழகத்தில் பணி நேரத்தில் தொழிலாளர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகின்ற போக்குவரத்து கழக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு போக்குவரத்து கழக கூட்டமைப்பு தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துகழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் பெண்

சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பொன்னப்ப நாடாருக்கு முழு உருவ வெண்கல சிலை

நாகர்கோவில் வேப்பமூடு சர்.சி.பி.ராமசாமி ஐயர் நினைவு பூங்காவில் பொன்னப்பநாடாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள் ளது.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

உழவரை தேடி வேளாண் அதிகாரிகள் செல்லும் நிகழ்ச்சி

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார் பாக உழவரைத் தேடி உழவர் நலத்துறை என்ற திட்டம் மேல்புறம் வட் டாரத்தில் அருமனையில் நடைபெற்றது. இத்திட்டத் தின் நன்மைகள் குறித்து மேல்புறம் வட்டாரதுணை வேளாண்மை அலுவலர் முத்து கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

1 min  |

June 17, 2025