Dinamani Chennai - July 06, 2020
Dinamani Chennai - July 06, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
July 06, 2020
நகர்ப்புறத்தைக் காட்டிலும் கிராமப்புற சந்தைகளில் வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பு: மாருதி சுஸுகி
வாகன விற்பனையைப் பொருத்தவரையில் நகர்புறங்களைக்காட்டிலும் கிராமப்புறங்களில் தேவை அதிகரித்து காணப்படுவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
முழு பொது முடக்கத்தால் முடங்கியது காஞ்சிபுரம்
முழூ பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழம காஞ்சிபுரம் மாவட்டம் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
1 min
முழு பொது முடக்கம்: முடங்கியது தமிழகம்
தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கத்தால், தமிழகம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக முடங்கியது.
1 min
விமான எரிபொருள் நிலையங்களை அதிகரிக்க ரிலையன்ஸ் திட்டம்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் விமான எரி பொருள் நிலையங்களை 50 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
1 min
கரோனா நோய்த்தொற்று நீங்க வேண்டி சிறப்பு யாகம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் 216 நாள்கள் நடக்கிறது
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று அழிய வேண்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் இம்மாதம் 2-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 216 நாட்களுக்கு நடைபெறுகிறது.
1 min
பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடு
ரூ.39,500 கோடியாக அதிகரிப்பு
1 min
அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து ரூ.3,741 கோடி விலக்கல்
நடப்பு ஜூலை மாதத்தில் இதுவரையில் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.3,741 கோடியை திரும்பப் பெற்றுள்ளனர்.
1 min
திருமலையில் ஜீயர்கள் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்
திருமலையில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் இணைந்து சாதுர்மாஸ்ய விரதத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.
1 min
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரி வைகோ போராட்டம்
கரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only