News
Nakkheeran
விஜய் போட்ட ஸ்கெட்ச்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் நடிகர் விஜய்.
3 min |
April 02-04, 2025
Nakkheeran
ராமஜெயம் கொலை! புதிய பகீர் வாக்குமூலம்!
சீனியர் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொல்லப் பட்ட வழக்கில் தனிப் படை சிறப்புப்படை போலீசார், செல் போன்கள், செல்போன் சிக்னல்கள், கார்கள் ரவுடிகளின் நடமாட்டம் என ஒவ்வொன்றாக தேடித் தேடி சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை ஆழ்நிலைச் சோதனை எனப் பல்வேறு அறிவியல்பூர்வ மான சோதனைகளையும் செய்து முடித்து அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர்.
1 min |
April 02-04, 2025
Nakkheeran
நெல் கொள்முதல் நிலையங்களில் குலைவிரித்தாடும் லஞ்சம்!
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் வியர்வையில் விளைந்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்துவருகிறது அரசு.
3 min |
April 02-04, 2025
Nakkheeran
காதலிக்க மறுத்த சிறுமி! கொளுத்திய காதலன்!
காதலைத் தொடர மறுத்த சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலனின் ஆவேச வெறி, தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம் ஏரியாவை அதிரவைத்திருக்கிறது.
2 min |
April 02-04, 2025
Nakkheeran
பிணைக் கைதியான எடப்பாடி மகன்! அமித்ஷாவின் மிரட்டல் கூட்டணி!
அமித்ஷாவின் மிரட்டல் கூட்டணி!
2 min |
April 02-04, 2025
Nakkheeran
கூலிப்படைகளின் ஆட்டம்! கோட்டைவிட்ட உளவுத்துறை!
2 min |
April 02-04, 2025
Nakkheeran
சட்டவிரோத லாட்டரி!
தமிழக அரசு ஒருபக்கம் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடை செய்ய வேண்டுமென்று உத்தரவை பிறப்பித்தாலும், நடைமுறை யிலோ, லாட்டரி விற்பனையைத் தடுக்கவேண்டியவர்களே வளர்த்து வருவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு லாட்டரி விற்பனையாளரும், ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி. வரை கைக்குள் போட்டுக்கொண்டதால், இந்த சட்டவிரோத விற்பனை நெட்வொர்க்கை கண்டுகொள்ளா திருக்கிறார்கள்.
2 min |
April 02-04, 2025
Nakkheeran
கோவில் உரிமை! அறநிலையத் துறை Vs கிராம மக்கள் -நாகர்கோவில் களேபரம்!
நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிற தேரூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கரன்புதூரில், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் வசித்துவருகின்றன.
3 min |
April 02-04, 2025
Nakkheeran
பதவிக்குப் பணம்! குமுறும் த.வெ.க.வினர்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில், மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும், அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள். அதோடு வாக்குச்சாவடி கமிட்டி களையும் அமைத்து வருகிறார்கள்.
2 min |
April 02-04, 2025
Nakkheeran
நிலம் அபகரிப்பு!
பொதுப் பிரச்சனைகளை விட சொத்துப் பிரச்சனைகள் அதிகமாகக் காவல் நிலையப் பஞ்சாயத்துக்கு வருவதால், அதன்மூலம் காக்கிகள் ஒரு வருமானத்தை பார்த்துவருகிறார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகிலிருக்கும் சிந்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெரியகாளிமுத்து, தனது ஊரிலிருந்த சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு பாகப்பாத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.
1 min |
April 02-04, 2025
Nakkheeran
கட்சி தாவியவருக்கு பதவியா? குமுறும் ராணிப்பேட்டை உ.பி.க்கள்!
வேலூர் மாவட்டத்திலுள்ள பிரபலமான கோவில்களில் முக்கியமானது வள்ளிமலை முருகன் கோவில்.
2 min |
March 26-28, 2025
Nakkheeran
மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.!
ஹலோ தலைவரே, இந்தியா முழுக்க கடும் விமர்சனங்களைச் சந்தித்துவரும் பா.ஜ.க. மீது, ஆர்.எஸ்.எஸ். தரப்பும் அதிருப்தியில் இருக்கிறது.\"
3 min |
March 26-28, 2025
Nakkheeran
மாறும் கூட்டணிகள்! தமிழக தேர்தல் பல்ஸ்!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டு அணியை தக்க வைத்தாலே ஓட்டு சதவிகித அடிப்படையில் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என அரசியல் கூர்நோக்கர்கள் கூறுகிறார்கள்.
2 min |
March 26-28, 2025
Nakkheeran
மணல் தட்டுப்பாடு! எகிறும் விலை! திறக்கப்படுமா குவாரிகள்?
தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதால் இன்றைய சூழ்நிலையில் பல தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், குவாரிகளை அரசு திறக்கவேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
1 min |
March 26-28, 2025
Nakkheeran
விவசாயிகள் அலட்சியம்! பலியாகும் உயிர்கள்! உருவாக்கப்படுமா உலர்களங்கள்?
விவசாய விளைபொருட்களை சாலையில் உலரவைப்பதாலும், மாடுகளை அடைத்தவாறு சாலையை ஓட்டிச் செல்வதாலும் அச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வழக்கமாகிவருகிறது.
3 min |
March 26-28, 2025
Nakkheeran
கைதி என் 9658 (33) அந்த அழகிய பெண்
ஊர் மக்கள் அனைவரும் கருப்பு நிறத்தில் இருக்கிறார்கள்.
2 min |
March 26-28, 2025
Nakkheeran
ஔரங்கசீப் சமாதி! பற்றியெரிந்த நாக்பூர்!
மாகலாய மன்னர் பாபருக்கு அடுத்ததாக, ஔரங்கசீப்பை தற்போது தங்கள் அரசியலுக்காக இந்துத்வா அமைப்பினர் எடுத்துக்கொண்டுள்ளனர்.
1 min |
March 26-28, 2025
Nakkheeran
கிழித்து தொங்கவிடப்பட்ட ஐக்கியின் சேட்டைகள்!
\"அரசையும், அதிகாரத்தையும் இந்த இடது கைக்குள் ஒளித்து வைத்துள்ளேன்.
3 min |
March 26-28, 2025
Nakkheeran
போராட்டக்காரர்களை விரட்டிய ஆம் ஆத்மி! - குமுறும் பஞ்சாப் விவசாயிகள்!
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் 399 நாட்களாக நெல், கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதார விலை கேட்டுப் போராடிய விவசாயிகளை மார்ச் 19-ஆம் தேதி அடித்துத் துரத்தியிருக்கிறது பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி அரசு.
2 min |
March 26-28, 2025
Nakkheeran
திரண்ட முதல்வர்கள்! அதிர்ந்த டெல்லி!
நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதிகளைக் குறைக்கத் திட்டமிடும் ஒன்றிய அரசுக்கு எதிராக, கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டத்தை 22-ந் தேதி சென்னையில் கூட்டியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
3 min |
March 26-28, 2025
Nakkheeran
மேயர் Vs கமிஷனர்
தமிழக முதல்வரின் கடலூர் வருகையையடுத்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது.
2 min |
March 19-21, 2025
Nakkheeran
மாஜிக்களின் சுயநலம்! கடுப்பில் தொண்டர்கள்!
அ.தி.மு.க. மா.செ.வாக உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில்தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம் எனக் களப்பணியில் இறங்கியுள்ளது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
2 min |
March 19-21, 2025
Nakkheeran
தமிழக பா.ஜ.க.வை எகிறிய மோடி!
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்வது ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
2 min |
March 19-21, 2025
Nakkheeran
காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 10ஆம் தேதி காவல்துறையினருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வேட்டவலம் தகவல் போலீஸார், கூடுதல் காவல் சிவனுபாண்டியன், டி.எஸ்.பி. அறிவழகன் சென்று விசாரணை நடத்தினர்.
2 min |
March 19-21, 2025
Nakkheeran
'மவுன குரு' மேயர்! கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவகாரம்தான் மாங்கனி மாவட்ட சூரிய கட்சிக்குள் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.
2 min |
March 19-21, 2025
Nakkheeran
தேவஸ்தானம்-நகராட்சி" நீயா-நானா மோதல்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.
2 min |
March 19-21, 2025
Nakkheeran
கடத்தலுக்கு ஸ்கெட்ச்! முறியடித்த சென்னை காவல்துறை!
அடிதடி, வெட்டு, குத்து, கடத்தல் என குற்றச் சம்பவம் நடந்த பிறகு, அந்த குற்றவாளிகளை கைது செய்வது வழக்கமான ஒன்றுதான்.
1 min |
March 19-21, 2025
Nakkheeran
அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மின்வாரியம் திடுக் தகவல்!
மின்வாரியம் சில மாதங்களுக்கு முன்பாக மின்விபத்து குறித்து வெளியிட்ட புள்ளிவிவரப்பட்டியல், களப்பணி ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
1 min |
March 19-21, 2025
Nakkheeran
அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்! உயர்த்தாமல் ஓயமாட்டேன்! -முதல்வர் சபதம்!
கடன் சுமையும், நிதி நெருக்கடியும் கடுமையாகத் தாக்கும் சூழலிலும் 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் தலைப்பில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
3 min |
March 19-21, 2025
Nakkheeran
கோடிகளில் புரளும் அர்ச்சகர்கள்! ஆண்டாளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள்!
எனது முன்னோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் காவலுக்கு வந்தவர்கள்.
3 min |