Newspaper
Tamil Mirror
கச்சத்தீவு பற்றிய எனது வரலாற்று ஆய்வுத்தேடல்
கச்சத்தீவு குறித்த சர்ச்சை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் என்பது இந்தியா மற்றும் இலங்கை இடையேயான புவிசார் அரசியல் உறவுகளில், குறிப்பாக, தமிழகத்தின் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தி வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.
3 min |
September 17, 2025
Tamil Mirror
‘நியூயோர்க் டைம்ஸ்’ மீது மான நஷ்ட வழக்கு தொடரும் ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னணி நாளிதழான 'நியூயார்க் டைம்ஸ்' மீது, 15 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 4 இலட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய்) மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
ஆசியக் கிண்ணத்திலிருந்து நவீன்-உல்-ஹக் விலகல்
ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நவீன்- உல்-ஹக் விலகியுள்ளதுடன், அப்துல்லா அஹ்மட்ஸாய் அவரைன் பிரதியீடாக பெயரிடப்பட்டுள்ளார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
அகில இலங்கை பாடசாலை எடைதூக்குதல் சம்பியன்ஷிப்: 5 பதக்கங்களை வென்றது திருகோணமலை மாவட்டம்
அகில இலங்கை பாடசாலை எடை தூக்குதல் சாம்பியன்ஷிப்பானது பொலன்னறுவையில் சனிக்கிழமை (13) அன்று நடைபெற்றபோது, ஐந்து பதக்கங்கங்களை திருகோணமலை மாவட்ட அணி தனதாக்கிக் கொண்டுள்ளது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
ஆசியக் கிண்ணம்: ஹொங் கொங்கை வென்றது இலங்கை
ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் திங்கட்கிழமை(15) அன்று நடைபெற்ற ஹொங் கொங்குடனான குழு பி போட்டியில் இலங்கை வென்றது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
நீராடச் சென்ற சிறுவன் நீருக்கு பலி
கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நவீனமயமாகும்
2026 சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர்
1 min |
September 16, 2025
Tamil Mirror
“வர்த்தக போரை சீனா விரும்பவில்லை”
“வர்த்தக போரில் பங்கேற்க சீனா விரும்பவில்லை” என அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து தெரிவித்துள்ளது.
1 min |
September 16, 2025
Tamil Mirror
உலக தடகள சாம்பியன்ஷிப்: 100 மீற்றர் பட்டங்களை வென்ற ஜெஃபெர்சன்-வூடன், செவில்
ஜப்பானின் டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் ஐக்கிய அமெரிக்காவின் மெலிஸ்ஸா ஜெஃபெர்சன் வூடன், ஜமைக்காவின் ஒபிலிக் செவில்லி ஆகியோர் வென்று புதிய 100 மீற்றர் உலக சம்பியனாகியுள்ளார்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
“வெறுப்பு விஷத்தை விழுங்குவேன்”
சிவ பக்தன், வெறுப்பு என்ற விஷத்தை நான் விழுங்குவேன் என காங்கிரஸ் கட்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
சீகிரியாவில் பெயரை எழுதிய பெண் கைது
சீகிரியவில் கீறிய பெண்ணுக்கு சிக்கல் சீகிரிய பாறையில் ஹேர்பின் மூலம் கடிதங்கள் எழுதிய இளம் பெண்ணை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை மாவட்ட நீதவான் நிலந்த விமலரத்ன, திங்கட்கிழமை (15) அன்று உத்தரவிட்டார்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
"வாயை மூடுவதற்கு வலுக்கட்டாய முயற்சி"
பாராளுமன்றத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.
1 min |
September 16, 2025
Tamil Mirror
கீரி சம்பாவுக்கு பற்றாக்குறை
சந்தையில் கீரி சம்பா அரிசிக்குப் பற்றாக்குறை இருப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது. ஸ்கோர் விவரம்:
1 min |
September 16, 2025
Tamil Mirror
இலங்கையில் சுற்றுலாப் பேருந்து சட்டங்கள்: வெளிநாட்டவர்க்கு ஒரு நீதி உள்ளூர்வார்க்கு ஒன்றா?
இலங்கை தீவானது சுற்றுலாத்துறைக்குப் புகழ்பெற்ற நாடாகும் வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல இலங்கையர்களும் தாம் வசிக்கும் இடங்களுக்கு அப்பால் நாடு முழுவதும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு தமது விடுமுறை நாட்களில் பலரும் நாட்டின் பிற பாகங்களுக்குச் சென்று வருவதற்காகச் சுற்றுலா பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
2 min |
September 16, 2025
Tamil Mirror
“மக்களின் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்”
புகையிரத சேவையை புறக்கணிப்பதும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு பலியாகுபவர்களாக புகையிரத சேவை ஊழியர்கள் மாறி இருந்ததும், இந்த நாட்டில் தரமான புகையிரத சேவையைக் கட்டியெழுப்புவதில் சவாலாக இருந்தது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
சம்பத் மனம்பேரி அதிரடி அறிவிப்பு
தேடப்படும் நிலையில் தலைமறைவாகியிருக்கும் சம்பத் மனம்பேரி, அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
தேசிய மட்ட கராத்தே போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் முதலிடம்
கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025ஆம் ஆண்டின் கராத்தே சுற்றுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் சாதனை நிகழ்த்தியுள்ளது.
1 min |
September 16, 2025
Tamil Mirror
நேபாளத்தில் 2026இல் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு மார்ச் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய 8 பேர் கைது
மாத்தளை - பல்லேபொல, மாதிபொல பகுதியில் புதையல் தோண்டிய 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
மயிலத்தமடு போராட்டம் 730 நாட்களை கடந்தது
மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், 730 வது நாளாக சித்தாண்டியில் திங்கட்கிழமை (15) அன்று நடைபெற்றது.
1 min |
September 16, 2025
Tamil Mirror
யானை தந்தங்களுடன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கைது
மொரகொட, ஹல்மில்லேவ பகுதியில் வைத்து யானை தந்தங்களுடன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மொரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 16, 2025
Tamil Mirror
தொழிலாளர்களின் சம்பளம்: அவகாசம் வழங்கியது அரசாங்கம்
தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து தங்கள் நிலைப்பாட்டை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 min |
September 16, 2025
Tamil Mirror
பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்த இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான், இந்தியாவுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற போட்டியின் முன்னரோ அல்லது பின்னரோ எவ்வித கைகுலுக்கல்களும் இடம்பெறவில்லை.
1 min |
September 16, 2025
Tamil Mirror
“இன மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்”
பிரதமர் கெயர் ஸ்டார்மர் எதிர்ப்பு
1 min |
September 16, 2025
Tamil Mirror
கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நவீனமயமாகும்
அதே நேரத்தில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering) உள்ளிட்ட அமைப்புகளும் இதில் தன்னார்வமாக பங்கேற்கின்றன.
1 min |
September 16, 2025
Tamil Mirror
“ஐஸ்” தயாரித்த ஈரானியர்கள் பறந்தனர்
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதாக சந்தேகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய உபகரணங்கள், ரசாயனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
1 min |
September 16, 2025
Tamil Mirror
தேசிய மட்ட கராத்தே போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் முதலிடம்
கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025ஆம் ஆண்டின் கராத்தே சுற்றுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் சாதனை நிகழ்த்தியுள்ளது.
1 min |
September 16, 2025
Tamil Mirror
வடக்கு, கிழக்கு புதைக்குழிகளுக்கு நீதிகோரி யாழில் கையெழுத்து போராட்டம்
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் பகுதியில் திங்கட்கிழமை (15) அன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
September 16, 2025
Tamil Mirror
மைலத்தமடு அறவழி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மைலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொள்ளும் அறவழி ஆர்ப்பாட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதவது 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது 730 வது நாளாக செவ்வாய்க்கிழமை (15) சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றது.
1 min |