Versuchen GOLD - Frei

Newspaper

Maalai Express

Maalai Express

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை பகுதி கடந்த அக்டோபர் 26ந் தேதி புயலாக வலுப்பெற்றது. 'மோந்தா' என பெயரிடப்பட்டு இருந்த இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

1 min  |

November 02, 2025

Maalai Express

செங்கோட்டையனை நீக்கியது ஏன் ? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு விளக்கம்

செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

1 min  |

November 01, 2025
Maalai Express

Maalai Express

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் பேட்டி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.

2 min  |

November 01, 2025

Maalai Express

தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது. இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18ந் தேதியில் இருந்து விலை குறைந்தது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது.

1 min  |

November 01, 2025
Maalai Express

Maalai Express

கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

1 min  |

November 01, 2025
Maalai Express

Maalai Express

ரூ.3 கோடியில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min  |

October 30, 2025
Maalai Express

Maalai Express

ரூ.3 கோடியில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min  |

October 30, 2025

Maalai Express

விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித்ஷா பதில்

அடுத்த ஆண்டு நடைபெற தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ரகசியமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை எதிர்நோக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணியில் இணையுமா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

1 min  |

October 30, 2025

Maalai Express

விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித்ஷா பதில்

அடுத்த ஆண்டு நடைபெற தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ரகசியமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை எதிர்நோக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணியில் இணையுமா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

1 min  |

October 30, 2025

Maalai Express

ஓ.பி.எஸ்-செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.

1 min  |

October 30, 2025

Maalai Express

ஓ.பி.எஸ்-செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.

1 min  |

October 30, 2025

Maalai Express

மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. முன்னதாக தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது. இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள்.

1 min  |

October 29, 2025
Maalai Express

Maalai Express

தவெக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த தவெகவுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தவெக மீண்டு வருகிறது. கட்சிப்பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

1 min  |

October 29, 2025
Maalai Express

Maalai Express

ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்

பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.

1 min  |

October 29, 2025
Maalai Express

Maalai Express

“தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி தி.மு.க.வுக்கே இருக்கிறது.” - மு.க.ஸ்டாலின் சூளுரை

மாமல்லபுரத்தில் நடந்த திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு (திமுக நிர்வாகிகள்), இந்த பயிற்சிக் கூட்டம் என்பது, எக்ஸாம்க்கு பிரிப்பேர் ஆகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு, மீண்டும் ஒருவாட்டி ரிவிஷன் பண்ணுவாங்கள்ல அப்படி, எலக்ஷன் எனும் எக்ஸாம் முன்னாடி நாம் பண்ற ரிவிஷன் தான், இந்த பயிற்சிக் கூட்டம்.

1 min  |

October 28, 2025

Maalai Express

ஆந்திராவில் கரையை கடக்கும் தீவிர புயலாக வலுப்பெற்றது “மோந்தா புயல்”

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

1 min  |

October 28, 2025

Maalai Express

சென்னைக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மோகந்தப் புயல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

1 min  |

October 27, 2025

Maalai Express

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்த 37 பேரின் குடும்பத்தினரை சந்தித்து கோரிக்கைகளை கேட்ட விஜய்

கரூரில் கடந்த மாதம் 27ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி த.வெ.க. சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1 min  |

October 27, 2025

Maalai Express

தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனிடையே, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்வரை அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்று மதுரை கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

1 min  |

October 27, 2025
Maalai Express

Maalai Express

கந்த சஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

1 min  |

October 26, 2025

Maalai Express

மோசஸ் புயல்: ஏனாமில், காரைக்காலுக்கு 3 நாட்கள் விடுமுறை-புதுச்சேரி அரசு

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா புயல்என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுதினம் இரவு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

October 26, 2025

Maalai Express

தினமும் நெல் கொள்முதல் நடைபெறுகிறது: தமிழக அரசு தகவல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

1 min  |

October 26, 2025
Maalai Express

Maalai Express

ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறுகிறது

வானிலை ஆய்வு மையம் தகவல்

1 min  |

October 26, 2025

Maalai Express

தங்கம் விலை உயர்வு

தொடர்ந்து உச்சத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்த தங்கம் விலை, நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்தது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.460ம், சவரனுக்கு ரூ.3,680ம் சரிந்தது. எப்படி விலை ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரிந்து விற்பனை ஆனது.

1 min  |

October 24, 2025

Maalai Express

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த நிலையில் இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

October 25, 2025

Maalai Express

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கான தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் உள்ள பெயர் விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளவும், பெயர் நீக்கப்பட்டவர்கள் பெயரை சேர்க்கவும், புதிதாக சேருபவர்களும் விண்ணப்பிக்கவும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக சிறப்பு முகாம்களையும் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும்.

1 min  |

October 24, 2025

Maalai Express

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

1 min  |

October 25, 2025

Maalai Express

திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1 min  |

October 25, 2025

Maalai Express

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

1 min  |

October 24, 2025
Maalai Express

Maalai Express

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

1 min  |

October 24, 2025