Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

நிகழ்நிலைக்காப்புச் சட்டம் அரசுக்கு ஒருஅக்னிப்பரீடசை

“நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மீளப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து கூறிய அநுரகுமார அரசாங்கம் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்து அச்சட்டத்தில் திருத்தம் செய்ய முயல்கின்றமையானது முரண்நகை”

2 min  |

August 20, 2025

Virakesari Daily

வாகன விபத்தில் ஒருவர் காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகும்புர பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

பிரதமர் மோடியின் கேள்விகளுக்கு பதிலளித்த சுபஷ்ஷு சுக்லா

ககன்யான் திட்டம் உலக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷூபன்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

பட்டிருப்பு வலயத்தின் முன்னேற்றத்துக்கு ஆசிரியர்களின் சேவையே அடிப்படை

பட்டிருப்பு கல்வி வலயமானது கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் 4ஆம் நிலைக்கு முன்னேற்றமடைய துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் பங்களிப்பு மிக அவசியமாக உள்ளது.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீன் சந் தைக்கு அருகில், ஞானரத்ன மாவத் தையில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

மட்டு. தபால் நிலையம்: 2ஆவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பு

தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களை மூடி பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

தெல்லிப்பழை வைத்தியசாலையின் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை

தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையாக முறைப்பாடு செய்யப் பட்டிருந்தும் இதுவரையில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

உக்ரேனுக்கு நேட்டோவில் உறுப்புரிமை இல்லை ஐரோப்பாவில் ரஷ்ய ஆதிக்கம் மேலோங்குகிறதா?

அலாஸ்காவில் ட்ரம்ப் - புட்டின் இருவரும் நேரில் சந்தித்த மாநாட்டுக்குப் பின்னர் நேட்டோவின் பாதுகாப்பை ஒத்ததான பாதுகாப்பு உத்தரவாதம் மட்டுமே உக்ரேனுக்கு கிடைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரேனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படமாட்டாது எனவும் வோஷிங்டனில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 min  |

August 20, 2025

Virakesari Daily

அஸ்வெசும வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் திகதி நீடிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்கள் தமது புதிய அஸ்வெசும வங்கிக் கணக்கை ஆரம்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 27ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக வட கொரியா அச்சுறுத்தல்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது நாட்டின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ. நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

வெளிநாட்டு கையிருப்பு குறைவது சிவப்பு எச்சரிக்கை

சுற்றுலாத்துறை மற்றும் தேசிய தொழிற்றுறை ஊடாக வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது உண்மையல்ல.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிள்ளையானின் 50ஆவது பிறந்தநாளில் ஐம்பது பானைகளில் பொங்கல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 50 பானைகளில் பொங்கும் நிகழ்வும் இரத்ததான நிகழ்வும் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றன. வாகரைப் பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

மாதவிடாய் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒரு நிலையம்

வேதனையில் வாடும் பெண்களின் மௌனத்தை கலைப்பதற்கான வாய்ப்பு

1 min  |

August 20, 2025

Virakesari Daily

பத்து கோடி ரூபா நட்டஈடு கோரி குழந்தைவேல் ரவி வழக்குத் தாக்கல்

நோர்வூட் பிரதேச சபையின் தலைவருக்கு எதிராக 10 கோடி ரூபா நட்ட ஈடு கோரி நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கணபதி குழந்தைவேல் ரவி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

புவிசார் அதிகார போட்டிக்கு மத்தியில்

பிரதமர் ஹரிணி சீனா விஜயம்

3 min  |

August 20, 2025

Virakesari Daily

கைவிரல் ரேகை பதிவை மேற்கொண்டேயாக வேண்டும்

தபால் சேவை தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் திட்டவட்டம்

2 min  |

August 20, 2025

Virakesari Daily

ஜனாதிபதிகளின் உரித்தரிமைகள் நீக்கத்துக்கு எதிராக 3 மனுக்கள்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்துக்கு 3 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

பழைய முறையில் தேர்தலை நடத்துங்கள்

பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் அடுத்தாண்டு நடத்தப்படும் என்று சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந் தமான 58 ஏக்கர் நிலத்தில் சுமார் 28 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்படாத வகையில் சில குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரி வித்துள்ளார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

இந்தியா கூட்டணி குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

உடல்நல கல்விக்கான இலங்கையின் முதல் தளம் 'Doc Talk' ஆரோக்கிய அறிவு தொடர்பான நிபுணர் பார்வை

'Doc Talk' - ஆரோக்கிய அறிவு தொடர் பான நிபுணர் பார்வை' ஆனது துல்லியமான, நடைமுறைக்கேற்ற, எளிதில் அடையக்கூடிய சுகாதாரத் தகவல்களை வழங்கும் நோக்கிலான முழுமையான புதிய யூடியூப் தளமாகும். இது அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் கப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கையின் மருந்து தட்டுப்பாடுகளை தவிர்க்கும் மூலோபாய கூட்டாண்மை

இலங்கையின் சுகாதாரத்துறை மற்றும் அரச வைத்தியசாலைகள் 2025 ஆம் ஆண்டிலும் மருந்து தட்டுப்பாட்டு நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகின்றன.

2 min  |

August 20, 2025

Virakesari Daily

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மஹ்பூயுடீன் சந்திப்பு

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் புகழ்பெற்ற இராஜதந்திரியான கிஷோர் மஹ்பூபானிக்குமிடையே விசேட சந்திப் பொன்று இடம்பெற்றுள்ளது.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

'உலக வரலாற்று மாநாடு'

'உலக வரலாற்று மாநாடு' இம்முறை பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற வுள்ளது. இந்தியாவின் பாண்டிச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் தனது பன்னாட்டு ஆய்வு மாநாட்டினை இம்முறை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 22ஆம் திகதி காலை 9.00 மணி முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

அஸ்வெசும வங்கிக் கணக்கை ஆரம்பிக்க இரவுமுதல் காத்திருந்த புசல்லாவை மக்கள்

அஸ்வெசும வங்கிக் கணக்கை ஆரம்பிப்பதற்காக புசல்லாவை நகரில் வங்கி களுக்கு முன்பாக பயனாளர்கள் மணிக்க ணக்கில் காத்திருந்து ஏமாற்றமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மலையகத்தின் பல பகுதிகளிலும் பதிவாகி வருகின்றன.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

வடக்கு, கிழக்கு மக்களால் இனவாதம் மீண்டும் தோற்கடிப்பு

சுமந்திரனின் நிலை கவலைக்குரியது என்கிறது அரசாங்கம்

1 min  |

August 20, 2025

Virakesari Daily

2029-இல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்

தேஜஸ்வி யாதவ் சூளுரை

1 min  |

August 20, 2025

Virakesari Daily

பரந்தன் - வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை

பரந்தன் கரைச்சி - முல்லைத்தீவு (A035) வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

உரிய விசாரணைக்கான அழுத்தத்தை அவுஸ்திரேலியா கொடுக்க வேண்டும்

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் உறுப்பினர் திலீபன் அமிர்தலிங்கம் கோரிக்கை

1 min  |

August 20, 2025

Virakesari Daily

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 461 ஏக்கர் காணிகள் படைவீரர் வசம்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 461 ஏக்கர் அரசு மற்றும் தனியார் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டிலும், ஆயிரத்து 488 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்திடமிருந்தும் விடுவிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக கரைச்சி பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

August 20, 2025
Holiday offer front
Holiday offer back