Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

News

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

3 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

2 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

1 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

3 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

2 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

3 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

2 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

2 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

2 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

3 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

விஜய்யின் தாக்கம் விரக்தியில் ர.ர.க்கள்!

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23 அன்று பணநாயக தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது.

4 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

கணித மேதையாக பாராட்டப்படும் மதுரை தமிழர்!

கணிதத்தில் வரும் பிதாகரஸ் தேற்றம் போன்று கணித வடிவியல் துறையில் மதுரையை சேர்ந்த ராஜா கிளைமாக்ஸ் என்பவர் ‘தமிழ் சிறப்புக்கோடு தேற்றம்’ என்று கண்டுபிடித்த தேற்றத்திற்கு சர்வதேச மாநாட்டில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

1 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

பத்திரிகையாளர் படுகொலை! சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு...?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு போட்டியிட்டு வெற்றிபெற்ற சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதிக்கு அருகிலுள்ள பகுதி வெங்கடகிரி கோட்டா என்கிற வி.கோட்டா.

2 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

பட்டாசு தொழில்: பாதுகாப்பு பிராடு!

பட்டாசு ஆலைகளில் ஒரு விஷயம் மட்டும் மாறாமல் தொடர்ந்து நடக்கிறது.

3 min  |

May 02-05, 2026
Nakkheeran

Nakkheeran

ஆளுங்கட்சி... ஆனா எதிர்க்கட்சி

“பா.ஜ.க.விற்கு எதிர்பாராத ‘ட்விஸ்ட்’ கொடுத்து, தி.மு.க.வின் எதிர் காலத்தை எஸ்கலேட்டரில் ஏற்றியிருக்கிறார் ஸ்டாலின்” எனக் கூறுகிறார்கள் தேசிய அரசியலை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் அரசியல் வல்லுநர்கள்.

2 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

உயிர்களை விழுங்கும் பட்டாசு ஆலைகள்! அதிர்ச்சிகரமான உண்மைகள்!

25 பேரின் உயிரைப் பறித்த கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

3 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

தேர்தல் திருவிழா! காணாமல்போன சுவரோவியங்கள்!

1990 களில் தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே திருவிழா போல களைகட்டும்!

2 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

தேர்தல் திருவிழா! உற்சாகமாக வாக்களித்த தலைவர்கள்!

“ஹலோ தலைவரே முதல் ஆளா ஜன நாயகக் கடமையை முடிச்சுட்டு, செய்தி கொடுக்க வந்திருக்கீங்க போலிருக்கு!” “ஆமாம்பா, நான் ஓட்டுப் போடறதுதான் முக்கியமா? அரசியல் கட்சித் தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் எல்லாம் ஓட்டுப் போட்டாங்களானு நோட்டம் விட்டிருப்பியே அதைச் சொல்லு.”

4 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

ஹாரர் சந்தானம்!

சந்தானம் நாயகனாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் புதிதாக கமிட்டாகும் படங்கள் சில காரணங்களால் தள்ளிப்போகிறது.

1 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

அகிலேஷுக்கு டீ கொடுத்தது குத்தமா? -புலம்பும் டீக்கடை உரிமையாளர்!

குதிரை முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் என்பார்கள். அரசியலும் அத்தகையதுதான்.

1 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

அன்புமணிக்கு தடை! நீதிமன்றம் உத்தரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்தமுறை பல விசித்திரங்களைச் சந்தித்திருக்கிறது.

2 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

அரசியல் வியூகம்... தந்திரம்... விளைவு! வார் ரூம்

சம்பவக்காரர் மம்தா!

2 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

ஈரான் யுத்தம்! விடை தெரியாத, கேள்விகள்!

ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த சில ஆண்டுகளாகவே போரில் உள்ளன. இதனால் ரஷ்யா- உக்ரைன் மக்களுக்கு சில நெருக்கடிகள் இருந்தாலும், உலகத்துக்கு எந்தப் பெரிய நெருக்கடியும் இல்லை.

2 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

பணப்பட்டுவாடா படுஜோர்!

-கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

1 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

ஓட்டுக்குத் துட்டு! உள்ளடி உ.பி.க்கள்! அதிர்ச்சியில் தி.மு.க.!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலினும், ஆட்சியைக் கைப்பற்ற அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமியும் பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து தேர்தல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

3 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

பாலியல், மதமாற்றப் புகார்! -டி.சி.எஸ்.ஸைக் குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரிலுள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல், கட்டாய மதமாற்றம் நடப்பதாக வந்த புகாரையடுத்து 5 ஆண்கள் 2 பெண்கள் என 7 பேரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைதுசெய்திருப்பது இந்தியாவின் ஐ.டி. உலகில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

3 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

டைரக்ஷனும் முக்கியமாம்!

நடிப்பில் தனது திறமையை நிரூபித்து விட்டாலும் இயக்கத்திலும் அதைத் தொடர வேண்டும் என தனுஷ் நினைக்கிறார்.

1 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

பழைய ஜோடி... புதிய படம்!

சித்தார்த்தும், த்ரிஷாவும் ஆரம்பத்தில் 'ஆயுத எழுத்து' படத்தில் ஜோடியாக நடித்தனர்.

1 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

தாய்மைக்கு கால்ஷீட்!

'புஷ்பா 2' படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கும் 'ராக்கா' படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.

1 min  |

April 25-28, 2026
Nakkheeran

Nakkheeran

புரொடியூஸர் முருகதாஸ்!

படம் இயக்குவதைத் தாண்டி அவ்வப்போது தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக கௌதம் கார்த்திக் நடித்த 'ஆகஸ்ட் 16, 1947' படத்தை தயாரித்திருந்தார்.

1 min  |

April 25-28, 2026

Page {{début}} sur {{fin}}