Newspaper
Dinamani Chennai
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை காலை 760 கனஅடியில் இருந்து விநாடிக்கு 308 கன அடியாக குறைந்தது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள், வறண்ட வானிலை காரணமாக வடக்கில் உத்தரகண்ட், மேற்கில் குஜராத் முதல் தெற்கே ஆந்திரம், தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம், பார்சன்வேலி பள்ளத்தாக்கு) ஆகிய 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
3 min |
June 26, 2026
Dinamani Chennai
மக்கள் மனதில் என்றும் இருப்பேன்: மு.க.ஸ்டாலின்
மக்கள் மனதில் என்றும் இருப்பேன் என்றார் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த சுகாதார அறக்கட்டளை
தனியார் பங்களிப்பு நிதி மூலம் அரசு மருத்துவ சேவைகளை மேம்படுத்த புதிதாக சுகாதார அறக்கட்டளை தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
இந்தியப் பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக 'காளை' உற்சாகம்
கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை தொடர்ந்து 2-ஆவது நாளாக 'காளை'-யின் ஆதிக்கம் நீடித்தது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
மத்திய அமைச்சரின் மகன் தொடுத்த அவதூறு வழக்கு வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் செௌஹானின் மகன் கார்த்திகேயா சிங் தொடுத்த அவதூறு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
நாக்அவுட் சுற்றில் பிரேஸில், தென்னாப்பிரிக்கா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 5 முறை சாம்பியனான பிரேஸில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற, போட்டியின் வரலாற்றிலேயே முதல்முறையாக தென்னாப்பிரிக்கா, போஸ்னியா, கனடாவும் அந்தச் சுற்றுக்கு வந்துள்ளன.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
ராமன் வழிபட்ட இறைவன்!
மூ ர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புக ளைக் கொண்டது விழுப்புரம் மாவட் டம், திருவாமாத்தூரில் அமைந்துள்ள முத் தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் திருக் கோயில். பெண்ணை ஆற்றின் கிளையான பம்பை நதி தழுவிச்செல்லும் நடுநாட்டுத் தலம்.
2 min |
June 26, 2026
Dinamani Chennai
வாரணாசியில் இருந்து தில்லி வழியாக சர்வதேச விமான சேவை தொடக்கம்
புதிய முன்னெடுப்புக்கு பிரதமர் பாராட்டு
1 min |
June 26, 2026
Dinamani Chennai
அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம்
அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக எஸ்.பி.வேலுமணி, நத்தம் இரா.விஸ்வநாதன் ஆகியோரையும், அமைப்புச் செயலர்களாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, காமராஜ் உள்ளிட்டோரையும் நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
கடவுச்சீட்டு ஒருபோதும் குடியுரிமை ஆவணமாக கருதப்படவில்லை
'கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஒருபோதும் குடியுரிமை ஆவணமாக கருதப்படாது. இந்த ஆவணம் தொடர்பாக எந்தவொரு புதிய முடிவையும் மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் எடுக்கவில்லை' என்று மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 min |
June 26, 2026
Dinamani Chennai
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: முதல் தகவல் அறிக்கை பதிவு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகளின்கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.69,800 கோடி விடுவிப்பு ஸ்டார் ஹெல்த்
இந்தியா முழுவதும் இதுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு (கிளைம்) நிதித் தீர்வு வழங்கியிருப்பதாக ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: 188 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரப்படி) அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
தங்கம் விலை 3 நாள்களில் பவுனுக்கு ரூ.3,680 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கு விற்பனையானது. அதன்படி, தங்கம் விலை 3 நாள்களில் பவுனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
அந்தியோதயா அன்னயோஜனா ரேஷனில் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம் அளிக்க திட்டம்
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 7 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
எண்ம கைது மோசடி கும்பலுக்கு எதிராக 16 மாநிலங்களில் சிபிஐ திடீர் சோதனை
எண்ம (டிஜிட்டல்) கைது மோசடி கும்பலுக்கு எதிராக தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் 80 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
அரசமைப்புச் சட்டம் மீதான நேரடித் தாக்குதல் அவசரநிலை
'அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலே, அவசரநிலை பிரகடனம்; இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட இருண்ட காலம் அது' என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
300 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 300 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலைத் திட்டம்: டாடா பவரிடமிருந்து ஆர்டர் பெற்ற சுஸ்லான்
ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை (ஆர்டர்) டாடா பவர் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக சுஸ்லான் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மனு
திருப்பரங்குன்றம் தீ விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி சேர்க்கை ஜூன் 29-இல் தொடக்கம்
திறந்தநிலை பல்கலை யில் பாடப்புத்தகங்கள் விநியோகம்
1 min |
June 26, 2026
Dinamani Chennai
குரூப்-1 தேர்வு முடிவுகள்: சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 14 பேர் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்ட குரூப்-1 தேர்வு முடிவுகளில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 14 பேர் மாநில அளவில் மிக உயரிய பதவிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
9-ஆம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை பாடப் பகுதி: என்சிஇஆர்டி நடவடிக்கைக்கு பாஜக ஆதரவு
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் 'அவசரநிலை' காலம் குறித்த பகுதியைச் சேர்க்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆர்டி) முடிவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
1 min |
June 26, 2026
Dinamani Chennai
ராகு-கேது தோஷம் விலக...
கா ளஹஸ்தி என்றதும் நமது நினைவுக்கு வரு வது, வேடனான கண்ணப்பர் இறைவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களை யும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலமாகத் திக ழும் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியே!
1 min |
June 26, 2026
Dinamani Chennai
என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
1 min |
June 26, 2026
Dinamani Chennai
பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடி வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |