Newspaper
Maalai Express
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
1 min |
October 24, 2025
Maalai Express
பருவமழையின்போது மக்களுக்கு உதவ வேண்டும் தி.மு.க.வினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
1 min |
October 22, 2025
Maalai Express
இருமுடி கட்டி 18ம் படி ஏறி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்மு இரவில் அங்கு ஓய்வெடுத்தார். அதன்பின்னர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்.
1 min |
October 22, 2025
Maalai Express
டெல்டா மாவட்டங்களில் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
2 min |
October 22, 2025
Maalai Express
தீபாவளி விடுமுறையால் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னைவாசிகள் கடந்த 16ந் தேதி முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு பஸ்கள், ரெயில்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் புறப்பட்டு செல்வார்கள்.
1 min |
October 19, 2025
Maalai Express
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
இந்தியாவில் ஜூன் 1 ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழையாகவும், அக்டோபர் 1ந் தேதி முதல் டிசம்பர் 31ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.
1 min |
October 16, 2025
Maalai Express
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1 min |
October 16, 2025
Maalai Express
நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). அவர் கடந்த ஆகஸ்ட் 22 ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லக்கண்ணுவை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
1 min |
October 16, 2025
Maalai Express
தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.
1 min |
October 16, 2025
Maalai Express
வடகிழக்கு பருவமழை: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
இந்தியாவில் ஜூன் 1ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1ந் தேதி முதல் டிசம்பர் 31ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
1 min |
October 15, 2025
Maalai Express
தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே முக்கிய காரணம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
3 min |
October 15, 2025
Maalai Express
தினம், தினம் புதிய உச்சம்
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றஇறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
1 min |
October 15, 2025
Maalai Express
தமிழக சட்டசபைக் கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைப்பு
நெரிசலில் இறந்த 41 பேர் மறைவுக்கும் இரங்கல்
2 min |
October 14, 2025
Maalai Express
தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி பால் விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை: ரங்கசாமி அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.
1 min |
October 14, 2025
Maalai Express
சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு கொண்டே உள்ளன.
1 min |
October 14, 2025
Maalai Express
அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்த தேர்தல் ஆணையம்
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
1 min |
October 14, 2025
Maalai Express
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை2025ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதல் அமைச்சர் தெரிவித்தார்.
1 min |
October 13, 2025
Maalai Express
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8ந்தேதி மீன்பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல் காரைக்கால் மீனவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.
1 min |
October 13, 2025
Maalai Express
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்
தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. கிடுகிடுவென அதிகரிப்பதும், பின்னர் சற்று சரிவதும் என்ற நிலையிலேயே பயணிக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 2 முறை விலை மாற்றத்தையும் சந்திக்கிறது.
1 min |
October 13, 2025
Maalai Express
சட்டசபை நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது: சபாநாயகர்
தமிழக சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
1 min |
October 13, 2025
Maalai Express
6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
குழந்தைகள் போலியோ வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
1 min |
October 12, 2025
Maalai Express
த.வெ.க. தலைவர் விஜய் 17ந்தேதி கரூர் செல்கிறார்
கரூரில் கடந்த 27 ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min |
October 12, 2025
Maalai Express
ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8ந் தேதி 4 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றிருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாககூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
October 12, 2025
Maalai Express
ஆம்னி பஸ்களில் “கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், அரசு பஸ் மற்றும் ஆம்னி பஸ் சேவையை பயன்படுத்துவார்கள்.
1 min |
October 12, 2025
Maalai Express
தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு
809 மையங்களில் நடந்தது
1 min |
October 12, 2025
Maalai Express
உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றஇறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165ம், சவரனுக்கு ரூ.1,320ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80ம், சவரனுக்கு ரூ.640ம் அதிகரித்தது.
1 min |
October 11, 2025
Maalai Express
ஆயிரம் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் சாலைகள், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
2 min |
October 11, 2025
Maalai Express
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும்
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்துவது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. எனினும், இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min |
October 11, 2025
Maalai Express
சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணி: ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3இல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், றிஜிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை (Entry/Exit Structures) வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை Bridge and Roof Company (India) Limited நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.
1 min |
October 10, 2025
Maalai Express
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்: அறிவிப்பு வெளியீடு
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சிகளின் முழு நிர்வாகப் பணிகளை கவனித்து வருகின்றனர்.
1 min |