Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Maalai Express

கேரளம், அசாம், புதுச்சேரியில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் (9ந்தேதி) தேர்தல் நடக்கிறது.

1 min  |

April 07, 2026

Maalai Express

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்

அனல் பறக்கும் தேர்தல் களம்

1 min  |

April 06, 2026

Maalai Express

விசுவாசத்தின் உருவம் கட்டப்பா துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

2 min  |

April 05, 2026
Maalai Express

Maalai Express

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி முயற்சிப்போம் விஜய் வாக்குறுதி

புதுச்சேரிக்கு வரும் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

1 min  |

April 04, 2026
Maalai Express

Maalai Express

6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 11 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன.

1 min  |

April 01, 2026
Maalai Express

Maalai Express

உயர்ந்த தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம்

தங்கம் விலை மார்ச் மாத இறுதியில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.

1 min  |

April 01, 2026

Maalai Express

கோடை சீசன்: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

1 min  |

April 01, 2026

Maalai Express

எடப்பாடி பழனிசாமி பிரசார வேனில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

1 min  |

March 30, 2026

Maalai Express

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர்.

1 min  |

March 30, 2026

Maalai Express

குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

1 min  |

March 30, 2026

Maalai Express

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பெரம்பூரில் திலகபாமா போட்டி, சவுமியாவுக்கும் சீட்

1 min  |

March 30, 2026

Maalai Express

மார்ச் 31ல் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;

1 min  |

March 29, 2026
Maalai Express

Maalai Express

பரபரப்பாகும் தேர்தல்களம்: நாளை தொடங்குகிறது வேட்புமனுதாக்கல்

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

1 min  |

March 29, 2026

Maalai Express

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது.

1 min  |

March 29, 2026
Maalai Express

Maalai Express

எல்.இ.டி. டிவி அறிவிப்பை வெளியிட தி.மு.க. திட்டம்

அ.தி.மு.க. பிரிட்ஜ் கொடுப்பதாக வாக்குறுதி

1 min  |

March 27, 2026
Maalai Express

Maalai Express

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாமக்கல் மாநகராட்சி கே. கே. பி. டெக்ஸ்டைல்சில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

1 min  |

March 26, 2026

Maalai Express

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அறிவித்தது வி.சி.க

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9ந் தேதி நடக்கிறது.

1 min  |

March 26, 2026
Maalai Express

Maalai Express

ஏப்ரல் 2ம்தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்

பரபரப்பாகும் தேர்தல் களம்

1 min  |

March 26, 2026

Maalai Express

சட்டசபை தேர்தல் புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாள்

நாளை வேட்பு மனு மீது பரிசீலனை

1 min  |

March 23, 2026
Maalai Express

Maalai Express

த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்த முதல் கட்சி புதுச்சேரி அரசியலில் திருப்புமுனை

தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள கூட்டணி தொடர்பான அறிக்கையில் அனைவருக்கும் வணக்கம்.

1 min  |

March 23, 2026

Maalai Express

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர்.

1 min  |

March 23, 2026

Maalai Express

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்கலாமா?: மார்க்சிஸ்ட் ஆலோசனை

தி. மு. க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது.

1 min  |

March 23, 2026
Maalai Express

Maalai Express

பொறுப்பு கேட்டு நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் கோரிக்கை கடிதம்

சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2024ம் ஆண்டு பாஜகவில் இணைத்த நடிகர் சரத்குமாருக்கு அந்த கட்சியில் முக்கியமான பொறுப்புகள் எதுவும் இதுவரை வழங்கப்படாமலேயே உள்ளது.

1 min  |

March 23, 2026

Maalai Express

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டி தொகுதி பங்கீடு குறித்து பேசிய பிரேமலதா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே. மு. தி. க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.

1 min  |

March 23, 2026

Maalai Express

தொகுதி பங்கீடு: அமித் ஷாவை சந்தித்து டி.டி.வி. தினகரன் பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ. தி. மு. க. பா. ஜ. க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

1 min  |

March 21, 2026
Maalai Express

Maalai Express

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

இஸ்லாமிய நாட்காட்டியின் 9 வது மாதமான ‘ரமலான்' அல்லது 'ரம்ஜான்' மாதம்.

1 min  |

March 21, 2026

Maalai Express

மார்ச் 23ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ந் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

March 21, 2026

Maalai Express

புதுச்சேரியில் தங்கியிருந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த 6 பேர் கைது

புதுச்சேரி கோரிமேடு சஞ்சீவி நகர் தனியார் விடுதியில் விசா முடிந்தும் அவர்களது நாட்டிற்கு செல்லாமல் 6 பேர் தங்கியிருப்பதாக, புதுச்சேரி குடியேற்ற பணியகம் (இமிக்கிரேஷன்) மண்டல பதிவு அலுவலர் ராமச்சந்திரன் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.

1 min  |

March 21, 2026

Maalai Express

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 13 என தொகுதிப் பங்கீடு?

புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் மாதம் 9ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

1 min  |

March 20, 2026

Maalai Express

டெல்லியில் முடிவான அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு: யாருக்கு எத்தனை சீட்..?

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அ. தி. மு. க. கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

1 min  |

March 20, 2026