Facebook Pixel 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு | Dinakaran Nagercoil - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

Dinakaran Nagercoil

|

May 30, 2025

அமைச் சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத் துக் கழகப் பணியாளர் களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச் சர் சிவசங்கர் தலைமையில் நேற்று குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளா கத்தில் நடந்தது.

தொழிலா ளர் தனி இணை ஆணை யர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், போக்குவ ரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, நிதித் துறை அரசு சிறப்புச் செய லாளர் அருண் சுந்தர் தயா ளன், போக்குவரத்து துறை அரசு கூடுதல் செயலாளர் கார்மேகம், ஊதிய ஒப்பந் தப் பேச்சுவார்த்தை குழு வின் உறுப்பினர் செயலர், கூட்டுநர் பிரபுசங்கர், நிர் வாக தரப்பு குழு, துணைக் குழு உறுப்பினர்கள் மற் றும் பேரவை, தொழிற்சங் கங்களை சார்ந்த பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக் குவரத்துக் கழகங்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து எழுநூற்று எண்பத்து ஏழு பணியாளர்கள் 15-வது 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பலனடைவார்கள். இதில் 48,006 ஓட்டுநர் களும், 42,825 நடத்துநர் களும், 13,003 தொழில்நுட் பப் பணியாளர்களும் மற்றும் 2,529 இதர பிரிவு பணியாளர்களும் உள்ள னர்.

புதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் போக்குவ ரத்து பணியாளர்களுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப் பட்ட ஷரத்துகள் விவரம்: 2023 செப்டம்பர் 1ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி ஊதிய நிர்ணயம் செய்யப் பட்டு, நிலுவைத் தொகை 2024ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்ப டும்.

இந்த ஊதிய உயர் வினால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன் கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size