Newspaper
Tamil Mirror
அரசியல் பேரணியில் தற்கொலைப்படை தாக்குதல் 25 பேர் பலி; 30 பேர் படுகாயம்
அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பலுசிஸ்தான் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 04, 2025
Tamil Mirror
கதி கலங்க வைக்கும் 'வெள்ளிக்கிழமை'
சட்டம் அனைவருக்கும் சமம், ஊழல், மோசடி செய்த, குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகள் எத்தரத்தில் இருந்தாலும் சிறை செல்வார்கள் என்று கூறி மீண்டும் கைது வேட்டையை ஆரம்பித்துள்ள அனுரகுமார அரசு முன்னாள் ஜனாதிபதி ரணிலாலும் கை வைத்துள்ளதுடன், 'வெள்ளிக்கிழமை கைது'களை ஆரம்பித்துள்ளதால் வெள்ளிக்கிழமை என்றாலே முன்னாள் அரசியல் வாதிகள் கதி கலங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கைதுக்கு 'வெள்ளிக்கிழமை' நாள் குறிக்கப்படுவதனால் இக்கைதுகள் அரசியல் பழிவாங்கலை நோக்காகக் கொண்ட கைதுகள் என்ற குற்றச் சாட்டுக்களும் எழுந்துள்ளன.
3 min |
September 04, 2025
Tamil Mirror
ஏழு வருடங்களுக்கு பின்னர் திறந்து வைப்பு
வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களுக்கு பின்னர் புதன்கிழமை(03) அன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
1 min |
September 04, 2025
Tamil Mirror
இலங்கையின் இன்றைய கல்வி நிலைமைகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புகளும்
இன்று பல நாடுகள் வெற்றிகரமான கல்விச் செயற்பாடுகள் ஊடாக அபிவிருத்தி இலக்குகளை அடைந்து உலகின் முன்னணி நாடுகளாக விளங்குகின்றன.
3 min |
September 04, 2025
Tamil Mirror
“அபிவிருத்தியின்பால் கொண்டு செல்வோம்”
இந்த செப்டம்பரில் நாடு முழுவதும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்யாமல், மதிப்பிடப்பட்ட தொகையை விட அதிகமாக செலவிடும் பழைய பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் சரியான நேரத்தில் நிறைவு செய்து மக்களுக்கு நன்மைகளை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
1 min |
September 04, 2025
Tamil Mirror
வன்புணர்வு வழக்கில் கைதான எம்.எல்.ஏ. துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட்டம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை (02) அன்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
1 min |
September 04, 2025
Tamil Mirror
இலங்கையில் தாண்டவமாடும் எச்.ஐ.வி. தொற்று
இலங்கையில் புதிதாக எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
1 min |
September 04, 2025
Tamil Mirror
“நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம்"
\"கடல்சார் மரபுரிமையென்பது தொடர்புகள் பற்றிய ஒரு கதையாகும்.
2 min |
September 04, 2025
Tamil Mirror
31 போட்டியாளர்களின் சீன கனவை கலைத்த அதிகாரிகள்
சீனாவில் நடைபெறவுள்ள 23ஆவது ஆசிய, கெடட், ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப்பில் (23rd Asian, Cadet, Junior @ U21 Karate Championship) இலங்கை கராத்தே கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இருந்த 31 போட்டியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து விசாக்கள் இல்லாததால் செவ்வாய்க்கிழமை (02) மாலை வீடு திரும்பியுள்ளனர்.
1 min |
September 04, 2025
Tamil Mirror
“பழிவாங்கல்கள் செய்யாதீர்”
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சாசனம், உள்நாட்டு சட்ட ஒழுங்கு விதிகளால் அதிகாரமளிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வரும்போது, சில சந்தர்ப்பங்களில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பகரமாகத் தனிநபரின் மனித உரிமைகளை மீறுவதற்கும், அல்லது அரசியல் ரீதியாக தனிநபர்களைத் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதற்கும், அரசியல் நோக்கங்களுக்காக அவர்களை பின்தொடர்வதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1 min |
September 04, 2025
Tamil Mirror
கதி கலங்க வைக்கும் ‘வெள்ளிக்கிழமை’
சட்டம் அனைவருக்கும் சமம், ஊழல், மோசடி செய்த, குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகள் எத்தரத்தில் இருந்தாலும் சிறை செல்வார்கள் என்று கூறி மீண்டும் கைது வேட்டையை ஆரம்பித்துள்ள அனுரகுமார அரசு முன்னாள் ஜனாதிபதி ரணிலாலும் கை வைத்துள்ளதுடன், 'வெள்ளிக்கிழமை கைது'களை ஆரம்பித்துள்ளதால் வெள்ளிக்கிழமை என்றாலே முன்னாள் அரசியல் வாதிகள் கதி கலங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
3 min |
September 04, 2025
Tamil Mirror
“புதைகுழிகளை மறைக்க ஜனாதிபதி வரவில்லை”
செம்மணி புதைகுழி விவகாரத்தைத் திசை திருப்பி, அதனை மூடி மறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு சென்றுள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Tamil Mirror
ICCPR சட்டத்தை பயன்படுத்தி “பழிவாங்கல் செய்யாதீர்"
அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை
1 min |
September 04, 2025
Tamil Mirror
காலி துப்பாக்கிச் சூடு: தலவாக்கலை இளைஞன் கைது
காலி, மீட்டியாகொட பகுதியில் திங்கட்கிழமை (01) அன்று ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், தலவாக்கலையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 04, 2025
Tamil Mirror
சஹரானின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
பாறுக் ஷிஹான் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை இடப்பட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Tamil Mirror
"அபிவிருத்தியின்பால் கொண்டு செல்வோம்”
பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்குத் தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Tamil Mirror
ஒல்லாந்தர் கோட்டையில் நினைவேந்தல்...
மட்டக்களப்பில் ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோ ருக்கான அலுவலகத்தில் நினைவு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டின் முரளிதரன் பங்கு பற்றுதலுடன் பிரதி பிராந்திய இணைப்பாளர் யதுசியா முரளி தலைமையில் செவ்வாய்க்கிழமை (02) அன்று இடம்பெற்றது.
1 min |
September 03, 2025
Tamil Mirror
சுற்றுலாப் பயணிகளுக்காக கச்சதீவு திறக்கப்படுமா?
நெடுந்தீவு மற்றும் கச்சதீவை இணைக்கும் உத்தேச சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வு நடைபெற்று வருவதாக மீன்வளம், நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Tamil Mirror
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஸ்டார்க் ஓய்வு
அவுஸ்ேரலியாவின் அடுத்தாண்டு இறுதியிலிருந்தான நெருக்கடி மிக்க டெஸ்ட் அட்டவணை, 2027 ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடருக்கும் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Tamil Mirror
திடீர் சுற்றிவளைப்பில் பல பொருட்களை அள்ளினர்
புறக்கோட்டையில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் போது, அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் முறையற்ற லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது.
1 min |
September 03, 2025
Tamil Mirror
துரித நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் “காலநிலை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்”
துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இலங்கை கடுமையான காலநிலை பேரழிவுகளை சந்திக்க நேரிடும். 2060 ஆம் ஆண்டாகும்போது நெல் விளைச்சல் 12-41% இனால் வீழ்ச்சியடையும்.
1 min |
September 03, 2025
Tamil Mirror
“அழைத்தால் செல்வேன்"
ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க ப்பட்டால், கட்சியினருடன் கலந்துரையாடி பின்னர் அங்கு செல்வேன் என்று ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Tamil Mirror
"மஹிந்தவை சிறையில் அடைக்க வேண்டும்"
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Tamil Mirror
“நான் வேண்டாம் என்றேன்": "அவர்கள் வேண்டும் என்றனர்”
சந்தேக நபர்கள் கற்பிட்டி நீதவான் | நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
1 min |
September 03, 2025
Tamil Mirror
ஞாயிற்றுகளில் 'காலை' தடை
மாத்தறை நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளைத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Tamil Mirror
இராணுவ வாகனத்துடன் மோதிய கார்
திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13ம் கட்டை சந்தியில் இராணுவத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் மோதி செவ்வாய்க்கிழமை (02) விபத்துக்குள்ளானது.
1 min |
September 03, 2025
Tamil Mirror
“இனவெறி அரசியலை மீண்டும் அனுமதியோம்”
வடக்கிற்கு மீண்டும் உயிர் கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேவையான முடிவுகள் தயக்கமின்றி எடுக்கப்படும் என்பதுடன் இனவெறி அரசியலை மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
2 min |
September 03, 2025
Tamil Mirror
பூண்டுலோயா விபத்தில் மாணவர்கள் உப்பட ஐவர் காயம்
தலவாக்கலையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியொன்று செவ்வாய்க்கிழமை (02) அன்று பூண்டுலோயா கய்ப்புக்கொலை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது குறித்த பேருந்து முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்தின்போது, பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் நால்வர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Tamil Mirror
ஒரேயொரு மெசேஜ்
இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு செய்யும் வகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 077 7771954 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 03, 2025
Tamil Mirror
லிட்ரோ அதிரடி அ அறிவிப்பு
செப்டெம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், செவ்வாய்க்கிழமை (02) அன்று அறிவித்துள்ளது.
1 min |