Newspaper
Dinamani Nagapattinam
மதுரை ஆதீனத்தின் செயலர் சைபர் குற்றப்பிரிவில் ஆஜர்
வதந்தி பரப்பியதாக மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, அவரது செயலர் சென்னை கிழக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவில் சனிக்கிழமை ஆஜரானார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
வர்த்தக உறவு மேம்பாடு: இந்தியா-மாலத்தீவு ஆலோசனை
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது தொடர்பான புதிய வழிகளை கண்டறிய இந்தியா-மாலத்தீவு இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
குரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தயார்
குரூப் 4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி
மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் தாய்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மகளிர் டி20: தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
சண்முகா மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
மன்னார்குடி ஸ்ரீசண்முக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 427 ரன்கள் சேர்த்து 'டிக்ளேர்' செய்தது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் கூறுவதை பிரதமர் மோடி பணிவுடன் ஏற்றுக்கொள்வார்: ராகுல்
‘இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், அதிபர் டிரம்ப் கூறுவதை பிரதமர் நரேந்திர மோடி பணிவுடன் ஏற்றுக்கொள்வார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்கா: திடீர் வெள்ளத்தில் 24 பேர் உயிரிழப்பு
23 சிறுமிகள் மாயம்
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் ஜூலை 11-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மாணவர்களின் புத்தாக்கத் தொழில் கண்டுபிடிப்பு...
பத்தாக்கத் தொழில் கண்டுபிடிப்புகளைத் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களும், இளைஞர்களாலும்தான் உருவாக்க முடியுமா? எங்களாலும் முடியும்' என நிரூபித்துள்ளனர் பள்ளி மாணவ, மாணவிகள்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் ஸ்ரீகாந்த்
கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பணிக்காக 31.39 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு
அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 31.39 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
நலத்திட்ட உதவி வழங்கல்
புதுவை அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
கேரள சுகாதார அமைச்சர் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தொடர்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைகேட்பு முகாம்
காரைக்கால் மகளிர் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் என்ற குறை கேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு
திருச்சி மாவட்டம், ஆலந்தூர் பகுதிக்கு உள்பட்ட நீர்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலர்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவில் நீரவ் மோடியின் சகோதரர் கைது
ரூ.14,000 கோடி வங்கிக் கடன் முறைகேடு வழக்கு
2 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
இந்திய கம்யூ. ஒன்றிய மாநாடு
திருமருகலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 39-ஆவது ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
துப்பாக்கி கையில் எடுத்து...
ஐர்மனியில் மூனிச் நகரில் அண்மையில் நடைபெற்ற 'ஐ.எஸ்.எஸ்.எஃப்' உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இளவேனில், 10 மீ. ஏர் ரைபில் பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
அமர்நாத் யாத்திரையில் சாலை விபத்து: 36 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரிகர்கள் பயணித்த 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியை அகற்ற விரும்பும் கட்சிகள் அதிமுகவுடன் இணையலாம்: இபிஎஸ்
விஜய்க்கு சூசக அழைப்பு
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை கோரி மனு
நன்னிலத்தில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சனிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் நாளை குடமுழுக்கு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் இறந்து மிதந்தவர் அடையாளம் தெரிந்தது
மன்னார்குடி அருகே ஆற்றில் மீட்கப்பட்ட முதியவர் அடையாளம் தெரிந்தது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மாருதி சுஸுகி விற்பனை 6% சரிவு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஆண்ட்ரீவா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
சி.எஸ்.ஐ. அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி
சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |