Newspaper
Maalai Express
ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கரூரில் தவெக விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள்.
1 min |
December 19, 2025
Maalai Express
தமிழ் நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது
97 லட்சம் பேர் நீக்க வாய்ப்பு
1 min |
December 19, 2025
Maalai Express
புதுவை மாநில காவல் மாநாடு
முதல்வர், சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு
1 min |
December 17, 2025
Maalai Express
கொளத்தூருக்கு வந்தாலே தனி எனர்ஜி வந்துவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
1 min |
December 18, 2025
Maalai Express
எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்: பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
1 min |
December 17, 2025
Maalai Express
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min |
December 17, 2025
Maalai Express
மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும்: அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
December 16, 2025
Maalai Express
புதுவையில் சலவை நிலைய கட்டிடங்கள் திறப்பு கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
புதுச்சேரி நகராட்சி சார்பில் பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான நகர்ப்புற திட்டத்தின்கீழ் மரப்பாலம் சலவை நிலைய கட்டிடம், வைத்திகுப்பம் சலவை நிலைய கட்டிடம், மரப்பாலம் நேதாஜி நகர், சுகாதாரமான மீன் அங்காடி ஆகியவற்றின் திறப்பு விழா மரப்பாலத்தில் நடைபெற்றது.
1 min |
December 16, 2025
Maalai Express
100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்
2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (MGNREGA).
1 min |
December 16, 2025
Maalai Express
விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு: மு.க.ஸ்டாலின் உறுதி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.
1 min |
December 14, 2025
Maalai Express
டெல்லிக்கு புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
1 min |
December 13, 2025
Maalai Express
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசு வாதம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 1ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
December 12, 2025
Maalai Express
தமிழகம் முழுவதும் புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
1 min |
December 12, 2025
Maalai Express
சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலையும், வெள்ளி விலையும் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
1 min |
December 11, 2025
Maalai Express
புதுச்சேரி அரசு சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் விழா
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
1 min |
December 11, 2025
Maalai Express
விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி. டி. செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார்.
1 min |
December 11, 2025
Maalai Express
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி
மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min |
December 11, 2025
Maalai Express
எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம் போட்டாலென்ன..?-மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
1 min |
December 10, 2025
Maalai Express
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு
முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
1 min |
December 10, 2025
Maalai Express
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
1 min |
December 10, 2025
Maalai Express
எஸ்.ஐ.ஆருக்கு வரவேற்பு: எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் விவரம்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
3 min |
December 10, 2025
Maalai Express
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
1 min |
December 09, 2025
Maalai Express
சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1 min |
December 09, 2025
Maalai Express
என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது: ராமதாஸ்
பா. ம. க. வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது.
1 min |
December 09, 2025
Maalai Express
நடிகை பாலியல் வழக்கு: கேரள நடிகர் திலீப் விடுவிப்பு: எர்ணாகுளம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார்.
1 min |
December 08, 2025
Maalai Express
கோவையில் இன்று 8 விமானங்கள் ரத்து
நாடு முழுவதும் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளடக்கிய கேபின் க்ரு ஓய்வு நேரத்தை 36ல் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டது.
1 min |
December 08, 2025
Maalai Express
சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து
விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது.
1 min |
December 07, 2025
Maalai Express
சென்னை: ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி. எஸ். டி. ஆணையர் அலுவலகம் உள்ளது.
1 min |
December 07, 2025
Maalai Express
ஏவிஎம் சரவணன் மறைவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
1 min |
December 04, 2025
Maalai Express
தமிழக அரசின் புதிய திட்டம் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு
விரைவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min |
