News
Nakkheeran
TVK அட்ராசிட்டி!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததி லிருந்தே த.வெ.க. நிர்வாகி கள். எம்.எல்.ஏ.க்கள், அர அலுவலகங்கள், மருத்துவ மனைகளென பல்வேறு இடங்களுக்கு கும்பலாக சென்று ஆய்வு நடத்துவ தாகக்கூறி ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி செய்வது அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி யுள்ளது.
4 min |
May 27-29, 2026
Nakkheeran
பழிவாங்கும் படலத்தை தொடங்கிய ஜோசப் விஜய்! முக்தார் முதல் குறி?
நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர்.
2 min |
May 27-29, 2026
Nakkheeran
ஓயாத மின்வெட்டும்
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
2 min |
May 27-29, 2026
Nakkheeran
தி.மு.க.-வி.சி.க. கூட்டணி 'பணால்’? வேட்டு வைத்த ஆ.ராசா!
விஜய் தலைமையிலான த.வெ.க.வின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வி.சி.க. ஆகியவை இணைந்தது குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் விமர்சனம் அரசியலையும் கடந்து அனைவரையும் முகம்சுழிக்க வைத்தது.
2 min |
May 27-29, 2026
Nakkheeran
பத்திரிகையாளருக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்? த.வெ.க. அடாவடி!
தேர்தலின்போது “பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம்.
1 min |
May 27-29, 2026
Nakkheeran
எடப்பாடி VS லீமாரோஸ்
3-ல் 2 பங்கு அதாவது 32 தேவை. ஆனால் சட்ட ஆலோசனைகூட செய்யாமல் ஆசையின் தலைமையில் 25 பேர் எடப்பாடி தரப்பு
2 min |
May 27-29, 2026
Nakkheeran
சிறுமி கொலை! சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு! -கோவை கொடூரம்!
கோவை, சூலூர் பள்ளப்பாளையம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5ஆம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியிடம் 'சாக்லேட் தருகின்றேன்' என்று கூறி 15 கி.மீ. தூரம் வரை கடத்திச்சென்று கொடூரமாக சிதைத்து கொலை செய்திருக்கிறான் இறந்து போன சிறுமியினுடைய அப்பாவின் நண்பன்.
2 min |
May 27-29, 2026
Nakkheeran
ஆட்சி மாற்றம்! கொலையோ கொலை!
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.
1 min |
May 27-29, 2026
Nakkheeran
உற்பத்தியின் எழுச்சி!
1950-க்குப் பிறகு தமிழகச் சிறைகளில் தொழில்மயமாக்கல் வேகமெடுத்தது.
3 min |
May 27-29, 2026
Nakkheeran
மாணவி கொலை! குற்றவாளிக்கு இரட்டை தூக்கு!
கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்ற + 2 மாணவி, மறுநாள் அதே முள் காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
1 min |
May 27-29, 2026
Nakkheeran
ரூட் ஜெகதீஸின் புது லீலைகள்!
கோவையில் பத்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து ஒரு பெரும் கோபஅலை மக்கள் மத்தியில் எழுந்தது.
1 min |
May 27-29, 2026
Nakkheeran
தி.மு.க. பெண் நிர்வாகி விலகல்!
மாஜியை வறுத்தெடுக்கும் உ.பி.க்கள்!
2 min |
May 27-29, 2026
Nakkheeran
கமலின் கோரிக்கைகள்! நிறைவேற்றுவாரா விஜய்?
சினிமா இண்டஸ்ட்ரியை பாதுகாக்கும் வகையில், முதல்வர் விஜய்யை சமீபத்தில் சந்தித்து 6 கோரிக்கைகளை முன்வைத்தார் கமல்ஹாசன்.
2 min |
May 27-29, 2026
Nakkheeran
குறுவைச் சாகுபடி! காத்திருக்கும் அக்னிப் பரீட்சை!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியைத் துவங்கியிருக்கும் விவசாயிகள் சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுமா, காவிரியில் தடையின்றி பாசனத்திற்கு தண்ணீர் வருமா, தூர்வாரும் பணிகள் நடக்குமா, வேளாண் இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்குமா, குறுவைத் தொகுப்பு சாத்தியமா என புதிய ஆட்சி யாளர்கள் மீதான எதிர்பார்ப்பிலுள்ளனர் விவசாயிகள்.
3 min |
May 27-29, 2026
Nakkheeran
தி.மு.க. மாஜிகள் வழக்கு! அமலாகத்துறைக்கு க்ரீன் சிக்னல்!
“ஹலோ தலைவரே, பா.ம.க.வோட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருக்காரே டாக்டர் அன்புமணி.”
4 min |
May 27-29, 2026
Nakkheeran
குற்றாலத்தில் புதிய கெடுபிடி! கொதிப்பில் சுற்றுலாப் பயணிகள்!
குற்றாலத்தின் பழைய அருவியில் குளிப்பதற்கு இனி சுற்றுலா பயணிகளோ அல்லது யாராக இருந்தாலும் 20 ரூபாய் கட்டணமாகக் கட்டவேண்டுமென தென்காசி மாவட்ட வனத்துறை அறிவித்திருப்பது தென்மாவட்ட மக்களிடையே பேரதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
1 min |
May 27-29, 2026
Nakkheeran
மோடி அரசை கதறவிட்ட காக்ரோச்!
‘ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்' என்பார்கள். சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கரப்பான் பூச்சிகளோடு இளைஞர்களை ஒப்பிட்டு மட்டமாகப் பேசியிருந்தது நாடு முழுக்க பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
2 min |
May 27-29, 2026
Nakkheeran
தமிழக மின்துறையை குறிவைக்கும் அதானி!
'தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்துவரும் சூழ்நிலையில், 500 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கொடுத்தால் மின்வாரியத்தையே இழுத்து மூடவேண்டிய நிலை உருவாகிவிடும்' என்கிறார்கள்.
2 min |
May 23-26, 2026
Nakkheeran
போலீசார் கூண்டோடு மாற்றம்! கரூர் வழக்கு இனி?
கரூரில் விஜய் பிரச் சாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையிலிருந்த 19 காவல்துறை அதிகாரிகளை வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
1 min |
May 23-26, 2026
Nakkheeran
சர்ச்சையில் தமிழக அரசு வழக்கறிஞர் நியமனம்!
த.வெ.க. அரசு பொறுப்பேற்றுக்கொண்டவுடன் முந்தைய தி.மு.க. அரசில் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார்.
1 min |
May 23-26, 2026
Nakkheeran
ஆதவ் அர்ஜுனாவின் தில்லாலங்கடி!
அடுத்த ஆறு மாதங்களுக்கு விஜய் அரசை நடத்திச்செல்லும் ஒப்பந்தம் டெண்டர் முறையில் விடப்பட்டு, ஆதவ் அர்ஜுனா அந்த டெண்டரை எடுத்திருக்கிறார்.
2 min |
May 23-26, 2026
Nakkheeran
தமிழக தேர்தல்! நான்கு சந்தேகங்கள்!
2026, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராதவண்ணம், புதிய கட்சியான த.வெ.க. வெற்றிபெற்றுள்ளது.
2 min |
May 23-26, 2026
Nakkheeran
கொங்கு மண்டலத்தில் காலியாகும் அ.தி.மு.க.! செங்ஸ் அதிரடி!
ஆட்சி அதிகாரம் யாரிடம் வருகிறதோ, அந்த கட்சிக்கு பிற கட்சியிலுள்ள பிரமுகர்கள் கட்சி மாறிவருவது வாடிக்கையான அரசியல் தான்.
1 min |
May 23-26, 2026
Nakkheeran
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் கொடூரம்! சி.எம். சார் சிங்கப்பெண் படை எங்கே?
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழி லாளியின் குடும்பத்தில் 5 பெண் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்த, வாய் பேசமுடியாத, காதுகேளாத பெண் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.
1 min |
May 23-26, 2026
Nakkheeran
மாவலி பதில்கள்
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா?
1 min |
May 23-26, 2026
Nakkheeran
த.வெ.க. ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய்!
'பத்து ரூபாய் பாலாஜி' என பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த நடிகர் விஜய், தற்பொழுது முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார்.
3 min |
May 23-26, 2026
Nakkheeran
சமுதாய பிடிக்குள் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா!
ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், இது எங்கள் தொகுதி என்று உரிமை கொண்டாடும் காட்சிகள் தேர்தல் காலங்களில் பல ஊர்களில் அரங்கேறும். சிவகாசி தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல.
2 min |
May 23-26, 2026
Nakkheeran
அமைச்சரவையில் காங்கிரஸ்! தமிழகத்தில் கூட்டணி ஆட்சி!
தமிழக அமைச்சரவையை முதல்வர் விஜய், விரிவாக்கம் செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் நீ...ண்ட வருடங்களுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
2 min |
May 23-26, 2026
Nakkheeran
ஆட்சி மாற்றம்! கொலையோ கொலை!
தாக்கப்பட்ட கல்லூரி மாணவி! காப்பாற்றிய மக்கள்!
4 min |
May 23-26, 2026
Nakkheeran
100 கோடி பேரம்! புதுச்சேரி அமைச்சர் பதவி ஏலம்!
புதுச்சேரி அமைச்சரவையில் யாரை சேர்ப்பதென்ற முட்டல்மோதல் முதலமைச்சருக்கும், பா.ஜ.க. தலைமைக்குமிடையே நடக்கும்நிலையில், 100 கோடி பண பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
1 min |
