Newspaper
Maalai Express
புதிய துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு
இன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியாகிறது
2 min |
September 09, 2025
Maalai Express
முல்லைப் பெரியாறு அணையில் துணை குழுவினர் நாளை மறுதினம் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீர் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம் அதன்படி கடந்த மார்ச் 22ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3 ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.
1 min |
September 09, 2025
Maalai Express
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
தி.மு.க. சார்பில் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 17ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
1 min |
September 09, 2025
Maalai Express
தமிழகத்தில் தொழில் தொடங்க புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன
'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின்கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தினார்.
1 min |
September 08, 2025
Maalai Express
ஆமை புகுந்த வீடும், பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது: ப.சிதம்பரம் விமர்சனம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப் பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:
1 min |
September 07, 2025
Maalai Express
அதிமுக பொறுப்பில் இருந்து முன்னாள் எம்.பி. சத்யபாமா நீக்கம்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
1 min |
September 07, 2025
Maalai Express
பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கைது
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் பஸ்சில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, தனது 4 சவரன் நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
1 min |
September 06, 2025
Maalai Express
நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அவர் மனம் திறந்து பேசியதாவது;
1 min |
September 06, 2025
Maalai Express
வரலாற்றில் முதல் முறை: புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26 ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.
1 min |
September 06, 2025
Maalai Express
புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26 ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.
1 min |
September 05, 2025
Maalai Express
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்க குழு அமைப்பு
பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.
1 min |
September 05, 2025
Maalai Express
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு
செங்கோட்டையன் மிரட்டல்
1 min |
September 05, 2025
Maalai Express
கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
1 min |
September 05, 2025
Maalai Express
புதுச்சேரியில் தவெக யாருடன் கூட்டணி?: என்.ஆனந்த் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
1 min |
September 03, 2025
Maalai Express
56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது
வரி குறைப்பு பற்றி ஆலோசனை
1 min |
September 03, 2025
Maalai Express
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு அதற்கு காலக்கெடு வைக்கப்பட்டது.
1 min |
September 02, 2025
Maalai Express
உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
1 min |
September 02, 2025
Maalai Express
தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும், செயல்படுகின்றன.
1 min |
September 01, 2025
Maalai Express
கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
1 min |
August 31, 2025
Maalai Express
அடுத்த மாதம் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி?
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ந் தேதி கலவரம் வெடித்தது. இதில் 250 க்கும் அதிகமானோர் பலியாகினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இந்த இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
1 min |
August 31, 2025
Maalai Express
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
2 நாள் பயணமாக நாளை மறுநாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையின், 10 வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
1 min |
August 31, 2025
Maalai Express
இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Maalai Express
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்படுகிறார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுவாழ் தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Maalai Express
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்
1 min |
August 30, 2025
Maalai Express
ரூ.10 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்ப்பு
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர். இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
1 min |
August 29, 2025
Maalai Express
ஜப்பானும், இந்தியாவும் இணைந்தால் புதிய தொழிற்புரட்சி ஏற்படும்: பிரதமர் மோடி
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
1 min |
August 29, 2025
Maalai Express
நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (வயது 100), கடந்த 22ந் தேதி தனது வீட்டில் திடீரென தவறி விழுந்தார். இதில், தலையில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
1 min |
August 29, 2025
Maalai Express
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
நெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம், வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் லட்சுமி நாராயணன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மகன் ஆகாஷ் (18). லட்சுமி நாராயணனும், ஆகாசும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து வருகின்றனர். இதனால் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.
1 min |
August 29, 2025
Maalai Express
ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35வது படம் ஆகும்.
1 min |
August 29, 2025
Maalai Express
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கன அடியாக வந்தது.
1 min |