Newspaper
Dinamani Tiruchy
ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை
கடந்த நிதியாண்டில் ரூ. 1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
திருச்சி மாவட்டம், மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அப்துல்சமது எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரி வழக்கு: அறிக்கை அளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
80 ஆயிரம் புகார்கள்
“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
காதலி ஏமாற்றியதால் இளைஞர் வெளிநாட்டில் தற்கொலை
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண் ஏமாற்றியதால் மனமுடைந்த இளைஞர் வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
துறையூர் அருகே ஆண் சடலம்
துறையூர் அருகே பாலத்துக்கு அடியில் துர்நாற்றத்துடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்
‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
நாட்டுக்கும், மொழிக்கும் மாணவர்களின் பங்களிப்பு அவசியம்
நாட்டுக்கும், மொழிக்கும் மாணவர் சமுதாயம் பங்களித்திட வேண்டியது அவசியம் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டவர் கைது
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை காட்டுப்புத்தூர் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
புள்ளம்பாடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
அன்பின் சின்னம் 'பாபி'
அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.
2 min |
August 31, 2025
Dinamani Tiruchy
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணையவழி மோசடி
திருச்சியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரூ.14.43 கோடிக்கு இணையவழி மோசடி நடந்திருப்பதாகவும், அதில் ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டிருப்பதாகவும் சைபர் பிரிவு காவல் துறை ஆய்வாளர் கே. சண்முகப்பிரியா தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: வட்டாட்சியர் பணியிட மாற்றம்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்
தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட நிலையில், திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
சில்லறை வணிகத்தைப் பாதுகாக்கக் கோரி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஆதிக்கத்தைக் கண்டித்து திருச்சியில் வியாபாரிகள் சனிக்கிழமை கடை அடைப்பு செய்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruchy
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |