Newspaper

Dinakaran Nagercoil
கேரளாவில் மழைக்கு ஒரே நாளில் 9 பேர் பலி
2 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவிவரும் உருமாறிய கொரோனா தான் கேரளாவிலும் பரவுகிறது
சிங்கப்பூர், ஹாங்காங் உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்களில் கொரோனா பரவுகிறது.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு அருகே சிறுவன் தற்கொலை
நித்திரவிளை, மே 31: கொல்லங்கோடு அருகே மஞ்சதோப்பு தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் சைஜூ(40). கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் ஸ்டெபின் (14), 7ம் வகுப்பு முடித்து விட்டு எட்டாம் வகுப்பு செல்ல தயாராக இருந்துள்ளான்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனி மனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்தலாம்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்ட அறிவிப்பு: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின்போது 2016ம் ஆண்டுக்கு முன் அமைக்கப் பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக் கெடுவும் இல்லாமல் மனு பெறப் பட்டு வரன்முறை செய்து கொடுக் கப்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
சாத்தான் உடலில் புகுந்து விட்டதாக கூறி 3 குழந்தைகள் மீது சரமாரி தாக்குதல்
சாத்தான் உடலில் புகுந்து விட்டதாக கூறி 3 குழந்தைகளை சரமாரி தாக்கிய போதகர் கைது செய்யப்பட்டார்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
ஆலஞ்சி ஆலய விழாவில் பைக் திருட்டு
கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் (45). இவர் தனது சகோதரரின் பைக்கை பயன்படுத்தி வந்தார். நேற்று முன்தினம் ஆலஞ்சி ஆலயத்தில் நடைபெற்ற பங்கு உதய விழாவை ஒட்டி நடந்த சம பந்திக்கு பைக்கில் சென்றார். பைக்கை ஆலயத்தின் வெளி யில் வைத்து விட்டு ஆலயத் திற்கு சென்ற ஜெஸ்டின் ஆலய நிகழ்ச்சிகள் முடிந்து திரும்ப வந்து பார்த்த போது பைக்கைகாணவில்லை.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மணலிக்கரை கார்மெல் மகளிர் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
2023-24 கல்வியாண்டில் மணலிக்கரை கார்மெல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 175 மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாணவிகளும் வெற்றி பெற்றனர். மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் அருட்பணி சுரேஷ் பாபு ஓ.சி.டி., தலைமையாசிரியர் அருட்சகோதரி கரோலின் புஸ்பலலிதா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
வார்டு குறைப்புக்கு எதிர்ப்பு
குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய பிரான்சிஸ் கள் மூன்றாம் சபை பெண் கள் கலெக்டரிடம் நேற்று ஒரு மனு அளித்தனர்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
கல்வி சேவையில் ஞானதீபம் கல்லூரி
ஞான தீபம் கல்லூரி தாளாளர் தோமஸ்ராஜ் கூறியதாவது, மார்த்தாண்டம் மாநகரில் பல ஆண்டுகளாக ஞானதீபம் அறக் கட்டளை சார்பில் இயங்கி வரும் ஞானதீபம் கல்லூரி கல்வி சேவையில் சிறந்து விளங்கி வருகிறது.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
குமரி உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
கிராஸ் நர்சிங் கல்லூரி
கிராஸ் நர்சிங் கல்லூரி சிறந்த கையாளும் திறன்களைக் கொண்ட நர்சிங் மாணவர்களை உருவாக்கும் நோக்கில் ஒழுக்கம், மனிதநேயம், ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை, அறிவாற்றல் திறன்களின் வளர்ச்சியை இணைக்கும் ஒரு சிறந்த கல்வியை வழங்குகிறது.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
குளத்தில் குதித்த போது சகதியில் சிக்கி கல்லூரி மாணவன் பலி
தென்னை ஓலையை வீசி 2 பேரை மீட்ட உறவினர்
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னை, மே 31: சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று மாலை 4 மணி அளவில் ஆலோசனை நடந்தது.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
சூறைக்காற்றுடன் மழை குளச்சல் காவல் நிலையத்தில் ராட்சத வேப்பமரம் முறிந்தது
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.நேற்று மாலை குளச்சல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குளச்சல் காவல் நிலைய வளாகத்தில் நின்ற ராட்சத வேப்பமரம் இரண்டாக பிளந்து முறிந்து விழுந்தது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
நீரிழிவு நோயாளிகளுக்கு பாதம் பாதுகாப்போம் திட்டம் 47 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன பரிசோதனை கருவிகள்
நாகர்கோவில், மே 30: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருக்கும் போது பாதங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்க உதவும் திட்டம் 'பாதம் பாதுகாப்போம்' திட்டம் ஆகும்.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
குவாலிபயரில் பஞ்சாப் படுதோல்வி ஐபிஎல் பைனலில் ஆர்சிபி
ஐபிஎல் 18வது சீசன் டி20 தொடரின் குவாலிபயர் போட் டியில் பஞ்சாபை 101 ரன்னில் சுருட்டிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியு டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை மிரட்டிய அதிபர் டிரம்பின் வரி விதிப்புக்கு தடை
அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அதிரடி
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
காரில் குட்கா கடத்தியவர் கைது
மார்த்தாண்டம் போலீசார் குறும்பேற்றிகோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
சமூக வலைத்தளங்கள் மூலம் விதவிதமாக அரங்கேறும் மோசடிகள்
சமூக வலைத்தளங்களில் சலுகை விலையில் மளிகை பொருட்கள் டோர் டெலிவரி செய்வதாக மோசடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சைபர் க்ரைம் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
2 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
வெளிநாட்டில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.55 லட்சம் மோசடி
வெளி நாட்டில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக தனியார் கல்வி நிறுவனர் கைது செய்யப்பட்டார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
ரேஷன்கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
ரேஷன் கார்டுகளில் இடம்பெற் றுள்ள குடும்ப உறுப்பினர்க ளின் கைவிரல் ரேகை பதிவு செய்ய இன்று (30ம் தேதி) கடைசி நாள் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் தேசத்தின் வெற்றி
விமானப்படை தளபதி சிங் நெகிழ்ச்சி
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
ஜூன் 25,26ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த ஒன்றிய அரசு திட்டம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், \"கடந்த 22ம் தேதி இரவு முதலே பஹல்காம் தாக்கு தல் மற்றும் அதன் விளைவு கள் பற்றி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வரு கிறது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
அருமநல்லூரில் மழையால் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
பூதப்பாண்டியை அடுத்துள்ள அருமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் பழையாறு அமைந்துள் ளது. இந்த பழையாற்றின் வடக்கு பகுதியில் மறுகரை யில் தடிக்காரன் கோணம் செல்ல காங்கிரீட்டால் ஆன பழமையான கம்பி பாலம் சுமார் 4 அடி அகல், 18 அடி நீளத்தில் அமைந் திருந்தது. இதில் இரு சக்க ரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். மேலும் பாலம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்தது. இந்த பாலத்தை அகலப்படுத்தி நான்கு சக் கர வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாலம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச் சர் மனோ தங்கராஜிடம் கோரிக்கை வைத்தனர்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
குழித்துறை வாவுபலி பொருட்காட்சி பக்க காட்சிக்கு ஏலம் எடுக்க யாரும் வரவில்லை
இன்று அவசர கவுன்சில் கூட்டம்
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 புதிய பிளாட்பாரங்களில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்
ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அமைச் சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத் துக் கழகப் பணியாளர் களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச் சர் சிவசங்கர் தலைமையில் நேற்று குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளா கத்தில் நடந்தது.
2 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
பேருந்து கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு
தமிழ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஆண் டுதோறும் பேருந்து கட்ட ணத்தை நிர்ணயிக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமை யாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
திருநெல்வேலி, மதுரை, சென்னை வழியாக கன்னியாகுமரியில் இருந்து பிலாஸ்பூருக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்படுமா?
தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பிரதமர் மோடி மற்றும் ஒன் றிய ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
திருமணமான அரசு பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியீடு
திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவ காலத்தின் போது எடுக்கும் மகப்பேறு விடுப்புக் காலம் தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளி யிட்டுள்ளது.
1 min |