Prøve GULL - Gratis

Akhand Gyan - English

Akhand Gyan - English

Discover the Real Source of Discovery!

Nature's mind is like an ocean of concepts and inspirations. Seek inspirations and learning from her super scholarly mind but do not destroy her; rather nourish her with your love and care so that she happily unfolds her vast range of secrets.

6 min  |

February 2021
DEEPAM

DEEPAM

தங்கக் கோயிலில் வெள்ளி கணபதி!

வேலூரை அடுத்த மலையடிவாரத்தில் அமைந்துள்ளது தகதகக்கும் தங்கத்தால் ஆன ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி ஆலயம். நீராழிக்கு நடுவில் ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயில் கொண்டுள்ளாள். மூலஸ்தான கருவறை விமானம், அர்த்த மண்டபம் ஆகியவை செம்பு கொண்டு அமைக்கப்பட்டு, தங்கத் தகடு அடுக்குகளால் போர்த்தி அழகுற உருவாக்கப்பட்டிருக்கிறது.

1 min  |

February 20, 2021
Kamakoti

Kamakoti

விஷ்ணு விஜய ஸ்தோத்ரம் (பத்ம புராணம்)

ஆதிமூலமானவரும் நல்லோர்களான தேவர்களுக்கெல்லாம் அதிபதியானவரும், இந்த உலகையும், அதில் வாழும் ஜீவராசிகளையும் காப்பவரும், ஸ்ருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மனை தன் நாபிக்கமலத்திலிருந்து தோற்றுவித்தவருமான, அந்த மஹாவிஷ்ணுவின் தாமரைப் பூவை ஒத்த பாதங்களில் சரணடைகிறோம்.

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

மருந்துகளின் தாய் ஸ்ரீ மஹா தாரா தேவி!

ஸ்ரீவித்யாவினுடைய முதல்படியான தசமஹா வித்தையில் முதல் தேவியான காளிஹா தேவி பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அந்த வகையில் இரண்டாவது தேவியான தாரா தேவி பற்றி இந்த இதழில் பார்ப்போம்!

1 min  |

February 20, 2021
Kamakoti

Kamakoti

தலையங்கம்

பள்ளிகளில் நாம் படிக்கும் போது, நம்மை உயரத்தின் அடிப்படையில் ஒரு வரிசையில் நிற்கச் சொல்வார், PT வாத்தியார்!

1 min  |

February 2021
Akhand Gyan - English

Akhand Gyan - English

An Unforgivable Sin!

This sculpture has been carved out by an art student of Slovakia, Martin Hudacek. Martin intended to draw the attention of society towards the heinous act of 'abortion'.

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

படிக்காசு அளித்த பெருமான்!

பசுமை நிறைந்த மரங்களும், குளிர்ந்த சோலைகளும் சூழ்ந்த சோழ தேசத்தின் அரிசொல் நதியென்னும் அரசலாற்றின் கரையில், அழகாபுத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு அழகாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். முற்காலத்தில் புத்தூர், திருப்புத்தூர், செருவிலிபுத்தூர், அரிசிற்கரைப் புத்தூர் போன்ற பெயர்களைக் கொண்ட இப்பதி மூவரால் தேவாரப் பாடல் பெற்ற பெருமையுடையது.

1 min  |

February 20, 2021
Kamakoti

Kamakoti

புத்தாண்டு வாக்குறுதி

வெங்கட் வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20 தேதி அன்று மேலே பரணில் போட்டு வைத்திருக்கும் வெள்ளை பலகை கீழே இறக்கப்படும். தூசு தட்டி துடைத்து ஹாலில் டி.வி.க்கு அருகில் சுவரில் வெற்றிடமாக இருக்கும் 3 அடி இடைவெளியில் மாட்டப்படும். டிசம்பர் 25 லிருந்து வீட்டிலுள்ளவர்கள் அவர்களது புத்தாண்டு வாக்குறுதிகளை எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

ஞானக்காற்று!

மனத்தின் வேலைதான் என்ன...? உண்மையில் மனம் என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது அதுகூட மனத்தின் கற்பனைதானா? இந்தக் கேள்வி எத்தனை வியப்பாக விரிகிறது பாருங்கள். ஞானத்தைத் தேடுவதும் அடைவதும் ஒன்றின் அடுத்தடுத்த நிலைகள் இல்லையா?

1 min  |

February 20, 2021
Kamakoti

Kamakoti

சித்தர்கள் வரலாறு கண்ணப்பர் அன்பில் விளைந்த ஆனந்தம்

"இந்த மலையைப் பார்த்துக் கொண்டு செல்லச் செல்ல பாரம் கழிந்து, ஏதோ ஒரு ஆசை மேலும் மேலும் பொங்குகிறது, ஆனால் இது வேறு ஏதோ ஆசையாகத் தெரிகிறதே! குடுமித் தேவர் எங்கே இருக்கிறார்?" என்று இப்படி சொல்லிக் கொண்டே வேகமாக நடந்தார் திண்ணப்பர்.

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

கேட்ட வரம் தரும் சூரிய சதகம்!

அனைத்துத் தெய்வங்களுக்கும் ஜயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிக அன்பர்கள், சூரியனுக்கும் ஒரு ஜயந்தி தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாள்தான் ரத சப்தமி, உத்தராயண தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. சூரியன் தனது வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தனது ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. தை மாதம் முதல் நாள் உத்தராயணம் ஆரம்பித்து விட்டாலும், உண்மையில் ஆதவனின் ரதம் தை வளர்பிறை சப்தமி அன்றுதான் வடகிழக்குத் திசை நோக்கி திரும்புகிறது.

1 min  |

February 20, 2021
Kamakoti

Kamakoti

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்

இன்று புனிதமான பிரதோஷ புண்ணிய காலம். ஈஸ்வர பூஜை, தரிசனம், நாமாவளி சொல்லுதல் ஆகியவை கோயிலில் ஈஸ்வரன் ஸன்னதியில் செய்தல் மிகவும் விசேஷம்.

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரத்தின் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தின் அருகே மெஜஸ்டிக் பகுதியில், பாலாபெட் (Balapet) என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்.

1 min  |

February 20, 2021
Kamakoti

Kamakoti

சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள் 159. திருநாலூர் மயானம் ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்

இறைவன் தன் பக்கத்தில் ஊர்ந்து செல்லும் மலைக்கும் தன்மை பெற்ற பாம்பையும், தண்மதியையும், ஊமத்த மலரையும் செஞ்சடையில் கொண்டவர்.

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

குரு அளித்த சன்யாஸ் தீக்ஷை!

மனிதப் பிறவி என்பது கிடைத்தற்கரிய பிறவி என்கிறார்கள் மகான்கள். மனிதப் பிறவியின் நோக்கமே தன் கர்மவினை பதிவுகளை அனுபவித்துக் கழித்து தீர்ப்பதுதான். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு இது? இதனால்தான் தேவர்கள் கூட மனிதர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களாம்.

1 min  |

February 20, 2021
Kamakoti

Kamakoti

கதைகள் விதைகள்

அந்த கிணற்றில் பொங்கத் தொடங்கிய நீரானது ஒரு பெரும் நீரூற்றாகி பீறிட்டு கிணற்றை மீறி வழிந்து வெளியெங்கும் ஆறு போல ஓடத் தொடங்கியது. ச்ராத்த அன்னம் புசிக்க மாட்டோம் என்று கூறி திரும்பிச் சென்றுவிட்ட பிராம்மணர்கள் தெருவில் தான் நடந்துக் கொண்டிருந்தனர்.

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

காற்றாக வந்தருளும் காத்தாயி!

நாகை மாவட்டம், கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில். சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் பிரதான தெய்வமாக வீற்றிருக்கும் காத்தாயி அம்மனையும், நம்பியவர்க்கு நல்லருள் புரியும் பச்சையம்மனையும் மாரியம்மனையும் வழிபடுவோர்க்கு வேண்டுவதெல்லாம் வேண்டியபடி நடந்தேறுகின்றது.

1 min  |

February 20, 2021
DEEPAM

DEEPAM

அமாவாசையில் தோன்றிய நிலவு!

'இந்த உலகில் வாழ ஒருவருக்குக் கண்டிப்பாக கள்ளி, செல்வம், நெஞ்சில் வஞ்சமில்லாத அன்பர்களின் கூட்டுறவு, எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாத மனம் முதலியன வேண்டும். இவற்றைத் தருவது திருக்கடையூர் அபிராமி அன்னையின் மலர் சூடியக் கூந்தலும், அவளது அருள் ததும்பும் விழியோரப் பார்வையும்தான்' என்கிறார் அபிராமி பட்டர்.

1 min  |

February 20, 2021
TMM

TMM

Life After Scam Pratik Gandhi

Pratik Gandhi has done several successful Gujarati plays. He was included in the Limca Book of Records for performing the play Mohan’s Masala in three languages - Hindi, English, and Gujarati on the same day. His Gujarati film Wrong Side Raju went on to win the National Award for the Best Gujarati film. But it was 2020’s Hindi web series Scam 1992: The Harshad Mehta Story, which turned him into a household name.

4 min  |

February 2021
Akhand Gyan - English

Akhand Gyan - English

Can We Deny The Need Of Spirituality

In order to save the life of humanity, several changes are done by the thinkers on a continual basis. However, the condition of humanity, on the whole, is suffering continuously from a drastic downfall! Why?

8 min  |

February 2021
Rishi Prasad Hindi

Rishi Prasad Hindi

आप आत्मशिव को जगाओ

हे जीवात्मा! तुम चैतन्य हो, अमर हो । अपने को जानकर मुक्त हो जाना तुम्हारा कर्तव्य है ।

1 min  |

February 2021
Rishi Prasad Hindi

Rishi Prasad Hindi

नारी का सम्मान व अपमान कब ?

बड़े-में-बड़ा पाप है शरीर को मैं मानना ।

1 min  |

February 2021
Rishi Prasad Hindi

Rishi Prasad Hindi

विद्यार्थी संस्कार...तो जो भी काम तुम करोगे उसमें सफलता मिलेगी

जो व्यक्ति ईश्वर के रास्ते चलता है वह धैर्य न छोड़े तो पहुँच जायेगा।

1 min  |

February 2021

Life Positive

Invite God Into Your Heart

All forms of love are nothing but a glimpse of the love which the Divine has for us. This Valentine’s Day, Dr Rashmi Kaushal asks people to seek the love of the Divine, which is the wellspring of all the love that we have experienced in our lives.

10+ min  |

February 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நர்மதா நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற ஊரில் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்தான் ராவணன். அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அது ராவணனின் கூடாரத்தையே மூழ் கடித்துவிட்டது. இவ்வளவு பெரிய வெள்ளம் எப்படி வந்தது என்று திகைத்தபடி ராவணன் வெளியே வந்து பார்த்தான். அங்கே ஆயிரம் தோள் படைத்த ஒருவனும் சில பெண்களும் ராவணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

1 min  |

February 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஆழ்வார்கள் கண்ட கருட சேவை

வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்ற முண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள்.

1 min  |

February 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஜெயதேவர் பூஜித்த ராதா மாதவன்!

சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். கி.பி. 1670 ஆம் ஆண்டில், வட இந்தியாவில், ஸ்திரமாக நின்றுவிட்ட முகலாய சாம்ராஜ்ஜியத்தை, ஒளரங்கசீப் கோலோச்சிய காலம் அது.

1 min  |

February 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருக்கடையூர் அபிராமி

அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அடங்கும். இத்திருக் கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது.

1 min  |

February 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

எப்படி அழைப்பேன் உன்னை?

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

1 min  |

February 01, 2021
Sri Ramakrishna Vijayam

Sri Ramakrishna Vijayam

இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்

நீதிநெறிமுறை சார்ந்த பண்பு நலனை வளர்த்தலின் அவசியம்!

1 min  |

February 2021