Versuchen GOLD - Frei

Newspaper

Tamil Mirror

Tamil Mirror

காணாமல் போனோர் வழக்குகளைத் தீர்ப்பதற்கு "2027 இறுதிக்குள் சிறப்புத் திட்டம்”

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடாத்துதல் மற்றும் இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

1 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

அதனால், நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி, பாடசாலைகளில் 5 மற்றும் 6ஆம் தரங்கள் தவிர்ந்த இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக சரியான முறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

1 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

‘கேபிள் கார்' தடம் புரண்டதில் 15 பேர் பலி

ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

வாழ்வியல் தரிசனம்

வான்மை இன்மை பலருக்கு விளையாட்டு.

1 min  |

September 05, 2025

Tamil Mirror

கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் புதன்கிழமை (3) காலை மீட்கப்பட்டுள்ளது.

1 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்ட ஸ்வியாடெக்

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் வெளியேற்றப்பட்டுள்ளார்.

1 min  |

September 05, 2025

Tamil Mirror

“குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்த அரச நிதியைப் பயன்படுத்த வேண்டும்”

“அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும்.

1 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

Kotler's Essential of Modern Marketing 60 Prime Group உள்ளடக்கம்

Prime Group, உலகப் புகழ்பெற்ற சந்தைப்படுத்தலின் தந்தை என அறியப்படும் Prof. Philip Kotler 'Essentials of Modern Marketing (EOMM)' இலங்கை பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

சிறுமி மாயம்: வெள்ளை வேன் மீது சந்தேகம்

தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளை 16 வயது வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ள சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பகுதியில் வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

1 min  |

September 05, 2025

Tamil Mirror

பகிடி வதை விவகாரம்: 7 மாணவிகளுடன் ஒன்பது பேர் கைது

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 7 மாணவிகள் மற்றும் 9 ஆண் மாணவர்களை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.

1 min  |

September 05, 2025

Tamil Mirror

இலங்கையில் இளம் வயதில் கர்ப்பம்

இளவயதில் கர்ப்பம் என்பது இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு சமூக சிக்கலாகும். இது மாணவிகளின் கல்வி, வாழ்க்கைத் தரம், சுயநலம் மற்றும் எதிர்காலத்தைக் குலைக்கும் முக்கியமான பிரச்சனை. இளவயதில் கர்ப்பம் என்பது பொதுவாக 15 முதல் 19 வயதுக்குள் உள்ள சிறுமிகள் கர்ப்பமாகும் நிலையாக வரையறுக்கப்படுகிறது.

2 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு

வடக்கு மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 05, 2025
Tamil Mirror

Tamil Mirror

முத்தரப்புத் தொடர்: பாகிஸ்தானை வென்ற ஆப்கானிஸ்தான்

ஐக்கிய அரபு அமீரகம் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஷாஜாவில் செவ்வாய்க்கிழமை (02) அன்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா போர் தொடுக்குமா?

உக்ரைன்-ரஷ்யா போரானது 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ரஷிய ஜனாதிபதி புட்டின் சீனாவிற்கு சென்றுள்ளார்.

1 min  |

September 04, 2025

Tamil Mirror

“நாம் இந்தோ-பசிபிக்...

மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவுடன் இணைந்து (MAU), அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும் சுனில் செனவி ஆகியோர் கொடவாய கப்பற் சிதைவு தொடர்பான ஒரு கண்காட்சியினை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03) அன்று ஆரம்பித்து வைத்தனர்.

2 min  |

September 04, 2025

Tamil Mirror

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் புதன்கிழமை (03) காலை இடம்பெற்றது.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,400ஐத் தாண்டியது

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான கி ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400ஐத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

முதலாவது போட்டியில் இங்கிலாந்தைச் சுருட்டிய தென்னாபிரிக்கா

இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், லீட்ஸில் செவ்வாய்க்கிழமை (02) அன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

பொருளாதார மத்திய நிலையம் ஏழு வருடங்களுக்கு பின்னர் திறந்து வைப்பு

வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களுக்கு பின்னர் புதன்கிழமை(03) அன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

முதல் காலாண்டில் 230 பேருக்கு எச்.ஐ.வி: 10 பேர் மரணம்

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் 2025ஆம் ஆண்டு புள்ளிவிவரங்ளை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, வியத்தகு அதிகரிப்பைக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

மன்செஸ்டர் சிற்றியிலிருந்து கலட்டசரேயிலிருந்து இணைந்த குன்டோகன்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றிலிருந்து விலகிய மத்தியகளவீரரான இல்கி குன்டோகன், துருக்கியக் கழகமான கலட்டசரேயில் இணைந்து இரண்டாண்டு ஒப்பந்தமொன்றை செவ்வாய்க்கிழமை (02) அன்று கைச்சாத்திட்டுள்ளார்.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

சிற்றியிலிருந்து விலகிய எடெர்சன்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து துருக்கியக் கழகமான பெனர்பாச்சேக்கு சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் சென்றுள்ளதாக சிற்றி செவ்வாய்க்கிழமை (02) அன்று அறிவித்துள்ளது.

1 min  |

September 04, 2025

Tamil Mirror

வாழ்வியல் தரிசனம்

மக்களுக்கான சேவைகளைச் செய்யும் போது இனம் புரியாத களிப்பு நெஞ்சத்தில் உள்நுழையும். எங்களால் ஒருவரோ அல்லது பலராக இருந்தால், அது உங்களுக்கு இறைவன் தந்த வரம் என உணர்க! மேலும் உங்களது நேரத்தை, பிறருக்காகச் செலவிடுவது கூட ஒரு தியாகம். தனக்கான வேலைகளை ஒத்தி வைத்து பிறருக்காக நல்லது நடக்க உதவுதலே சமூகப் பண்புமாகும்.

1 min  |

September 04, 2025

Tamil Mirror

வாழவியல் தரிசனம்

மக்களுக்கான சேவைகளைச் செய்யும் போது இனம் புரியாத களிப்பு நெஞ்சத்தில் உள்நுழையும்.

1 min  |

September 04, 2025

Tamil Mirror

வீதியை புனரமைத்து தாருங்கள்

மஸ்கெலியா நகரில் உள்ள மதத் தலங்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் வீதி சேதமடைந்து காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் புதன்கிழமை(03) அன்று மீட்கப்பட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Tamil Mirror

சிற்றியில் இணைந்த பொன்னருமா

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான ஜல்லூயிஜி டொன்னருமாவை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி கைச்சாத்திட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Tamil Mirror

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி; ஒருவர் படுகாயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே, புதன்கிழமை (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

மே.9 காலி முகத்திடல் தாக்குதல்: சந்தேக நபர்கள் தொடர்பில் ஆலோசனை கேட்கிறது சிஐடி

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது 2022 மே 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சிஐடி), சந்தேக நபர்களுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளது.

1 min  |

September 04, 2025
Tamil Mirror

Tamil Mirror

இமயமலையில் அபாயம்

இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 04, 2025