Newspaper
Dinamani Tiruchy
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அறிவிப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும்
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டதற்கு உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியில்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
திருமலையில் மகாராஷ்டிர ஆளுநர் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
பெண் குழந்தை அடித்துக் கொலை: தந்தை கைது
திருமங்கலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமர்: ராகுல்
பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
குலசேகரன்பட்டினம் தளத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
3 min |
August 28, 2025
Dinamani Tiruchy
சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
பிகார் பயணம் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை கொடுக்கும்
பிகார் சுற்றுப் பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தைக் கொடுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை
இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு
திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன்மயிலாம் பிடிகை சமேத தாருகாவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் பலர் இறந்துவிடுகின்றனர். பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
ஓணம் பண்டிகை குறித்து சர்ச்சை கருத்து: கேரள தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்கு
கேரளத்தில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓங்கார குடிலைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு
திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓங்கார குடிலைச் சேர்ந்த இருவர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
ஐபிஎல்: விடைபெற்றார் அஸ்வின்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
ஆதார் விவரங்களைப் பெற்று பண மோசடி: 7 பேர் கைது
வாடிக் கையாளர்களின் ஆதார் விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கு தொடங்கி இணையதளம் மூலம் மோசடி செய்த வட மாநில இளைஞர்களை திருவிடைமருதூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது
பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
மாநகரக் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு
திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாநகரக் காவல் ஆணையர் ந. காம்மினி தலைமையில் போலீஸார் கொடி அணிவகுப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்
2 min |
August 28, 2025
Dinamani Tiruchy
வாடிக்கையாளர்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர்
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு
பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறுவன் மீது போக்சோ வழக்கு
திருச்சியில் 16 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயதுச் சிறுவன் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Tiruchy
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெல்லும்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.
1 min |