Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruchy

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

திருமணமான 3 மாதங்களில் இளைஞர் தற்கொலை

திருச்சியில் திருமணமான 3 மாதங்களில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

இரும்புக் கம்பியால் அடித்து திருநங்கை படுகொலை

போலீஸார் விசாரணை

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மிஸோரமில் யாசகர்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் யாசகம் கேட்பவர்களுக்குத் தடை விதித்து அந்த மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ராஜராஜேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் கோயிலின் உபத்திருக்கோயிலான ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்

இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு

துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

திருப்பனந்தாள் காசிமடத்தின் 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பீடம் ஏற்றல்

திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் இளவரசர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் 22-ஆவது அதிபராக பீடம் ஏறும் பீடாரோகண விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

திருச்சியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

செந்தில் பாலாஜியின் சகோதரர் அமெரிக்க பயணம்: நிபந்தனைகளை மாற்றியமைத்து நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்

மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் முழுமை பெறும் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

காலமானார் குளித்தலை அ.சிவராமன் (83)

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், நிகழாண்டு 'பாவேந்தர் பாரதிதாசன்' விருதுக்கு தேர்வானவருமான குளித்தலை அ.சிவராமன் (83) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை (ஆக.28) மாலை காலமானார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு

அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா (படம்) தண்ணீர் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

இந்தியர்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்

உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!

சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறைத் தண்டனை

முன்னாள் எம்எல்ஏவின் சொத்துகளைப் பறிமுதல் செய்து இழப்பீடு வழங்க உத்தரவு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

பல்நோக்கு பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கு; ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 பேர் கைது

தேசியத் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

யுஎஸ் ஓபன் 3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: இன்று கொடியேற்றம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாதனை இலக்கை நோக்கி நெல் கொள்முதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் காரீஃப் ஆண்டில் (2024, செப்டம்பர் - 2025, ஆகஸ்ட்) இதுவரை 10.36 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை இலக்கை நோக்கிச் செல்கிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்

'எச்1பி' நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்த நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruchy

ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி

சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ

1 min  |

August 29, 2025

Sayfa 8 ile ilgili 300