Newspaper
Dinakaran Nagercoil
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாற்றம்
அனைத்து வகை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது சார்பாக அறிவுரைகள், மாறுதல் விண்ணப்பங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. கால அட்டவணையில் ஜூலை 8 முதல் நடைபெற உள்ள கலந்தாய்விற்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 18 அடி நீள ராஜநாகத்தை சாகசமாக பிடித்த பெண் வன ஊழியர்
திருவனந்தபுரம் அருகே பொது மக்களை அச்சுறுத்திய 18 அடி நீள ராஜநாகத்தை பெண் வன ஊழியர் மிகவும் சாகசமாக பிடித்தார்.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
குமரி மாவட்ட ஹேண்ட் பால் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் 2 நாட்கள் நடந்தது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
பொதுமக்கள், அதிகாரிகளை மிரட்டும் தொழிலாளி
சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
குமரியில் மாயமான மணப்பெண் மணக்கோலத்தில் காதலனை மணம் முடித்தார்
குமரியில் வீட்டில் இருந்து மாயமான மணப்பெண், காதலனை திருமணம் செய்தார். தனது திருமண போட்டோக்களை பெற் றோர், உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
வெற்றிகரமாக நடந்தேறிய குடமுழுக்கு
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை பல்வேறு சட்டப் போராட்டங் களுக்கு இடையே வெற்றி கரமாக நடத்தியுள்ளோம். ஒரே வழக்கிற்கு 3 முறை உச் சநீதிமன்றத்தை அணுகிய விசித்திரம் நடந்துள்ளது. இதில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
டிப்ளமோ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப் பாண்டில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைப் பொறியி யல் பட்டய படிப்புகளுக்கு 1,240 இடங்கள் உள்ளன.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்
சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ் ஐசிஎச் மருத்துவமனையில், பிர தமரின் மக்கள் ஆரோக் கிய திட்டத்தின் கீழ், மாற் றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சேவைகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு, நலமான பாரதம் வள மான பாரதம் என்ற மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, மருத்துவ பரி சோதனை செய்துகொண் டார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் குடியிருப்புக்கள் மீது 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை காலத்தில் விமான நிலையங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை நிறுத்தின. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விமான போக்குவரத்து தலைவரை ரஷ்யா பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் குடியிருப்புக்களை குறிவைத்து ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
நாளை நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம்
25 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி
திமுக துணை பொது செயலாள ரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியு மான கனிமொழி தனது சமூகவலை தள பதிவில் கூறியி ருப்பதாவது:
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
வஸந்தியில் வீட்டே விட்டு வெளியே வரவில்லை
‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் நடிகை பிரிகிடா. அந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரிகிடா பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
நெருப்பாய் வென்ற திருப்பூர் சாம்பியன்
102 ரன்னில் சுருண்ட திண்டுக்கல்
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
உதவும் கரங்கள் காஞ்சாம்புறம் சார்பில் ஏழைகளுக்கு நல உதவிகள்
உதவும் கரங்கள் காஞ்சாம்புறம் அமைப்பின் சார்பாக 'இயன்றவரை இயலாதோர்க்கு' உதவும் விதமாக எல்லா மாதமும் மாதத்தின் முதல் ஞாயிற் றுக்கிழமை இல்லங்களில் சென்று நல உதவி வழங்க பட்டு வருகிறது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
தண்ணீர் நிறுவனம் தொடர்ந்த வழக்குக்கு தள்ளுபடி
காங்கிரஸ் அறக் கட்டளை நிலத்தை எடுத்து கொண்டதாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் பஸ் டெப்போ முன் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்
ஒன்றிய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (9ம் தேதி) அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடக்கிறது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
பெண் பணியாளர்களிடம் நகை பறித்த விவகாரம் நகை கடை உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
கொல்லங்கோடு அருகே மஞ்சதோப்பு பகுதியை சார்ந்தவர் ஷைஜு, இவரது மனைவி அருள் வின்சி (27), இவர்களது வீட்டின் அருகே உள்ளவர் வினோத். இவரது மனைவி மீனா (27). இருவரும் வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் நகை அடகு கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
வருவாய்த்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.54 கோடி செலவில் கட்டிடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
இன்று பாமக செயற்குழு கூடுகிறது
அன்புமணி பற்றி பேச ராமதாஸ் தடை
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
பாரில் தீப்பெட்டி தரமறுத்த வாலிபர் குத்திக்கொலை
பீடி கொடுக்க மறுத்த தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொலை
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும்
தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின்னர் முதல்முறையாக பொது வெளியில் தோன்றிய அயத்துல்லா அலி காமேனி
இஸ்ரேலுடனான போருக்கு பின்னர் முதல்முறையாக ஈரா னின் சுப்ரீம் தலைவர் அயாத்துல்லா அலி காமேனி பொதுவெ ளியில் தோன்றினார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள்
‘உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் நாளை (8ம் தேதி) முதல் நடைபெறுகிறது.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 4 லட்சம் பேர் பயன்
ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “இன் னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தில், 4 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசா ரித்து, அவருக்கு வழங்கப்ப டும் சிகிச்சை முறைகளை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் கேட்டறிந்தார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்து வத்துறையின் கீழ் செயல் பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை கலெக்டர் அழகுமீனா, நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற் கொண்டு கூறியதாவது:
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து போர் விமானத்தை பழுது பார்க்க லண்டன் இன்ஜினியர்கள் வருகை
இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் தரை இறங்கிய இங்கிலாந்து நாட்டு போர் விமானத்தை பழுது பார்ப்பதற்காக லண்டனில் இருந்து நேற்று 17 இன்ஜினியர்கள் அடங்கிய ஒரு குழுவினர் வந்தனர்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
தலாய் லாமாவுக்கு பிரத மர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள் ளார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
அஜித்குமாரின் தம்பி மீதும் தாக்குதல்
மருத்துவமனையில் திடீர் அனுமதி
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
சென்னை விமான நிலையத்திற்கு இமெயிலில் வந்த குண்டு மிரட்டல்
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று காலை 10 மணி அளவில், இமெயில் ஒன்று வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில், குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த குண்டுகள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அதில் வேறு எந்த தகவலும் இல்லாமல், மொட்டையாக இமெயில் வந்திருந்தது. இதையடுத்து சென்னை விமான நிலை யத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம், விமான நிலைய இயக்குனர் தலை மையில் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
அழகான போலி புரோக்கர்களால் இளம்பெண்களை காட்டி பணம் பறிப்பு அரங்கேறும் திருமண மோசடி
லட்சக்கணக்கில் செலவு செய்து ஏமாறும் இளைஞர்கள்
2 min |