Dinamani Chennai - March 29, 2023Add to Favorites

Dinamani Chennai - March 29, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 29, 2023

பான்-ஆதார் இணைப்பு: ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அபராதத்துடன் கூடிய அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதனை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

பான்-ஆதார் இணைப்பு: ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

1 min

4 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 4 நகரங்களில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் அளவு பதிவானது.

1 min

அரசு பங்களாவை விட்டு வெளியேறுவேன்: ராகுல்

'எனது உரிமைகளை வலியுறுத்திக் கொண்டிராமல், அரசு பங்களாவை காலி செய்ய அறிவுறுத்தும் மக்களவைச் செயலக கடிதத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அரசு பங்களாவை விட்டு வெளியேறுவேன்: ராகுல்

1 min

'ராகுல் காந்தி வழக்கு இந்தியாவின் உள்விவகாரம்’

ராகுல் காந்தியின் உற்றுநோக்கி வழக்கை வருவதாக, அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் என்று மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.

'ராகுல் காந்தி வழக்கு இந்தியாவின் உள்விவகாரம்’

1 min

18 மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து

போலி மற்றும் கலப்பட மருந்துகளை தயாரித்த 18 மருந்து உற்பத்தி நிறு வனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

1 min

உலக யூத் பளுதூக்குதல்: இந்தியருக்கு 2 வெண்கலம்

அல்பேனியாவில் நடைபெறும் உலக யூத் பளு தூக்குதல் சாம்பியனஷிப்பில் இந்திய வீரர் பாரலி பெதார்பிரேட் செவ்வாய்க்கிழமை 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.

உலக யூத் பளுதூக்குதல்: இந்தியருக்கு 2 வெண்கலம்

1 min

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜூன்/ துருவ் இணை

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் எம்.ஆர். அர் ஜூன்/துருவ் கபிலா இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜூன்/ துருவ் இணை

1 min

ஸ்காட்லாந்து தலைமை அமைச்சராக ஹம்ஸா யூசுஃப் தேர்வு

பிரிட்டனின் ஆளுகைக்குள்பட்ட ஸ்காட்லாந்து நாட்டின் தலைமை அமைச்சராக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்ஸா யூசுஃப் (37) செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்காட்லாந்து தலைமை அமைச்சராக ஹம்ஸா யூசுஃப் தேர்வு

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All