CATEGORIES

தின்பண்ட செலவு 2% குறைந்தது
Tamil Mirror

தின்பண்ட செலவு 2% குறைந்தது

தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்கான பாரம்பரியத்தின் பண்டங்களுக்கான செலவு 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.

time-read
1 min  |
April 08, 2024
“விலகும் எண்ணம் இல்லை”
Tamil Mirror

“விலகும் எண்ணம் இல்லை”

தீவிர அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 08, 2024
Tamil Mirror

“ஏப்ரல் 15 பொது விடுமுறை அல்ல"

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 08, 2024
இன்று சூரிய கிரகணம்
Tamil Mirror

இன்று சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதவாவது சூரிய கிரகணம் இன்று திங்கட்கிழமை (08) நிகழவுள்ளது.

time-read
1 min  |
April 08, 2024
"கண்ணிவெடி அகற்றல் இறுதிக்குள் நிறைவு”
Tamil Mirror

"கண்ணிவெடி அகற்றல் இறுதிக்குள் நிறைவு”

2030ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்தது.

time-read
1 min  |
April 08, 2024
கொல்கத்தாவிடம் மண்டியிட்ட டெல்லி
Tamil Mirror

கொல்கத்தாவிடம் மண்டியிட்ட டெல்லி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை (03) இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது.

time-read
1 min  |
April 05, 2024
AI சூழ் உலகு 17
Tamil Mirror

AI சூழ் உலகு 17

ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்க ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது.

time-read
1 min  |
April 05, 2024
முப்படை வீரர்களுக்கான - பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு
Tamil Mirror

முப்படை வீரர்களுக்கான - பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்ட ரீதியாக விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தைப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
April 05, 2024
பாராளுமன்றத்தை கலைக்கும் முயற்சி தோல்வி
Tamil Mirror

பாராளுமன்றத்தை கலைக்கும் முயற்சி தோல்வி

113 எம்.பிக்களின் எண்ணிக்கையை திரட்ட முடியாத நிலையில், தீர்மானம் நிறைவேற்றி பாராளுமன்றத்தைக் கலைக்க சில எம்.பிக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 05, 2024
"மாணவர்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை”
Tamil Mirror

"மாணவர்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை”

பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து கடமைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி பொறுப்பற்ற வகையில், செயற்படும் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 05, 2024
பண மோசடி வழக்கில் - நடிகை தமிதா கைது
Tamil Mirror

பண மோசடி வழக்கில் - நடிகை தமிதா கைது

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வியாழக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
April 05, 2024
கட்டாய ஜனாசா எரிப்புக்கு மன்னிப்பு கோரும் பத்திரம்
Tamil Mirror

கட்டாய ஜனாசா எரிப்புக்கு மன்னிப்பு கோரும் பத்திரம்

அமைச்சர் ஜீவன் அறிவிப்பு

time-read
1 min  |
April 05, 2024
நந்தசேன காலமானார்
Tamil Mirror

நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.

time-read
1 min  |
April 05, 2024
ஜனாதிபதி பணிப்புரை
Tamil Mirror

ஜனாதிபதி பணிப்புரை

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
April 05, 2024
தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அழைப்பு
Tamil Mirror

தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அழைப்பு

தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை வெள்ளிக்கிழமை (05) பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 05, 2024
"ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்”
Tamil Mirror

"ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்”

நாட்டின் நலனா? அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நலனா? என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜனாதிபதி, பொதுத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்தவே அரசாங்கம் ஆலோசிக்கின்றது என்றார்.

time-read
1 min  |
April 05, 2024
மனித புதைகுழி: கொக்குத்தொடுவாய் அகழ்வு ஒத்திவைப்பு
Tamil Mirror

மனித புதைகுழி: கொக்குத்தொடுவாய் அகழ்வு ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (04) இடம்பெற்றது.

time-read
1 min  |
April 05, 2024
“போலி வீரர்கள் உருவாவதை நிறுத்தவும்”
Tamil Mirror

“போலி வீரர்கள் உருவாவதை நிறுத்தவும்”

சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு கல்வியின் மூலம் பதில் வழங்க முடியும் என நான் நம்புகிறேன்.

time-read
1 min  |
April 05, 2024
"வாருங்கள் பயணிப்போம்"
Tamil Mirror

"வாருங்கள் பயணிப்போம்"

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 05, 2024
மைத்திரிக்கு தடையுத்தரவு
Tamil Mirror

மைத்திரிக்கு தடையுத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (04) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
April 05, 2024
'குரோதி'யை வரவேற்க விசேட பேருந்து சேவைகள்
Tamil Mirror

'குரோதி'யை வரவேற்க விசேட பேருந்து சேவைகள்

சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (05) முதல் விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (லங்காம) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்ச தெரிவித்தார்.

time-read
1 min  |
April 05, 2024
5 மணிநேர விசாரணையின் பின்னர் - வீட்டுக்குத் திரும்பினர்
Tamil Mirror

5 மணிநேர விசாரணையின் பின்னர் - வீட்டுக்குத் திரும்பினர்

முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஒருவழி கடவுச்சீட்டிலேயே வந்தனர்

time-read
1 min  |
April 04, 2024
"சந்தோஷமாக பண்டிகையை கொண்டாட பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்”
Tamil Mirror

"சந்தோஷமாக பண்டிகையை கொண்டாட பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்”

பண்டிகை காலம் ஆரம்பித்துள்ள இக்காலகட்டத்தில் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆரம்பிப்பார்கள் ஆனால், கொள்வனவு செய்வதற்கான சூழ்நிலை கிடையாது.

time-read
1 min  |
April 04, 2024
இரகசிய வாக்குமூலம் அளிக்க மறுத்தார் மைத்திரி
Tamil Mirror

இரகசிய வாக்குமூலம் அளிக்க மறுத்தார் மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமளிக்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்கவின் கவனத்துக்குப் புதன்கிழமை (03) கொண்டுவந்தார்.

time-read
1 min  |
April 04, 2024
கெஹலியவுக்கு பிணை மறுப்பு
Tamil Mirror

கெஹலியவுக்கு பிணை மறுப்பு

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வகைகப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனு கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 04, 2024
தாய்வானில் நிலநடுக்கம்
Tamil Mirror

தாய்வானில் நிலநடுக்கம்

தாய்வானில் புதன்கிழமை (03) அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. தாய்வான் தலைநகர் தைபேவை நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

time-read
1 min  |
April 04, 2024
"வறுமை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது"
Tamil Mirror

"வறுமை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது"

முல்லைத்தீவில் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

time-read
1 min  |
April 04, 2024
அடுத்த பாராளுமன்றத்துக்கு - தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு
Tamil Mirror

அடுத்த பாராளுமன்றத்துக்கு - தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு

மனோவிடம் ரணில், விஜேதாச உறுதி

time-read
1 min  |
April 04, 2024
எழுத்துப் பரீட்சை இன்றி சாரதி அனுமதிப்பத்திரம்
Tamil Mirror

எழுத்துப் பரீட்சை இன்றி சாரதி அனுமதிப்பத்திரம்

பாடசாலை வீதிப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சாரதி திறன் பதக்கத்தைப்பெறும் ஒவ்வொரு க.பொ.த உயர்தர மாணவர்களும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றாமலேயே செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற தகுதியுடையவர்கள் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
April 04, 2024
தனியார் வகுப்புகளை இடைநிறுத்த அறிவுறுத்தல்
Tamil Mirror

தனியார் வகுப்புகளை இடைநிறுத்த அறிவுறுத்தல்

கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல்-04 முதல் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
April 04, 2024