Newspaper
Dinakaran Nagercoil
தமிழகத்தில் ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்...
தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப் பித்தால், தேர்தல் நடை பெறாது. விண்ணப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
பொது கழிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
நாகர்கோவில் பகுதியில் பொது கழிப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மேயர் மகேஷ் கேட்டுக் கொண்டு உள்ளார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்
மயிலாடுதுறை அருகே அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படிக்கும் மாணவன், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவியுடன் 11-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து காதலித்துள்ளான்.
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்
மலவிளை பகுதியில் புதிதாக கட்டப்படும் பாலத் வாகனங்கள் செல்லுவ தின் அகலத்திற்கு ஏற்ப தற்கும் வசதி இல்லாமல் சாலையை அகலப்படுத்த இருந்தது. இதனை கருத் வலியுறுத்தி திருவட்டார் தில் கொண்டு இங்கு புதி வட்டாட்சியர் அலுவல யதாக உயர்மட்ட பாலம் கம் முன் கவன ஈர்ப்பு அமைக்க நடவடிக்கை போராட்டம் நடத்தப்பட் டது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
திருவனந்தபுரத்தில் ஐபி பெண் அதிகாரி தற்கொலை விவகாரம்
திருவனந்தபுரத்தில் ஐபி (மத்திய உளவுத்துறை) பெண் அதிகாரி மேகா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த சக அதிகாரியான சுகாந்த் சுரேஷ், முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று கொச்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு துறைக் கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கலந்துரையாடினார். அப்போது, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விளக்க படங்களை எம்பிக்களிடம் காட்டி விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து எம்பிக்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
யுபிஎஸ்சி வினாத்தாளை எரித்து போராட்டம்
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முதல் நிலை தேர்வின் வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? என்ற கேள்விக்கான நான்கு விடைகளில் ஒன்றாக பெரியாரின் பெயர் சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
78 இடங்களில் மரங்கள் முறிந்து சேதம்
குமரி மாவட்டத்தில் 3 நாட்களில் 78 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து அதை தீயணைப்பு துறையினர் அகற்றினர். 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி தீயணைப்பு துறைக்கு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
தரம் குறைந்த உணவால் மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.30,000 இழப்பீடு
சென்னை நுகர்வோர் கோர்ட் உணவகத்திற்கு உத்தரவு
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
அண்ணாமலை பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் வாபஸ்
விசிக தலைவர் உயர் கல்வி துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த் தையை தொடர்ந்து அண் ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப் பினர் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ராமதாஸ் டீலிங்கை ஏற்று அன்புமணி சமரசம்
சவுமியாவுக்கும் கட்சியில் முக்கிய பதவி குடும்ப மோதலும் முடிவுக்கு வருகிறது
2 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
பார்வையற்றோர் அறக்கட்டளை அலுவலகத்திற்கு மாநகராட்சி கட்டிடம் ஒதுக்கீடு
பார்வையற்றோர் அறக்கட்டளைக்கு மாநகராட்சி காலியாக உள்ள கட்டிடத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
மழைக்காலங்களில் நீர்நிலைகள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம்
தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை 25 வீடுகள் சேதம்
2 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ஜார்க்கண்டில் நக்சலைட் சுட்டுக்கொலை
மற்றொருவர் கைது
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
புதிய படிப்பக கட்டிடம் திறப்பு
குளச்சல், மே 27 : குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி 3வது வார்டு சக்கப்பற்று கிராமத்தில் புதிய படிப்பக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதைய டுத்து புதிய கட்டிடத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். சக்கப்பற்று ஆலய பாஸ்டர் மேஜர் சுந்தர்ராஜ் ஜெபம் செய்தார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் மீது தாக்குதல் எதிரொலி ரஷ்ய அதிபர் புடின் சுத்த பைத்தியமாகி விட்டார்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கடுமையான வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடின் முழு முட்டாளாகி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள் ளார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1.70 கோடி பறிமுதல்
புதுடெல்லி, மே 27: வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்தது, நிதியை திசை திருப்பியது உள்ளிட்ட குற் றச்சாட்டுகள் தொடர்பாக ஜேபி இன்ப்ராடெக், ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவ னங்கள் மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 23ம் தேதி சோதனை நடத்தி யது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
தென்மாவட்டத்தினர் பயனடையும் வகையில் மதுரையில் ஆக. 1 முதல் மாநில அறிவுரை குழுமம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் வரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் படுகின்றனர். குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 முதல் 40 நாட்களில் சம் பந்தப்பட்ட நபரை அறிவுரைக் குழுமத்தின் முன் போலீசார் ஆஜர்படுத்துவது வழக்கம்.
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
காற்றில் பெட்டிக்கடை சரிந்து விழுந்து மாணவி பலி
கேரளா முழுவதும் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. நேற்று ஆலப்பு ழாவிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
யானைக்கால் நோய் தடுப்பு திட்ட அலுவலர்களுக்கு சீருடை
நாகர்கோவில், மே 27: நாகர்கோவிலில் தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்ட அலகுகள் மற்றும் இரவு மருந்தகங்களில் பணிபுரியும் கள பணியாளர்களுக்கு ஒரு செட் சீருடைகளை தேசிய நோய் யானைக்கால்
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
அசாம் மாநில காங். தலைவராக கவுரவ் கோகாய் நியமனம்
அசாமில் காங்கிரஸ் மாநில தலைவ ராக கவுரவ் கோகாய் நிய மிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
புயல் உள்ளிட்ட இயற்கை சீரழிவுகளை சமாளிக்க தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்னைக்கு உருவாக்கம்
புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க சென்னைக்கு தனிபேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
அரசு ஊழியர்களின் தவறான நடவடிக்கையில் எது ஊழல் என்பதை தீர்மானிப்பது எப்படி?
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
மற்ற இயக்கத்தை போல் துள்ளி வந்து பின்புற வாசல் வழியாக பாஜவோடு கள்ள உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை
மற்ற இயக்கத்தை போல் துள்ளி வந்து பின்புற வாசல் வழியாக பாஜவோடு கள்ள உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
நகைக்கடனுக்கான நிபந்தனை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் சாலை மறியல்
நிபந்தனையின்றி ரூ.2 லட்சம் நகைக்கடன் வழங்கக்கோரி திருச்சியில் தேசிய வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி துவக்கம்
மார்த்தாண்டம் மேம் பாலத்தில் தார் போடும் பணி துவங்கியதால் போக்குவரத்தில் ஒரு வாரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் பளார் விட்ட மனைவி
வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
பெருகுகிற சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதிப் பத்திரங் களை தேசிய பங்குச்சந் தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத் தார்.
3 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
அதிமுகவில் எம்.பி. பதவி யாருக்கு?
கோவை, மே 27: அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், கவுன் சிலர்கள் நேற்று கோவை மாவட்ட கலெக்டரை சந் தித்து மனு அளித்தனர். பின்னர் எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், \"யானைகள் தொந்தரவு அதிகமாக இருகின்றது. யானைகள் வராமல் தடுக்க தடுப்புவேலி அமைக்க வேண்டும். சிறுவாணி தண்ணீரை கேரள அரசு அடிக்கடி திறந்து விடுகி றது. இதை தடுக்கவில்லை 'என்றார். அதிமுகவில் இந்த முறை யாருக்கு எம். பி. பதவி கிடைக்கும்? தம் பித்துரைக்கு பதவி தருவீர் களா?, இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என கேட்டபோது அதிர்ச்சிய டைந்த எஸ்பி வேலுமணி, சிரித்தபடி பதில் தர மறுத்து
1 min |
May 27, 2025

Dinakaran Nagercoil
மரங்கள் சாய்ந்த பகுதியில் நகராட்சி தலைவர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை யால் குழித்துறையில் மரங் கள் முறிந்தது. மின் கம்பம் சேதம் அடைந்தது
1 min |