Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

試す - 無料

Newspaper

Maalai Express

Maalai Express

டிஜிட்டலில் புரட்சி செய்துள்ளது-இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் பாராட்டு

டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:

1 min  |

February 19, 2026
Maalai Express

Maalai Express

முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது.

1 min  |

February 19, 2026
Maalai Express

Maalai Express

வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23 ந்தேதி த. வெ. க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

1 min  |

February 18, 2026

Maalai Express

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்: தேர்தல் தேதி அறிவிப்பு

பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன.

1 min  |

February 18, 2026
Maalai Express

Maalai Express

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்பு

குரூப்2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த 8ந்தேதி நடந்தது.

1 min  |

February 17, 2026

Maalai Express

பல முக்கிய அம்சங்களுடன் தயார்: 27ந்தேதி வெளியாகும் த.வெ.க. தேர்தல் அறிக்கை?

சட்டசபை தேர்தலை சந்திக்க த. வெ. க. முழுவீச்சில் தயாராகி வருகிறது.

1 min  |

February 17, 2026
Maalai Express

Maalai Express

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

சி. பி. எஸ். இ. கல்வி வாரியத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.

1 min  |

February 17, 2026
Maalai Express

Maalai Express

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம். என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர்.

1 min  |

Feb 16, 2026

Maalai Express

25 காரைக்கால் மீனவர்கள் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மீன்வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு புறப்பட்டனர்.

1 min  |

Feb 16, 2026

Maalai Express

தமிழகம் முழுவதும் தீவிரம் அடைகிறது டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி ஊழியர்கள் 17ந்தேதி போராட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

1 min  |

February 14, 2026

Maalai Express

தவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 6ந்தேதி முதல் 14ந்தேதி (இன்று) வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 min  |

February 14, 2026
Maalai Express

Maalai Express

தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும வெப்பம் அதிகரிக்கும்

வானிலை மையம் அறிவிப்பு

1 min  |

February 14, 2026
Maalai Express

Maalai Express

கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, கடந்தாண்டு ஜனவரியில் ரூ.

1 min  |

February 12, 2026

Maalai Express

திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6ந் தேதி நடக்கிறது

புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

1 min  |

February 12, 2026
Maalai Express

Maalai Express

பிரதமர் மோடி மார்ச் 1ந்தேதி புதுச்சேரி வருகை முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தற்போதைய என்.ஆர். காங்.,பா.ஜ.க. கூட்டணி தொடர்வது உறுதியாகி உள்ளது.

1 min  |

February 12, 2026
Maalai Express

Maalai Express

இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம்: மு.க.ஸ்டாலின்

சென்னை கிண்டியில் 'CONVERSION CONCLAVE 2026' மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

1 min  |

February 12, 2026
Maalai Express

Maalai Express

புதுச்சேரி சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்

முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்

1 min  |

February 11, 2026

Maalai Express

தேசிய கீதத்துக்கு முன்பாக அரசு விழாக்கள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும்

மத்திய அரசு புதிய உத்தரவு

1 min  |

February 11, 2026

Maalai Express

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்

முதலமைச்சர் 9ந்தேதி தொடங்கி வைக்கிறார்

1 min  |

February 07, 2026
Maalai Express

Maalai Express

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும்

கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பு

2 min  |

February 08, 2026

Maalai Express

அதிமுக முன்னாள் நிர்வாகி தவெகவில் இணைந்தார்

வடசென்னையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.எஸ். பாபு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

1 min  |

February 08, 2026

Maalai Express

குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாட்டில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

1 min  |

February 08, 2026
Maalai Express

Maalai Express

சென்னையில் கடும் பனிமூட்டம்: விமான சேவைகள் பாதிப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11 ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

1 min  |

February 08, 2026

Maalai Express

மதுரை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி.

1 min  |

February 06, 2026

Maalai Express

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் 1-ந்தேதி மாற்றம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

1 min  |

February 06, 2026

Maalai Express

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீனா ஊடுருவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

February 04, 2026

Maalai Express

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் தள்ளுபடி 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் இபிஎஸ்

அ. தி. மு. க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2 ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

1 min  |

February 04, 2026

Maalai Express

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு கிடுகிடு உயர்வு-சுகாதாரத்துறை அறிக்கையில் பகீர் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

February 04, 2026
Maalai Express

Maalai Express

விழுப்புரம் மாவட்டத்தில் 29 திட்டங்களுக்கு அடிக்கல் ‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min  |

February 04, 2026

Maalai Express

விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

அ. தி. மு. க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

1 min  |

February 04, 2026

ページ 1 / 300