CATEGORIES

ரொஷானும் ஜனாதிபதி களத்தில் குதிப்பார்
Tamil Mirror

ரொஷானும் ஜனாதிபதி களத்தில் குதிப்பார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
“அரசியல் தீர்வுக்கும் த.தே.கூவினர் வருவர்”
Tamil Mirror

“அரசியல் தீர்வுக்கும் த.தே.கூவினர் வருவர்”

அபிவிருத்தி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
April 24, 2024
“முகவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்”
Tamil Mirror

“முகவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்”

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கோரிக்கை

time-read
1 min  |
April 24, 2024
போலிகளை தயாரித்த ஒரு ஜோடி சிக்கியது
Tamil Mirror

போலிகளை தயாரித்த ஒரு ஜோடி சிக்கியது

மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர ஸ்டிக்கர்கள் போன்ற போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் ஒரு ஜோடி சிக்கியுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
நீந்தி கடக்க முயன்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு
Tamil Mirror

நீந்தி கடக்க முயன்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு

உடன் நீந்திய 30 பேரும் முயற்சியை கைவிட்டனர்

time-read
1 min  |
April 24, 2024
Tamil Mirror

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

நாட்டில் பிரமிட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்ட பல நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
பதில் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
Tamil Mirror

பதில் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் பாதுக்க பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.

time-read
1 min  |
April 24, 2024
Tamil Mirror

காஸ் விலை குறையும்?

எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 24, 2024
இஞ்சி ரூ.3,000
Tamil Mirror

இஞ்சி ரூ.3,000

கண்டி பொதுச்சந்தையில் இஞ்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

time-read
1 min  |
April 24, 2024
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற குஜராத்
Tamil Mirror

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற குஜராத்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), முலான்பூரில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 23, 2024
மிஞ்சிப்போன உணவை சாப்பிடும் ஐடியா மணி
Tamil Mirror

மிஞ்சிப்போன உணவை சாப்பிடும் ஐடியா மணி

மனிதர்களில் பலரும் பண சம்பாதிப்பதிலும், பணத்தை செலவழிப்பதிலுமே வேறுபடுவார்கள்.

time-read
1 min  |
April 23, 2024
முய்சுவின் கட்சி அமோக வெற்றி
Tamil Mirror

முய்சுவின் கட்சி அமோக வெற்றி

மாலத்தீவின் 20-வது பாராளும் ன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

time-read
1 min  |
April 23, 2024
இறால் பண்ணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

இறால் பண்ணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
April 23, 2024
“கன்றுக்கு Ear Tag கட்டாயம்”
Tamil Mirror

“கன்றுக்கு Ear Tag கட்டாயம்”

வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
April 23, 2024
உலப்பனே தேரருக்கு விளக்கமறியல்
Tamil Mirror

உலப்பனே தேரருக்கு விளக்கமறியல்

ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசான் அமரசேன, திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
April 23, 2024
நுவரெலியாவில் ஆட்பதிவு அலுவலகம் திறப்பு
Tamil Mirror

நுவரெலியாவில் ஆட்பதிவு அலுவலகம் திறப்பு

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், திங்கட்கிழமை (22) திறந்து வைத்தார்.

time-read
1 min  |
April 23, 2024
சஜித் அணியில் அறுவர் ரூ.50 மில். வாங்கினர்
Tamil Mirror

சஜித் அணியில் அறுவர் ரூ.50 மில். வாங்கினர்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB), எம்.பி.க்கள் பலர் வரவு-செலவுத் திட்டத்தில், அரசாங்கத்தின் பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து தலா 50 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
April 23, 2024
"வழங்கப்படும் அரிசி தரமற்றது”
Tamil Mirror

"வழங்கப்படும் அரிசி தரமற்றது”

சிறுவர்களுக்கான மதிய உணவுக்காக வழங்கப்பட்ட அரிசி தரமற்றதென குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிள்ளைகளுக்கு தரமான அரிசியை வழங்க முடியாத அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் என கூறுவது நகைப்புக்குரியது என்றார்.

time-read
1 min  |
April 23, 2024
ID தொடர்பில் அதிரடி அறிவிப்பு
Tamil Mirror

ID தொடர்பில் அதிரடி அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 23, 2024
கார் பந்தயத்தின் சாரதிகள் இருவருக்கு விளக்கமறியல்
Tamil Mirror

கார் பந்தயத்தின் சாரதிகள் இருவருக்கு விளக்கமறியல்

தியத்தலாவ நரியகந்தவில் இடம்பெற்ற \"Foxhill Super Cross Race\" கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் அன்டனி எஸ்.பீட்டர் ஃபால்ல், திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.

time-read
1 min  |
April 23, 2024
"பொருளாதார பலத்தை வழங்குவதே நோக்கம்"
Tamil Mirror

"பொருளாதார பலத்தை வழங்குவதே நோக்கம்"

முதலில் எமது நாட்டில் விளையும் அரிசியை எமது நாட்டின் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன,.

time-read
1 min  |
April 23, 2024
"எம்.பியை இழக்கக்கூடும்"
Tamil Mirror

"எம்.பியை இழக்கக்கூடும்"

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி தெரிவிப்பு

time-read
1 min  |
April 23, 2024
வெப்ப எச்சரிக்கை
Tamil Mirror

வெப்ப எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

time-read
1 min  |
April 23, 2024
ரணில்-பஷில் இன்று பேச்சு
Tamil Mirror

ரணில்-பஷில் இன்று பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
April 23, 2024
சுட்டெரித்த சூடு தாங்காது தவித்த 3 அகதிகள் மீட்பு
Tamil Mirror

சுட்டெரித்த சூடு தாங்காது தவித்த 3 அகதிகள் மீட்பு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

time-read
1 min  |
April 23, 2024
பறவை காய்ச்சல் பரவல்
Tamil Mirror

பறவை காய்ச்சல் பரவல்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதால் அந்த காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவுவதைத் தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
April 22, 2024
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய ஹைதரபாத்
Tamil Mirror

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய ஹைதரபாத்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் சனிக்கிழமை (20) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் புதுடெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 22, 2024
மறவாத நினைவலைகள்
Tamil Mirror

மறவாத நினைவலைகள்

சுற்றுலா செல்வது என்றாலே சிறுவயதில் இருந்து இன்றுவரை எனக்கு அலாதிப் பிரியம்.

time-read
2 mins  |
April 22, 2024
‘மக்களின் தனியார் வங்கியாக' கொமர்ஷல் வங்கி
Tamil Mirror

‘மக்களின் தனியார் வங்கியாக' கொமர்ஷல் வங்கி

அண்மையில் நடைபெற்ற SLIM Kantar people's Awards 2024 விருதுகள் நிகழ்வில் கொமர்ஷல் வங்கி, 2024ஆம் ஆண்டிற்கான மக்களின் தனியார் வங்கியாக' தெரிவு செய்யப்பட்டுள்ளது, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த விருதினை பெற்றதன் மூலம் நாட்டில் மிகவும் பிரபலமான தனியார் துறை வங்கியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
April 22, 2024
து ஐப்பானிடமிருந்து 3 புதிய மானிய உதவித் திட்டங்கள்
Tamil Mirror

து ஐப்பானிடமிருந்து 3 புதிய மானிய உதவித் திட்டங்கள்

3 செயற்திட்டங்களுக்கான நிதி மானிய உதவிகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் நிதி அமைச்சு, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

time-read
1 min  |
April 22, 2024