News
Nakkheeran
மாவலி பதில்கள்
ஆந்திரா முழுவதுமெல்லாம் இந்த நம்பிக்கை இல்லை. கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இந்த நம்பிக்கை இருக்கிறது.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
கைதி எண் 9658 (81) மாடு ஜப்தி
ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுபோலவே இருந்தார்கள்.
2 min |
September 10-12, 2025
Nakkheeran
முதலாளியான எம்.ஏ.வேணு!
இரண்டு கன்ன சம்பவங்களால் ரொம்பவே கவலைப்பட்டார் வேணு.
3 min |
September 10-12, 2025
Nakkheeran
'யாரை நம்பியும் கட்சியில்லை -மதுரையில் சீறிய எடப்பாடி!
ஒரு முறைதான் கல் கோயிலுக்குள் சென்றது... அது கடவுளாகிவிட்டது, ஆனால் மனிதன் ஆயிரம் முறை கோயிலுக்குச் சென்றாலும் மனிதனாக ஆவதில்லை!
2 min |
September 10-12, 2025
Nakkheeran
எங்களையும் கவனியுங்க
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகேயிருக்கும் கொட்டம்பட்டி கிராமத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டது.
2 min |
September 10-12, 2025
Nakkheeran
கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி. சோதனை!
சிறைகளில் ஓரினச்சேர்க்கை குற்றமே இல்லை; அதற்குத் தண்டனையும் இல்லை என்றாலும், குத உடலுறவின்போது வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
3 min |
September 10-12, 2025
Nakkheeran
அமைச்சரின் உறவினருக்கு மான்கறி? தலைமறைவான தி.மு.க. பிரமுகர்!
தென்காசி மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் வாகனம் சிக்கிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
2000 கோடி! பா.ஜ.க.விடம் எடப்பாடி டிமாண்ட்!
எல்லோரையும் கட்சியில் இணைக்கவேண்டும் என்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்ததோடு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் வகித்த புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் இந்த பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருக்கிறார்.
2 min |
September 10-12, 2025
Nakkheeran
பிரேமலதா கணக்கு... வெற்றி பெறுமா?
தே.மு.தி.க. கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தா சலம் தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்து விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்று அவரது கட்சி சார்பில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற் குள் நுழைந்தார். 2011 தேர்தலில் அ.தி.மு.க., ஜெயலலிதாவுடன் கூட்டணியமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த், தன் தே.மு.தி.க. சார்பில் 29 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியைச் சந்தித்தார்.
2 min |
August 20-22,2025
Nakkheeran
மோப்ப நாய் பிரிவால் அரசுக்கு நிதி விரயம்!
தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!
3 min |
August 20-22,2025
Nakkheeran
அமலாக்கத்துறைக்கு அமித்ஷா உத்தரவு! ஆக்சன் ப்ளானில் அதிகாரிகள்!
மோடியையும் அமித்ஷாவையும் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை, சமீபகாலமாக அமைதியாக இருந்தது. இதனால் அமலாக்கத்துறையின் மீதான அலட்சியம், எதிர்க்கட்சிகளிடம் குடியிருந்த சூழலில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான ரெய்டுமூலம் மீண்டும் தனது ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.
2 min |
August 20-22,2025
Nakkheeran
விஜய்யின் அரசியல் வியூகங்கள் வெற்றி பெறுமா?
வருகிற ஆகஸ்ட் 21 அன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக, மதுரையில் 600 ஏக்கர் இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெறுகின்றன. எப்படியும் 15 லட்சம் தொண்டர்களைக் கூட்டி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறது த.வெ.க.வின் மாநாட்டுக்குழு. இதற்கான வேலைகளை எல்லாம் குஜராத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுக் கையில் எடுத்துச் செய்கிறது. இதற்காகவே வடநாட்டிலிருந்து வேலை ஆட்கள் கொண்டுவரப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றன.
3 min |
August 20-22,2025
Nakkheeran
துணை ஜனாதிபதி சி.பி.ஆர். தேர்வு! அரசியல் கணக்கு!
சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 min |
August 20-22,2025
Nakkheeran
முருகன் சிலையை வைத்து தில்லாலங்கடி!
-குவாரி சர்ச்சை பின்னணி!
2 min |
August 20-22,2025
Nakkheeran
கைதி எண் 9658
‘சிரி கொத்து சரி’ என்பது ஒரு வியட்நாமிய சொல்.
2 min |
August 20-22,2025
Nakkheeran
தமிழ்த் தொண்டாற்றிய க.ப.அறவாணன்!
தமிழறிஞர் க.ப.அறவாணனின் 50 ஆண்டுகாலத் தமிழ்த் தொண்டுகள் குறித்த விவரங்களை தொகுத்து, அவரது துணைவியார் தாயம்மாள் அறவாணன் 'க.ப.அறவாணரின் 50 ஆண்டு தமிழ்த் தொண்டு' என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளார். தாயம்மாள் அறவாணன், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரிய ராகப் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். க.ப.அறவாணனைப் போலவே இவரும் எழுத்துத்துறை யில் ஆர்வத்தோடு இயங்கி, 25 நூல்கள் வரை எழுதியிருக்கிறார்.
1 min |
August 20-22,2025
Nakkheeran
அமைச்சர்களை குறி வைக்கும் அமலாக்கத்துறை ஐ.பி. செய்த சம்பவம்!
தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர், சீனியர், தென் மாவட்டத்தில் தி.மு.க.வின் முக்கிய புள்ளி மற்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் அமைச்சர் ஐ.பெரியசாமி. ரெய்டு எனும் பெயரில் அவரை அசைத்துப் பார்த்தால், வரும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு சாதகமாக இருக்கும் என்கிற அரசியல் கணக்குடன் சனிக்கிழமையன்று அமலாக்கத்துறையை ஏவியது ஒன்றிய அரசு. எதிர்பார்த்த ஒன்று தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி அமைதியாய் இருந்த நிலையில், எதிர்பார்த்த எதுவுமே கிடைக்காததால் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பிய அமலாக்கத்துறைக்கு சிரித்துக்கொண்டே கைகுலுக்கி வழியனுப்பி வைத்துள்ளார் அவர். அரசியல் வரலாற்றில், ரெய்டுக்கு வந்தவர்களை கைகுலுக்கி வழியனுப்பி வைத்த சம்பவம், எதிர்த்தரப்பினரையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
3 min |
August 20-22,2025
Nakkheeran
7 ரீல் நிழல் உலகின் நிஜங்கள்!
கூலி ஒரு தடவைதான்!
3 min |
August 20-22,2025
Nakkheeran
அன்புமணியை அதிரவைத்த பொதுக்குழு!
பா ம.க. யாருக்குச் சொந்தம் என்கிற போட்டியில் பா.ம.க.வை இரண்டாக உடைத்துள்ளார்கள் அக்கட்சியின் நிறு வனர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும்.
2 min |
August 20-22,2025
Nakkheeran
உயிர்த்தெழுந்தவர்களுடன் ராகுல்!
-பா.ஜ.க.-தேர்தல் ஆணையம் கூட்டுச்சதி அம்பலம்!
2 min |
August 20-22,2025
Nakkheeran
திண்டுக்கல்லில் அ.தி.மு.க.இல்லையா?
-கொந்தளிப்பில் தொண்டர்கள்!
2 min |
August 20-22,2025
Nakkheeran
தலா 5 லட்சம்...! தற்காலிக தீர்வு!
-தஞ்சை மாநகராட்சி பரபரப்பு!
2 min |
August 20-22,2025
Nakkheeran
வெற்றியைத் தக்கவைக்குமா தி.மு.க.?
-வந்தவாசி தொகுதி நிலவரம்!
2 min |
August 20-22,2025
Nakkheeran
தைலாபுரத்தில் நுழைந்த கொலைகாரக் கூலிப்படை! அதிர்ச்சியில் பா.ம.க.!
“ஹலோ தலைவரே, நாகாலாந்து கவர்னரும் தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் தலைவருமான இல.கணேச னின் மரணம், கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கு.'
4 min |
August 20-22,2025
Nakkheeran
மாவலி பதில்கள்
நடிகர் பிராட் பிட்நடிகர் பிராட் பிட் வீட்டி லேயே கைவரிசை காண்பித்திருக்கிறார்களே திருடர்கள்?
1 min |
August 20-22,2025
Nakkheeran
எழுத்தாற்றல் மிக்க தம்பியை இழந்தது நக்கீரன்!
ஆர்.டி.எக்ஸ். -இது 1990களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து. அதையே தன் புனைப் பெயராகக் கொண்டு ஆர்.டி.எக்ஸ் எனும் பெயரில் அதிரவைக்கும் கட்டுரைகளை நக்கீரனில் தொடர்ந்து எழுதி வந்தவர் தம்பி R.D.Sakthivel எனும் இரா.த.சக்திவேல். அரசியல் புலனாய்வு கட்டுரைகளால் ஆட்சியாளர்களை நடுங்க வைத்த நக்கீரன் வாரமிருமுறை இதழ், திரையுலகிலும் பெரும் அதிர்வலை களை உண்டாக்கியதற்கு காரணம், தம்பி சக்திவேலின் கட்டுரைத் தொடர்கள்.
1 min |
August 20-22,2025
Nakkheeran
போலி பத்திரப்பதிவு! திருச்சி சார்பதிவாளர்களின் கோல்மால்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டத்தில் சமீப காலமாக சட்டவிரோத நிலப்பத்திரப் பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும், அரசுக்கு சொந்தமான இடத்தை பதிவு செய்து அதற்கு பூஜ்ஜிய மதிப்பு போட்டுள்ளனர்.
2 min |
August 06-08, 2025
Nakkheeran
குஷியில் எடப்பாடி!
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது இரண்டை மட்டுமே அ.தி.மு.க. வென்றது.
1 min |
August 06-08, 2025
Nakkheeran
டூரிங் டாக்கீஸ்
டாப் கியரில் போய்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.
1 min |
August 06-08, 2025
Nakkheeran
மாலேகான் வழக்கு விசாரணை! திட்டமிட்டு தீடம்மாறியதா? -கிளம்பும் சந்தேகங்கள்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்த நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் ஜூலை 31-ஆம் தேதி, பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்துள்ளது.
2 min |