Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ரூ.6,929 கோடிக்கு 1,799 சாலைப் பணிகள்

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.6,929 கோடி மதிப்பில் 1,799 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு

புது தில்லி, ஜூலை 7: 'எஃப் அண்ட் ஓ' பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து மெளனம் சாதிக்கும் மோடி அரசு, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

என்றும் நினைவில் இருக்கும் வெற்றி

இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வெற்றி, என் வாழ்வில் என்றும் நினைவில் இருக்கும் தருணமாகும்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

காங்கிரஸுக்கு எதிரான அர்னாப்பின் கருத்து உயர்நீதிமன்றத்தில் பவன் கேரா அவதூறு வழக்கு

நேரலையில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசத்தின் எதிரிக்கு ஆதரவாக செயல்பட்டது என கருத்து தெரிவித்ததாக தனியார் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பரவை நாச்சியார் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில் பரவை நாச்சியார் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

ராணுவத்தின் உயர் விருதுகள் பெறும் 'அக்னிவீரர்களுக்கு' நிரந்தரப் பணி

சேனா விருது உள்பட உயர் விருதுகள் பெறும் அக்னிவீரர்களுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பி.இ. மாணவர்கள் சேர்க்கை: சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நேபாளத்தில் புத்தம் புதிய ஜூபிடர் ரகம்: டிவிஎஸ் அறிமுகம்

தனது ஜூபிடர் 110 வகை ஸ்கூட்டரின் புத்தம் புதிய ரகத்தை முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் நேபாளத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வலியுறுத்தல்

போதிய தண்ணீர் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

ஊரகப் பகுதிகளில் 100 உயர்நிலை பாலங்கள் கட்ட ரூ.505 கோடி

ஊரகப் பகுதிகளில் 100 உயர்நிலைப் பாலங்களை கட்ட ரூ.505 கோடி ஒதுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தன.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

குரூப்-4 தேர்வுக்கு அனுமதி சீட்டு வழங்கல்

மன்னார்குடி அருகே தென்பரையில் இலவச பயிற்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 போட்டித் தேர்வுக்கான அனுமதி சீட்டு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நாமக்கல்லில் தனியார் உணவகங்களின் 'புதிய செயலி'

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக நாமக்கல்லில் தனியார் உணவகங்கள் இணைந்து தொடங்கிய புதிய செயலி மூலம் முன்பதிவு செய்து வீடுகளுக்கு நேரடியாக உணவு விநியோகம் செய்து வருகின்றனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் பயன்பாடில்லா சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல்

தமிழ்நாட்டில் பயன்பாடு இல்லாத சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

இலங்கைத் தமிழர்களுக்கு புதிதாக 729 புதிய வீடுகள்

முதல்வர் திறந்து வைத்தார்

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நாகையில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 88-ஆக உயர்வு

டெக்ஸஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88-ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

ஹூதிக்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கிய மற்றொரு சரக்குக் கப்பல்

செங்கடல் வழியாகச் சென்ற மற்றொரு சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் மூழ்கியது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: முதல் முறையாக எண்ம சுய பதிவு முறை அறிமுகம்

விரைந்து வெளியாக வாய்ப்பு

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

இந்திய ராணுவ தளவாடங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ராஜ்நாத் பெருமிதம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அவசர ஊர்திகளுடன் போராடும் நோயாளிகள்

‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பொருந்தும்.

2 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பாதுகாவலர்களுடன் பணிக்கு வந்த நிகிதா: கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் அதிர்ச்சி

மடப்புரம் கோயில் காவலாளி மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரிப் பணிக்கு திங்கள்கிழமை திரும்பியது மாணவிகள், பேராசிரியைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள் பரிசோதனை இந்திய ராணுவ அதிகாரி கருத்துக்கு சீனா மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக்கொண்டது என்று கடந்த வாரம் இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்.சிங் தெரிவித்த கருத்துக்கு சீனா திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் பதவி: சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் கருத்து

கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், கமுதி அருகேயுள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதல்: கைதான இருவருக்கு மேலும் 10 நாள்களுக்கு என்ஐஏ காவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதான இருவரையும், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேலும் 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

தங்கக் கோப்பை கால்பந்து: மெக்ஸிகோ சாம்பியன்

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான் ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகும் சீனா

சீனாவின் ஆளும் கட்சியான சீன கம்யூனிச கட்சியின் பொதுச்செயலரும் அந்நாட்டு அதிபருமான ஷி ஜின்பிங் (72) கட்சியின் துணை அமைப்புகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

July 08, 2025