Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Try GOLD - Free

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாட்டில் முழு உரிமை

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தங்களுக்கு முழு உரிமை உள்ளதாக ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

7-9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இ

பள்ளிகளில் 7 முதல் 9 வகுப்பு வரை தற்போது படித்து வரும் மாணவர்கள், மும்மொழிக் கொள்கையின் கீழ் அவர்கள் தற்போது தேர்வு செய்துள்ள மொழிப் பாட நடைமுறையையே 10- ஆம் வகுப்பு வரை தொடர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அனுமதித்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைவர்.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அவசியம்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் அமைத்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

மெரீனாவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கம்

சென்னை மெரீனா நீலக் கொடி கடற்கரையை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

இருசக்கர வாகனம்- லாரி மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே இருசக்கர வாகனம், லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

பூடான் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா 5-ஆவது தவணையாக ரூ.250 கோடி

அண்டை நாடான பூடான் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 5ஆவது தவணையாக ரூ.250 கோடியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

மாம்பலத்தில் அடுத்தடுத்து 2 பேர் கொலை: 2 பேர் கைது

சென்னை மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இரு தனித்தனி சம்பவங்களில் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

கேரளத்தில் ரூ.17 கோடி கஞ்சா பறிமுதல்: வீட்டில் வைத்து விற்பனை செய்தவர் கைது

கேரளத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றினர்.

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

திமுக, அதிமுக கூட்டணி முயற்சி உண்மையெனில் இதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முன்வந்தது உண்மையெனில், இதைவிட பெரிய அரசியல் மோசடி எதுவும் இருக்க முடியாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

பாலஸ்தீன குழந்தைகளைக் குறிவைத்து இனப் படுகொலை

இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டி ஐ.நா. அறிக்கை

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

முதல்வர் விஜய் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் வரவேற்பு

'மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வோம் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனம் என்எஸ்இ

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) ரூ.4.86 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் தனது முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

சொத்துக் குவிப்பு வழக்கு: கீதாஜீவன் விடுவிப்புக்கு எதிரான மறுஆய்வு மனு தள்ளுபடி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: கருத்துக்களைத் தெரிவிக்கலாம்

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 29-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், தேர்வுகள் தொடர்பாக கருத்துகள், புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

முக்கிய நகரங்களில் அலுவலகங்களுக்கான புதிய குத்தகை ஒப்பந்தங்கள் சரிவு

இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் புதிதாக வாடகை அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட வணிக அலுவலக இடங்களின் அளவு 2 சதவீதம் குறைந்து, 1.74 கோடி சதுர அடியாக உள்ளது.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

அமோனியா வாயு கசிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சமூக பங்களிப்புக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் பெ.விஸ்வநாதன்

வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் மாணவர்கள், சமூகத்துக்கும் பங்களிப்புகளை வழங்க தயாராக இருக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இருண்டடைந்த பகுதிகளில் தெருவிளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

சென்னை மாநகராட்சியில் இருண்டடைந்த பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு தெருவிளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார்.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

மே மாதத்தில் 5,500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் புகார்களுக்குத் தீர்வு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), தனது இணையவழி குறைதீர்க்கும் 'ஸ்கோர்ஸ்' தளம் மூலம் கடந்த மே மாதத்தில் 5,500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் புகார்களுக்குத் தீர்வு கண்டுள்ளது.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

சிறுமி பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

வி.பி.சிங் பிறந்த நாள்: முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் புகழாரம்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

குறும்படங்கள் திரைப்படத்துக்கான தொடக்கப்புள்ளி

திரைப்பட இயக்குநர் ஆர். பாண்டியராஜன்

1 min  |

June 26, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனம் என்எஸ்இ

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) ரூ.4.86 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் தனது முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

1 min  |

June 26, 2026

Dinamani Chennai

17 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 17 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

June 26, 2026