Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruchy

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தொழில்நுட்பக் கோளாறு மதுரை-துபை விமானம் ரத்து

மதுரையிலிருந்து துபைக்கு வியாழக்கிழமை புறப்படவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

செப். 9, 10-இல் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கு வரும் செப். 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜார்க்கண்ட் பேரவையில் தீர்மானம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஈவெரா பெரியாரின் விருப்பத்தை உயர்த்திப் பிடிக்கிறது உயர்கல்வித் துறை

அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

திட்டம் - வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்

தமிழக அரசு உத்தரவு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பாதுகாவலர்கள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவர் கைது

திருவானைக்காவலில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய சக ஓட்டுநரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மூன்று குழந்தைகள், மும்மொழி: ஆர்எஸ்எஸ் தலைவர் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75,240

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.75,240-க்கு விற்பனையானது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஆதிதிராவிட, பழங்குடியினத்தவருக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர் பயிற்சி

ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில், தாட்கோ மூலம் ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

சத்திரம் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற பாமக கோரிக்கை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தொழில்நுட்பப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு 15 மையங்கள் தயார்

டிஎன்பிஎஸ்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக 15 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார் (படம்).

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

சமத்துவமே லட்சியம்!

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை

தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

வெக்காளியம்மன் கோயிலில் செப்.2 முதல் சதசண்டி வேள்வி

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில், 51-ஆவது ஆண்டு சதசண்டி பெருவேள்வி செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்

வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல

சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்

1 min  |

August 28, 2025

Dinamani Tiruchy

ஸ்வெரெவ், கெளஃப் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கெளஃப் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruchy

விஜயின் வியூகம்...

விமர்சிக்கும் விஜய், தனது அரசியல் எதிரியாக திமுகவை நிலைநிறுத்துகிறார். பாஜக செய்யும் பிளவுவாத அரசியலைக் குறிப்பிட்டு, திமுக, பாஜக எதிர்ப்பே அவரது முக்கியப் பேச்சாக உள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruchy

கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்

1 min  |

August 28, 2025

Dinamani Tiruchy

பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.

1 min  |

August 28, 2025

Sayfa 9 ile ilgili 300