Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruchy

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

கோயில் நிலத்தில் கல்லூரி கட்ட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்

ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

துறையூரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

துறையூரில் எம்எல்ஏ அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

பட்டாசு ஆலையில் வெடி விபத்து உரிமையாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் உயிரிழந்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு

270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தாய் உள்பட உறவினர்கள் 6 பேருக்கும் தண்டனை

விராலி மலை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறார் திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் உள்பட உறவினர்கள் 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

சீனாவை சாய்த்தது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்

பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு

காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.

3 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

மண்ணச்சநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: 52 மனுக்களுக்கு தீர்வு

மண்ணச்சநல்லூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.

2 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்

மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்துக்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்

மாநிலம் முழுவதும் உஷார் நிலை

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின் தடை

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குடிநீர் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆக.29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

அறியாமையை அகற்றிடும் மாநிலக் கல்விக் கொள்கை

அறியாமையை அகற்றி, மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

அனுமதியின்றி வரவேற்பு பதாகை: தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு

திருச்சியில் அனுமதியின்றி வரவேற்பு பதாகை வைத்ததாக தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்:

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல்முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ரஷிய எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை!

ஆய்வறிக்கையில் தகவல்

2 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.09 கோடி

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 09 லட்சத்து 92 ஆயிரத்து 146 ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.

1 min  |

August 29, 2025

Sayfa 7 ile ilgili 300