Dinamani Chennai - July 02, 2020
Dinamani Chennai - July 02, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
July 02, 2020
கோவிந்தராஜர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாகத் தொடங்கியது.
1 min
ஆந்திரத்தில் 1,088 ஆம்புலன்ஸ் வாகனங்கள்
பொதுமக்கள் சேவைக்கு அர்ப்பணிப்பு
1 min
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 5-இல் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரும் 5-ஆம் தேதி சாதுர் மாஸ்ய விரதத்தைத் தொடங்கி, செப்டம்பர் 2-ஆம் தேதி நிறைவு செய்கிறார்.
1 min
ராமேசுவரத்தில் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
டீசல் விலை உயர்வு, இறால் மீனுக்கு விலை குறைவு காரணமாக ராமே சுவரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து துறை முகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்எல்சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
1 min
ஆப்பிரிக்கா: 4 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
ஆப்பிரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் கரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min
பதற்றத்தைத் தணிக்க இந்தியா - சீனா ஒப்புதல்
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவும் பதற்றமான சூழலை விரைவாகவும், படிப்படியாகவும் குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பதென இரு நாட்டு ராணுவங்கள் பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளன.
1 min
டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியிலிருந்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only