Versuchen GOLD - Frei

டெல்டா மாவட்டங்களில் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

Maalai Express

|

October 22, 2025

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.

டெல்டா மாவட்டங்களில் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

திருவாரூர் நகரத்துக்குட்பட்ட அழகிரி காலனி பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் இங்குள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வீட்டுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் வாளிகளை கொண்டு அகற்றி வருகின்றனர்.

மேலும் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் பழுதாகி விட்டன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பருவமழை காலங்களில் இது போல் பலமுறை மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இந்த முறையும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது அதிகாரிகள் வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை நீரை வடிய வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கடந்த செப்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

Maalai Express

19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

January 07, 2026

Maalai Express

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

Maalai Express

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

Maalai Express

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20ந்தேதி தொடங்குகிறது.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

தங்கம், வெள்ளி விலை உயர்வு

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

Maalai Express

கவர்னர் தேநீர் விருந்து : தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு

நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

Maalai Express

அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் பணிக்கொடை

புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size