Newspaper
Dinamani Tiruchy
விஜயின் வியூகம்...?
சுதந்திரா கட்சியையும் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வடிவத்தை ஏற்படுத்தினார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
நல்லகண்ணு உடல்நிலை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும்
இன்றைய சூழலில் ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும் என்றார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி ஆர். சீனிவாசன்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அருகே வெள்ளிக்கிழமை, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி காவிரி பாலத்தில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது 'விரைவாக' முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
புதிய உச்சம்; பவுன் ரூ.76,000-ஐ கடந்தது
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் உள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவர் அமைக்க வேண்டுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
'இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவர் எழுப்ப மத்திய அரசு விரும்புகிறதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
நாமக்கல்லில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
நாமக்கல்லில் வியாழக்கிழமை இரவு கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
உணவுப்பொருள் விநியோக ஊழியரிடம் போதைப்பொருள்கள் பறிமுதல்
திருவெறும்பூர் அருகே பிரபல உணவுப் பொருள்கள் விநியோகிக்கும் நிறுவன ஊழியரிடம் இருந்து 4 கிலோ போதைப்பொருள்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
முடபும் என்றால் முடுபும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
3 min |
August 30, 2025
Dinamani Tiruchy
ரஷிய அதிபர் புதின் டிசம்பரில் இந்தியா வருகை
நிகழாண்டு டிசம்பரில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை உதவியாளர் யூரி உஷகோவ் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா
வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
வழிபாடு செய்வது மட்டுமே ஆன்மிகம் இல்லை
ஆன்மிகம் என்பது வழிபாடு செய்வது மட்டும் கிடையாது. நமக்குள் இருக்கும் பகவானின் சக்தி வெளிப்படுவதே ஆன்மிகம் என்றார் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்
தமிழக அரசு கொண்டு வந்தது புதிய சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruchy
துறையூர் அருகே சாலை விபத்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min |