Newspaper
Tamil Mirror
சங்கிலியின் பின்னால் யார்?
ஜனாதிபதியும் இதனை கடுமையாக வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார். கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் தலைமையில் பிரத்தியேகமாக இடம்பெற்று வருகின்றன. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு அப்பால் அந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1 min |
September 08, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
குளம் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (06) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
1 min |
September 08, 2025
Tamil Mirror
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 18 பேர் நியமனம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
1 min |
September 05, 2025
Tamil Mirror
33 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா
தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாகக் குலைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
நீர்த்தேக்கங்களில் தடை வலைகள்
நன்னீர் மீன் உற்பத்தி குறைவடைவதைத் தடுப்பதற்கும், நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் 02 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 நீர்த்தேக்கங்களில் தடை வலைகளை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை இலங்கை தேசிய நீரியல்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
‘வியத்புர' வீட்டுத் திட்டத்தில் எம்.பிக்களுக்கான சலுகை நீக்கம்
பாராளுமன்ற உறுப்பினர்களால் 'வியத்புர' வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
‘மெட்டா’வின் ‘அலெர்ட்'டால் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்
உத்தரப் பிரதேசத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற கல்லூரி மாணவி, மெட்டா நிறுவனத்தின் 'அலர்ட்'டால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
புற்றுநோயால் 200 சிறுவர்கள் உயிரிழப்பு
புற்றுநோயால் ஆண்டு தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
நீர்த்தேக்கங்களில் தடை வலைகள்
கிராமியப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்குப் போசாக்கான உணவு வேளையை வழங்குவதில் நன்னீர் மீன் மற்றும் உயிரின வளர்ப்பு பாரிய பங்காற்றுகின்றது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
யாழ். மாணவன் முதலிடம்
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகள் எலி கடித்து பலி
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மிக பெரிய அரச மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து சில நாட்களேயான 2 குழந்தைகளை எலிகள் கடித்து குதறியதில் இறந்துள்ள சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (03) அன்று இடம்பெற்றுள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
செம்மணி இனப் படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்
வடக்கில் செம்மணி புதைகுழி உட்பட கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கும் இடம்பெற்ற இனப் படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வியாழக்கிழமை (04) அன்று நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
பதுளை சரஸ்வதியில் கிரிக்கெட், கால்பந்தாட்ட போட்டிகள்
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், கல்லூரி பழைய மாணவர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதுளையில் நடைபெறவுள்ளன.
1 min |
September 05, 2025
Tamil Mirror
பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை – 36 சிறிமாவின் இரண்டாவது வருகை
1965 முதல் 1970 வரையான காலப்பகுதியில் பிரதமர் ட்டலி சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல பொருளாதாரத் தவறுகளை இழைத்தது.
3 min |
September 05, 2025
Tamil Mirror
சம்பியன்ஸ் லீக் குழாம்களில் சியெஸ்கா, ஸ்டேர்லிங்க் இல்லை
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடருக்கான 25 பேர் கொண்ட குழாம்களில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான பெடெரிக்கோ சியெஸ்கா, செல்சியின் முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்க் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.
1 min |
September 05, 2025
Tamil Mirror
‘வியத்புர’ வீட்டுத் திட்டத்தில் எம்.பிக்களுக்கான சலுகை நீக்கம்
பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
ஒரு தொற்றுநோயாக மாறியுள்ள புற்றுநோய்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக தற்போது அதிகரித்துள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
மஹிந்தவின் வீட்டுக்கு ஆப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, மேலும் எதிர்காலத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் நம்புகிறது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
'வியத்புர' வீட்டுத் திட்டத்தில் எம்.பிக்களுக்கான சலுகை நீக்கம்
பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
முதலாவது போட்டியில் சிம்பாப்வேயை வென்ற இலங்கை
சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் புதன்கிழமை (03) அன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து
இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
பகிடி வதை விவகாரம்: 7 மாணவிகளுடன் ஒன்பது பேர் கைது
கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 7 மாணவிகள் மற்றும் 9 ஆண் மாணவர்களை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 18 பேர் நியமனம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 18 பேரை நியமித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
“குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்த அரச நிதியைப் பயன்படுத்த வேண்டும்"
\"அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
பொலிஸ் ஜீப்பை ஒத்த ஜீப் பறிமுதல்
உயர் பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் ஜீப்பைப் போல வடிவமைக்கப்பட்ட ஒரு ஜீப்பை, கண்டி தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்துள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
மஹிந்தவின் வீட்டுக்கு ஆப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CI.D.) ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
CEAT அடுத்த கட்டமாக CAMSO வர்த்தக நாம வியாபாரப் பிரிவை கையகப்படுத்தல்
CEAT லிமிடெட், Off-Highway Tyres (OHT) பிரிவில் மூலோபாய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் வகையில், Michelin Group இன் CAMSO Construction Compact Line வியாபாரத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
1 min |
September 05, 2025
Tamil Mirror
சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ராசா
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
தமிழ்மொழி மூலம் யாழ். மாணவன் முதலிடம்
2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் காலி மாவட்டம் அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் சந்துனி அமயா சிங்கள மொழி மூலம் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
1 min |
September 05, 2025
Tamil Mirror
முன்னேஸ்வர ஆலய தேர்த் திருவிழா
வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகாசமேத ஸ்ரீ முன்னை நாதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நாளை சனிக்கிழமை (06) நடைபெறவுள்ளது.
1 min |