Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் திருட்டு

கொல்லங்கோடு அருகே வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (31). சம்பவத்தன்று இரவு தனது பைக்கை வீட்டின் முன்னால் நிறுத்தி விட்டு, சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர்.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

எடப்பாடி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச தகுதி இல்லை

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

கிள்ளியூரில் புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்

கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வீடு வீடாக அழைப்பிதழ் கொடுத்த பாஜவினர்

தமிழக பாஜ சார்பில் மதுரையில் வருகிற 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடப்பதை யொட்டி பொதுமக்களுக்கு பாஜ சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நட்டாலம் இம்மானுவேல் அரசர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நட்டாலம் இம்மானுவேல் அரசர் கல்வியியல் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக பட்டமளிப்பு அணிவகுப்பு நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

கேரளாவில் இன்று பள்ளிகள் திறப்பு

கேரளாவில் 2 மாத கோடை விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

இளம் பெண்ணை வறுத்தெடுத்த இணையவாசிகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது ரீல்ஸ் மோகம் ஆட்டி படைக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்காக ரீல்ஸ் வீடியோக்கள் மாறி உள்ளன.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாள் வஞ்சக பாஜ-துரோக அதிமுகவை விரட்டியடித்து 2026ம் ஆண்டிலும் திமுக ஆட்சி தொடர களப்பணி

- 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உக்ரைன் டிரோன் தாக்குதல் 40 ரஷ்ய விமானங்கள் அழிப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் துருக்கியில் இன்று நடக்க உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள முக்கிய விமான தளங்களை குறி வைத்து நேற்று உக்ரைன் சரமாரியாக டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

8ம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா விண்வெளி பயணம்

இந்திய விண்வெளிவீரர் சுபன்ஷூ சுக்லா வரும் 8ம் தேதி சர்வ தேச விண்வெளி மையத் துக்கு செல்ல உள்ளார்.

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மீன்பிடி தடை காலம் தொடங்கியது

மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு ஒன்றிய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைகாலம் 2 பருவ காலமாக உள்ளது.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

உழவரைத்தேடி வேளாண்மை திட்ட முகாம்

தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உழவரைத்தேடி என்ற திட்டத்தின் மூலம் கிராமங்கள்தோறும் சென்று விவசாயிகளை சந்தித்து விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

குமரியில் பயிற்சி மைய மாணவி திடீர் மாயம்

தர்மபுரியை சேர்ந்தவர் பாலு. இவரது 17 வயது மகள், பிளஸ் 2 முடித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. பயிற்சிக்காக நாகர்கோவிலை அடுத்த சொத்தவிளையில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சேர்ந்தார்.

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு

அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவை உறுதி செய்ய உத்தரவு

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

10 ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்?

கே.பாக்யராஜ், பூர்ணிமா தம்பதி மகனும், நடிகருமான சாந்தனு, தனது பள்ளித்தோழி யும் மற்றும் டி.வி நிகழ்ச்சி தொகுப் பாளருமான கீர்த்தியை கடந்த 2015 ஆகஸ்ட் 21ம் தேதி, இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது 10 ஆண்டுகள் நெருங்கி வரும் நிலையில், ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விகளை அடிக்கடி எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாணவர்களுக்கான புத்துணர்வு சிறப்பு முகாம்

நாகர்கோவில், ஜூன் 2: நாகர்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான புத்துணர்வு சிறப்பு முகாம் ரோஜாவனம் கல்விக்குழும நிறுவனர் புலவர் ரத்தினசாமி வழிகாட்டுதலின் பேரில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம், பள்ளி ஆட்சிக்குழு இயக்குனர்கள் ஓய்வுப்பெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருணாச்சலம், விஞ்ஞானி சண்முககுமார், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஒய்வுப் பெற்ற முதல்வர் சந்திரசேகரன், வெளிநாட்டு கல்வி தொடர்பு முதன்மை ஆலோசகர் ஜெபமாலை வினஞ்சியாராய்ச்சி ஆகியோர் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

வாலிபர் திடீர் மாயம்

ஈத்தாமொழி அருகே செம்பொன் கரை காலனியை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுரேந்தர் (18). பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தற்போது மீன் வண்டியில் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு மீன் வண்டிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

கட்டிட தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே உள்ள திரு விதாங்கோடு கோவில்வட் டத்தை சேர்ந்தவர் முகேஷ் (40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அறையில் படுக்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகி யும் அறைக் கதவு திறக்க வில்லை.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

33.5 பவுன் நகையுடன் மாயமான வட மாநில தொழிலாளி கைது

கொல்கத்தாவில் சுற்றி வளைப்பு

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

நாசிக் கும்பமேளா அடுத்தாண்டு அக்.31ல் தொடக்கம்

மகாராஷ் டிராவின் நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வ ரில் கும்பமேளா விழா நடத்தப்பட உள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமை யில் கும்பமேளா விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

தோவாளையில் சிசிடிவி கேமரா செயல்பாட்டை தொடங்கி வைத்த எஸ்பி

எஸ்பி ஸ்டாலினின் முயற்சியான ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்( ஒரு காவலர் -இரண்டு சிசிடிவி) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது.

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மஞ்சள் பொங்காலை

நித்திரவிளை, ஜூன் 2: எஸ். டி. மங்காடு நாக ராஜா கோயில் 81ம் ஆண்டு ஆயில்ய திருவிழா, கடந்த 26ம் தேதி துவங்கி யது. விழா நாட்களில் பல் வேறு கலை நிகழ்ச்சிகள், சமய மாநாடு, புனர் பிர திஷ்டை, கும்பாபிஷேகம் ஆகியன நடந்தது. விழா வின் முக்கிய நிகழ்வான மஞ்சள் பொங்காலை நேற்று நடந்தது.

1 min  |

June 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பேச்சிப்பாறை அணை திறப்பு

79 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை இல்லாத மண்டலங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

தமிழக அரசு புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிறப்பு அமலாக்க நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள் ளது.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜூனா

எடப்பாடியை ஒருமையில் பேசி கிண்டல் செய்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து எழுந்த கடும் எதிர்ப்பால் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கோரினார். வார்த்தைகள் இயல்பை மீறி விட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

மேலும் ஒரு பேக்கில் 450 கிராம் கஞ்சா சிக்கியது

மதுவிலக்கு பிரிவு போலீஸ் கண்டுபிடித்தனர்

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பேச்சுக்கு சீனா கண்டனம்

பனிப்போர் மனநிலையை பரப்புவதாக குற்றச்சாட்டு

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

ராமதாசுக்கே அதிகாரம் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உறுதி

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே மணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்னு சாமி, முன்னாள் எம்.எல்.ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின் உள் ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர்.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறிய இகா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று, போலந்து வீரர் இகா ஸ்வியடெக் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

June 02, 2025

Dinakaran Nagercoil

அதிமுக-தேமுதிக விரிசலா?

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: தவெக ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து பேசியதற்கு அவரே மறுபடியும் டிவிட் போட்டு பதில் தந்து விட்டார்.

1 min  |

June 02, 2025